புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
38 Posts - 49%
heezulia
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
32 Posts - 42%
jairam
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 1%
சிவா
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
13 Posts - 4%
prajai
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
4 Posts - 1%
jairam
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 06, 2015 12:31 am

எப்பேர்ப்பட்ட மனிதரையும் தன் கலகல பேச்சால், குபீரென சிரிக்கவைப்பதில் வல்லவர் கு.ஞானசம்பந்தன். இலக்கியவாதி, பேராசிரியர், நடிகர் என இந்த பல கலை வித்தகர் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய வாழ்வுக்கான ரகசியங்கள் இங்கே...

வரும் முன் காப்போம்

‘கடன் இல்லாதவன் லட்சாதிபதி! நோய் இல்லாதவன் கோடீஸ்வரன்னு!’ ஒரு சொலவடை உண்டு. பொதுவாக, ஐம்பது வயது வரைதான், உடல் நாம் சொல்வதைக் கேட்கும்.  அதன்பிறகு, உடல் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும்.

உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால், எந்த நோயும் அண்டாது. “உடல் எடையைக் குறைக்க நான் என்ன செய்யணும்”னு டாக்டர்கிட்ட  கேட்டேன். “தலையை மட்டும் வலது பக்கமாவும் இடது பக்கமாவும் ஆட்டுங்க, எடை குறைஞ்சுரும்”னு சிம்பிளா சொன்னார். “ஐ! ரொம்ப ஈஸியா இருக்கே”னு ஆச்சர்யப்பட்டேன். உடனே டாக்டர், “கண் முன்னே, சுவையான சாப்பாடு இருக்கும்போது, நாக்குல எச்சில் ஊறிட்டு இருக்கறப்போ, இந்தப் பயிற்சியை செய்”னு சொன்னாரு. சாப்பாடு எவ்வளவு ருசியாக இருந்தாலும்,  வயிற்றுக்குத் தேவையான அளவுதான் சாப்பிடுகிறேன். நம்மையும், நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருந்தால்,  நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நேர மேலாண்மை மற்றும் உணவுக் கட்டுப்பாடு

நேரம்... யாருக்காகவும், எதற்காகவும் வளைந்துகொடுக்காது. நேரத்தைச் சரியாக பயன்படுத்தினால், நிறைய சாதிக்கலாம். குறைந்தபட்சம், ஆறு மணி நேர இடைவிடாத தூக்கம் அவசியம். நேரத்துக்குத் தூங்கி எழுந்தாலே, உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். வேலையைப் பொறுத்து, தூங்கும் நேரம் மாறிக்கொண்டே இருந்தாலும், காலை ஆறு மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்ததும், திரிபலா சூரணப் பொடி, தேன் இரண்டையும் வெந்நீ்ரில் கலந்து குடிப்பேன். அடுத்து, 20 நிமிடங்கள் வாக்கிங். நடக்கும்போதே தேவாரம், திருவாசகம் சொல்லுவேன். தினமும் காலையில் சோளம், குதிரைவாலி, தினை மாதிரி சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுவேன். கொஞ்சம் நட்ஸ், பச்சை வெங்காயம், சீரகம் கலந்த மோர் குடிப்பேன். மதியம் சாப்பிடுகிற இலையில், வழக்கமாக சோறுவைக்கிற இடத்தில், காய்கறிகளும் காய்கறிவைக்கிற இடத்தில், சோறும் வைத்துச் சாப்பிடுவேன். மாலை நேரத்தில், நாட்டு வெல்லம் சேர்த்த பொரிகடலை, சுண்டல் சாப்பிடுவேன். இரவு, கோதுமை தோசை, சப்பாத்தி ஏதாவது இரண்டு சாப்பிடுவேன்.

மனம்விட்டுப் பேசலாமே!

‘அழுதால் துக்கம் பாதியாகக் குறையும். சிரித்தால் மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்’னு பெரியவங்க சொல்வாங்க. முன்பு எல்லாம், ரயிலில் சகபயணிகளிடம் பேசியபடி தான் பயணமே. ஹெட்போன் எல்லா பேச்சையும் குறைத்துவிட்டது. ஒரு தடவை ரயிலில் போகும்போது, சகபயணியிடம், “என்னங்க வெயில் இப்படி அடிக்குதுன்னு” சொன்னேன். அதற்கு அவர், “இப்பிடி அடிக்காம வேற எப்படி அடிக்கும்”னு சொல்லி, முகத்தைத் திருப்பிக்கொண்டார். மனம்விட்டுப் பேசுவது அவசியம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதால்தான், ஸ்ட்ரெஸ் அதிகமாகிறது. வெட்டிப்பேச்சு, வம்பு இழுக்கும் பேச்சுதான் இருக்கக் கூடாதே தவிர, ஆரோக்கியமான சிநேகம் அனைவருக்குமே அவசியம்.

ஞானசம்பந்தன் தரும் டிப்ஸ்

யோகா உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், டி.வியில் யோகா செய்யும் ஆசிரியரைப் பார்த்து,  செய்யக் கூடாது. சரியான யோகா பயிற்சியாளரிடம் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.

உடலில் சின்ன பிரச்னை வந்தாலும் டாக்டரிடம் ஓடக் கூடாது. ஓரிரண்டு நாள் காய்ச்சல் வந்தால், அப்படியே விட்டுவிடலாம். ஒருவேளை காய்ச்சல் தொடர்ந்து இருந்தால், மருந்தகம் போய், தானே மாத்திரை வாங்கி சாப்பிடாமல், டாக்டரைப் பார்க்க வேண்டும்.  ஒரு நோய்க்கு மூன்று நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று சொன்னால், மூன்று நாட்களும் மருந்து சாப்பிட வேண்டும்.  இடையில் நிறுத்தக் கூடாது.

பொழுதுபோக்கு சீரியஸாக இருக்கக் கூடாது. ஜாலியாக இருக்க வேண்டும். கண்ணாமூச்சி விளையாடினால், மனசு சந்தோஷமாக இருக்கும் என்றால், எந்த வயதிலும் கண்ணாமூச்சி விளையாடலாம். தவறு இல்லை.

அருகில் இருக்கும் இடங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, நடந்து போகலாம். தினமும் 20-30 நிமிடங்கள் ஜாலியாக நடைப்பயிற்சி செய்தாலே, ஆரோக்கியமாக வாழ முடியும்.

பிடித்ததைச் செய்யுங்கள்

அதிகமாக வேலை செய்தாலும் பிடிக்காத வேலையைச் செய்தாலும், உடல் சோர்ந்துபோகும். பிடித்த வேலையைச் செய்யும்போது, மனம் குதூகலமாக இருக்கும். உதாரணமாக, ஒரு கல்லூரிப் பையன் தன்னோட காதலியை பஸ்டாப்பில் பார்க்க, காலையிலேயே எழுந்து, குளித்து, எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து, குறித்த நேரத்துக்கு பஸ் ஸ்டாப் போய்விடுவான். அதே திட்டமிடலோடு, இளைஞர்கள் தங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன, தனக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து,  விருப்பமுள்ள துறையில் ஈடுபட்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “நாட்டுக்கு ஐந்தாண்டுத் திட்டம் மாதிரி, ஒவ்வொரு மனுஷனும் தனக்கு ஐந்தாண்டுத் திட்டம் போடணும். அடுத்த ஐந்து வருடங்களில், நாம என்ன சாதிக்கணும், என்ன வேலைகளை முடிக்கணும் என்பதை எல்லாம், திட்டம் போட்டு செயல்படுத்தணும்”னு சொன்னார். சின்ன வயசுல இருந்தே, நாமே நமக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

விகடன்

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 9:26 am

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 3838410834

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் OHhWvYNFSuCwheUKdF7o+zzzzz

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 06, 2015 11:20 am

அருமையான வழிகள் அனைத்துமே.... நிச்சயமாக அனைவரும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று....பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக