ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

View previous topic View next topic Go down

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

Post by ayyasamy ram on Fri May 01, 2015 8:09 pm

1) 1968-ல் சிறந்த நடிகை விருது பெற்றவர் ஓர் ஆந்திர
நடிகைதான். அவர் யார்?
-
2) தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகைகளுள்
1969 முதல் 2006 ஆம் ஆண்டுகளுக்குள் ஒரே ஒருவர்
சிறந்த நடிகை விருது பெற்றார். அவர் யார்?
-
3) சிறந்த நடிகைகளுக்கான தேசிய விருதை மூன்று
ஆண்டுகள் தொடர்ந்து பெற்ற நடிகை யார்?
-
4) சிறந்த இயக்குருக்கான விருதை வென்ற
தமிழ் இயக்குநர் யார்?
-
5) எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த் இவர்களுள் ஒருவர்
மட்டுமே சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப்
பெற்றார். அவர் யார்?
-
6) தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி
சகோதரிகள் யாவர்?
-
7) இந்தியத் திரைப்படத்துறை சார்ந்த மிக உயர்ந்த
விருதின் பெயர் என்ன?
-
8) தேசிய திரைப்பட விருது பெற்ற முதல் தமிழ்ப்படம்
எது?
-
9) 1986 ஆம் ஆண்டு அண்ணனும், 1987 ல் தம்பியும்
சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதைப் பெற்றனர்
அவர்கள் யார்?
-
10) சிறந்த பாடகருக்கான தேசிய விருதை தமிழில்
பாடியதற்காக பெற்ற முதல் மனிதர் யார்?
-
------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36092
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

Post by T.N.Balasubramanian on Fri May 01, 2015 8:36 pm

1. சாரதா
2.ஷீலா
5.MGR
6. லதா /ஆஷா
7. தங்கத் தாமரை

நம்ம சினிமா அறிவு இவ்வளவே .
எவ்வளவு சரியோ ?

ரமணியன்







* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri May 01, 2015 9:11 pm

லதா - ஆஷா போன்சலே சகோதிரிகள் தான் .....வேறு யாராக இருக்கமுடியும்.
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

Post by சிவா on Fri May 01, 2015 9:53 pm

8) தேசிய திரைப்பட விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் எது?

ரிக்‌ஷாக்காரன் படத்திற்கு 1972-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டுள்ளது!

சிறந்த படத்திற்கான விருது பெற்ற படம் மலைக்கள்ளன் என நினைக்கிறேன்! ஆனால் உறுதியாகத் தெரியவில்லை!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

Post by சரவணன் on Fri May 01, 2015 9:56 pm

நாட்டிற்கு மிகவும் முக்கியமான பதிவு...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum