ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

View previous topic View next topic Go down

ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by சிவா on Tue May 05, 2015 1:27 amசிலப்பதிகார போராளி என வர்ணிக்கப்படும், கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் கண்ணகி சிலையை அதிமுக தரப்பினர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும், தற்போது கண்ணகி சிலைக்கு அமைச்சர்களே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கற்புக்கரசி கண்ணகியை வணங்கினால், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் சிலர் ஆலோசனை கூறியதாகவும், அதன் காரணமாக, தேனி மாவட்டம், அருகே கம்பம் அருகே உள்ள கேரள எல்லையில் மலைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமி அன்று தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அதிமுகவினர் சென்று வழிபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, டி.கே.எம். சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, பி.வி.ரமணா, அப்துல் ரஹீம் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by ayyasamy ram on Tue May 05, 2015 5:15 am

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35109
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue May 05, 2015 7:23 am

அடுத்து அம்மா படத்தைப் போட்டு, அவர் கையில் ஒரு சிலம்பு வைத்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஓட்டுவார்கள் !
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by ayyasamy ram on Tue May 05, 2015 11:11 am

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35109
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by ராஜா on Tue May 05, 2015 11:23 am

கண்ணகி சிலையை அப்புறபடுத்தியதால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று யாராச்சும் சொல்லியிருப்பார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by உமா on Tue May 05, 2015 11:26 am

கற்புக்கரசி கண்ணகியை வணங்கினால், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் சிலர் ஆலோசனை கூறியதாகவும், அதன் காரணமாக, தேனி மாவட்டம், அருகே கம்பம் அருகே உள்ள கேரள எல்லையில் மலைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமி அன்று தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அதிமுகவினர் சென்று வழிபட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன கொடுமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவர் ஜோசியரா,,,, தவறு செய்தவருக்கு நிச்சயமாக தண்டனை உண்டு என்பதை புரிந்து கொல்லாத மக்கள்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by சரவணன் on Tue May 05, 2015 2:38 pm

@ராஜா wrote: கண்ணகி சிலையை அப்புறபடுத்தியதால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று யாராச்சும் சொல்லியிருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1134915 சிரி சிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by சிவா on Tue May 05, 2015 3:06 pm

இவர்கள் செய்வதைப் பார்த்தால், அந்த அம்மையார் எப்படியும் வெளியில் வந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிவது போல் உள்ளது!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by ayyasamy ram on Tue May 05, 2015 3:18 pm

ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்
போடப்பட்ட வழக்குகளில் 13 வழ க்குகளில் அவர்
விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பதைச்
சுட்டிக்காட்டும் அதிமு கவினர்

இந்த வழக்கிலும் அம்மா வெல்வார் என்ற நம்பிக்கையுடன்
பிரார்த்தனைகள், வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆக 13 வழக்குகள் பொய் வழக்காகி
போனதால், இந்த வழக்கும் ஏன்
பொய்த்துப் போகக் கூடாது...??

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35109
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by சிவா on Wed May 06, 2015 12:05 am

அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள்: இன்று கருணை கேட்டு வந்திருக்கிறார்கள்: பெ.மணியரசன்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்த பிறகு அதிலிருந்து விடுதலையாக கோயில் கோயிலாக பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார்கள் கடைசியாக கண்ணகியிடம் கருணை கேட்டு வந்திருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் மட்டுமின்றி கடவுள்களை ஏமாற்றுவதிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் வல்லவர்கள் என்பதை ஊரறியும்; உலகறியும். அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுதியவர்கள் இன்று கண்ணகியின் காலடியை வணங்கியுள்ளனர் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் சித்திரை முழுநிலவு நாளையொட்டி 03.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை அணிவித்து வணங்கி இருக்கிறார்கள். இது பற்றிய செய்தி படத்துடன் ஏடுகளில் வந்துள்ளது அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா, தி.தி.இரமணா, டி.கே.எம்.சின்னையா, கே.டி. இராஜேந்திரபாலாஜி, எஸ்.அப்துல்ரகிம் மற்றும் சென்னை மேயர் சைதை. துரைசாமி உள்ளிட்டோர் கண்ணகி சிலையின் காலடியில் மலர் தூவி வணக்கம் செலுத்தும் காட்சி படமாக வந்துள்ளது.

தமிழர் வரலாற்றுச் சிறப்பின் அடையாளமாகவும், அறச்சீற்றத்தின் வடிவமாகவும் விளங்குகின்ற கண்ணகியின் இதே சிலையை 2001 டிசம்பரில் அன்றைய முதலமைச்சர் செயலலிதா ஆணையின் பெயரில் எந்திரங்கள் வைத்து பெயர்த்தெடுத்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு மூளையில் தூக்கி போட்டுவிட்டார்கள். தலைமை செயலகம் வரும் போதெல்லாம் முதலமைச்சர் செயலலிதாவின் கண்ணில் ஒர் அபசகுணமாக, அருவருக்கத்தக்க சிலையாக கண்ணகி சிலை நின்றது என்றும் எனவே அதை அப்புறப்படுத்த ஆணையிட்டார் என்றும் அப்போது கருத்துக்கள் பேசப்பட்டன. தமிழர் பெருமிதங்களில் ஒன்றாக விளங்கிய கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியதை அறிந்து தமிழகம் முழுவதும் தமிழ் மக்கள் கொந்தளித்தார்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) செயலலிதா அரசின் தமிழின வெறுப்பு நடவடிக்கை இது என்று வண்மையாக கண்டித்து அதே இடத்தில் மீண்டும் கண்ணகி சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போர்குழல் எழுப்பியது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலை வைக்க போராட்டம் நடத்தின. சிறு வடிவில் கண்ணகி சிலை ஒன்று செய்து அதை அதே இடத்தில் நிறுவும் போராட்டத்தை நடத்தின. அப்போராட்டதின் தலைமை பொறுப்பை நான் ஏற்றிருந்தேன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களை அம்பத்தூர் காவல் நிலையத்தினர் முன்கூட்டியே கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விட்டனர். இரு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இப்போரட்டத்தில் கைதானோம். அதன் பிறகு பூம்புகாரில் இருந்து மதுரை வரை கண்ணகி சிலையை அதே இடத்தில் வைப்பதற்கான பரப்புரை ஊர்தி பயணம் நடத்தினோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் இயக்கம் நடத்தியது.

யாருடைய கோரிக்கையையும் ஏற்காத முதலமைச்சர் செயலலிதா கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க மறுத்துவிட்டார். 2006 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவினார். இத்தனை ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக இப்பொது அ.இ.அ.தி.மு.க.வினர் கண்ணகி சிலை காலடியில் மலர் தூவி வணங்குவது முரண்பட்ட செயலாக உள்ளது. கர்நாடக நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் செயலலிதாவுக்கு தண்டனை அளித்த பிறகு அதிலிருந்து விடுதலையாக கோயில் கோயிலாக பூசை நடத்துவது, பால் குடம் தூக்குவது, மொட்டை அடித்துக்கொள்வது போன்ற பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார்கள் கடைசியாக கண்ணகியிடம் கருணை கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மக்களை ஏமாற்றுவதில் மட்டுமின்றி கடவுள்களை ஏமாற்றுவதிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் வல்லவர்கள் என்பதை ஊரறியும் ; உலகறியும்.

அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுதியவர்கள் இன்று கண்ணகியின் காலடியை வணங்கியுள்ளனர்.

ஒன்று மட்டும் உறுதி , இறுதியில் தமிழே வெல்லும்!

இவ்வாறு கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by உமா on Wed May 06, 2015 11:13 am

@ராஜா wrote: கண்ணகி சிலையை அப்புறபடுத்தியதால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று யாராச்சும் சொல்லியிருப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1134915
@சிவா wrote:இவர்கள் செய்வதைப் பார்த்தால், அந்த அம்மையார் எப்படியும் வெளியில் வந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிவது போல் உள்ளது!

மேற்கோள் செய்த பதிவு: 1135029 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum