புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
3 Posts - 2%
jairam
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
1 Post - 1%
Poomagi
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
7 Posts - 2%
jairam
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_m10பாட்டி காலத்து சூப்பர் டயட்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி காலத்து சூப்பர் டயட்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 5:23 pm

அக்னி நட்சத்திர வெயிலைக் கண்டு எல்லோரும் அலறுவதற்கு காரணம்கோடை கையோடு கொண்டு வரும் விதவிதமான வியாதிகள்தான்.

தலைவலி, வயிற்றுப்போக்க, வாந்தி, அடிவயிற்றில் வலியுடன் சீதபேதி, ரத்தப்போக்கு, அதிகமான களைப்பு, அம்மை,அதிகப்படியான வியர்வை, படபடப்பு, மயக்கம் இவற்றில் ஏதாவது ஒருநோய் வந்தாலும், நம்மை பாடாய்ப்படுத்திவிடும். இதிலிருந்து தப்பிக்க வெயில் காலத்தில் நம் உணவுப் பழக்கவழக்கங்களைசீர்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதிக காரம், மசாலா நிரம்பிய பொருட்கள் வறுத்த-பொரித்த உணவுப்பொருட்கள் இவற்றை அறவே தவிர்த்து எளிமையான இயற்கை உணவுகளைச் சாப்பிட்டாலே கோடையை எந்த பிரச்னையும் இல்லாமல் சமாளிக்கலாம்.

கோடையில் வரும் பாரம்பரியப் பண்டிகைகளும் வெயிலைச் சமாளிக்கும் வழிகளை நமக்கு கற்றுத் தருகின்றன. வருடப்பிறப்பு, அட்சயதிரிதியை, ஸ்ரீராமநவமி போன்ற பண்டிகைகளின் ஸ்பெஷல் நைவேத்திய பிரசாதங்கள் பயத்தம்பருப்பு சுண்டல், பானகம், நீர்மோர்.

பயத்தம்பருப்பு காலசியம், புரதம் உள்ளது. உடலுக்கு குளிர்சி. வெல்லப்பானகம் ரத்த விருத்திக்கு நல்லது. நீர்மோர் அஜீரணத்தைப் போக்கும். கோடைகாலத்தில் ஏற்படும் உப்புச்சத்துக் குறைவை நீர்மோர் நீக்குகிறது.

நம் பாட்டி - தாத்தா காலத்தில் சம்மர் ஸ்பெஷல் ப்ரேக்ஃபாஸ்ட் நீராகாரம் எனப்படும் பழஞ்சோறு. இரவில் மீந்த சாதத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் தயிர் அல்லது மோர் சேர்த்து சைட்டிஷாக வெங்காயம், மோர் மிளகாய், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் சகிதம் சுவைப்பார்கள். பசி, தாகம் இரண்டையும் தணிக்கும் அற்புதமான சுவை கொண்ட சத்தான உணவு, உடல்சூட்டைத் தணிக்கும் அருமருந்து.

இந்தப் பழஞ்சோற்றை மண்பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் கூடுதல் சுவை - சத்தும் கூட. அரிசியைத் தவிர கம்பு, சோளம், தினை, சாமை, ராகி போன்ற தானியங்களால் சமைக்கப்படும் சாதத்தை கொண்டும் பழஞ்சோறு தயாரிக்கலாம். சுவையும் சத்தும் நிறைந்த சம்மர் டயட் சில ஏதா உங்களுக்காக!

அகத்திக்கீரை சொதி

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
பால் 1கப்,
உப்பு - 1 டீஸ்பூன்,
மஞ்சள்பொடி - 1டீஸ்பூன்,
கறிவேப்பிலை- தேவையானஅளவு.

செய்முறை:

கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து காம்பிலிருந்து சீராக உருவி தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண், தூசி இல்லாமல் அலசிக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும், வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையைச் சேர்த்து கொதிக்க விடவும். கீரை நன்றாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்குப் பிறகு பாலை ஊற்றவும். பால் கொதிவந்ததும் கறிவேப்பிலை உருவிப்போட்டு இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார். இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

அகத்திக்கீரை உடல்சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்குத் தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும்.

பாட்டி காலத்து சூப்பர் டயட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 5:24 pm

சீரகப்பால்

தேவையான பொருட்கள்:

சீரகம் - இருபத்தைந்து கிராம்,
தேங்காய்ப்பால் - 3 கப்,
வெல்லம் - 100 கிராம்,
தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை:

சீரகத்தை அரமைணி நேரம் ஊறவைத்து அரைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி சாறு எடுக்கவும், வெல்லத்தைப் பொடி செய்து ஒரு கப் தண்ணீரில் கலந்து வடிகட்டி தேங்காய்ப்பாலுடன் சேர்க்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம். கோடையில் உடலைக் குளிர்விக்க இது மிக அற்புதமான பானம். ஜீரண சக்தி மட்டுமல்ல இந்தப் பாலை இரவில் அருந்தினால் நல்ல தூக்கமும் கிடைக்கும்.

பாட்டி காலத்து சூப்பர் டயட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 5:24 pm

வேப்பம் பூ ரசம்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப்,
தக்களி - 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது, உப்பு,
நெய் தேவையான அளவு

பொடிப்பதற்கு:

மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்,
வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - 1 நெல்லிக்காய்அளவு.

செய்முறை:

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் சேர்க்கவும்.

பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து வரும்போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூசேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

கத்திரி வெயில் வெப்பத்திலிருந்து தப்பிக்க வேப்பம்பூவை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். வேப்பம்பூவைப் பொடி செய்து ரசம், பச்சடி செய்து சாப்பிடலாம்.

பாட்டி காலத்து சூப்பர் டயட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 5:25 pm

பெசரட்டு

தேவையான பொருட்கள்:

பச்சைபயறு- கால்கிலோ,
பச்சரிசி - 200 கிராம்,
சீரகம் - ஐம்பது கிராம்,
மிளகு - ஒருடேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பச்சைப் பயறை ஒரு இரவு ஊறப்போட்டு ஒரு துணியில் வைத்து கட்டிவிட்டால் முளை வந்துவிடும். பச்சரிசியை ஊறவைத்து முளைகட்டிய பயறைச் சேர்த்து அறைத்து உப்பு போட்டு கரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி மிளகு தூளைத் தூவி தேவையான எண்ணெய் ஊற்றி தோசை வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். இந்த பெசரட்டுக்கு அல்லம் பச்சடி சூப்பர் காம்பினேஷன். இஞ்சி, காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பின் உப்பு, வெல்லம் சேர்த்து நைஸாக அரைத்து கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் அல்லம்பச்சடி (இஞ்சிபச்சடி) தயார்.

மணத்தக்காளிக் கீரையோடு பச்சைப்பயறை மசியல் செய்து உண்டுவந்தால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். சின்னம்மை பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊற வைத்த தண்ணீரைக் கொடுக்கலாம். காலரா, மலேரியா, டைபாய்டு நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு மிகச்சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

பாட்டி காலத்து சூப்பர் டயட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 5:28 pm

நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - ஆறு,
தயிர் - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - இரண்டு,
இஞ்சித்துண்டு - ஒன்று,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கொஞ்சம் நல்லெண்ணெய்,
ஒரு சிட்டிகை தூள் பெருங்காயம்,
ஒரு சிட்டிகை கடுகு.

செய்முறை:

நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி சிறு துண்டுகளாக்கி, அவற்றுடன் துருவப்பட்ட தேங்காயையும், பச்சை மிளகாய்களையும், தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகளையும் கலந்து நன்றாக அரைத்து, தயிரையும், உப்பையும் சேர்த்துக் கிளறவும். நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டி இறக்கவும். விட்டமின் - சி நிறைந்த - உடலுக்கு குளிர்ச்சி தரும் பச்சடி இது.

சத்யா சுரேஷ் @ தினமலர்

பாட்டி காலத்து சூப்பர் டயட்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 5:42 pm

ம்....நல்லா இருக்கே இந்த திரி...இப்போ தேவையான ஒன்று புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 5:46 pm

பாட்டி காலத்து சூப்பர் டயட்! 103459460 பாட்டி காலத்து சூப்பர் டயட்! 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக