புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
46 Posts - 47%
heezulia
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
17 Posts - 2%
prajai
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
4 Posts - 1%
jairam
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 12:29 pm

காதல்! மறந்தும் இறங்காதே
மரணக்குழி!
காதல்!



உள்ளே நுழையாதே!
ஒரு வழிப்பாதை
காதல்!

மயங்கிப் போகாதே
சுயமிழந்து போவாய்!
காதல்!

தொட்டுப் பார்க்காதே!
சுட்டெரிக்கும்


விழாதவனுக்கு
விழுந்தவன்
முட்டாள்!

விழுந்தவனுக்கு
விழாதவன்
முட்டாள்!

ஏதென்ஸ்
தோட்டத்து அப்பிள்
காதல்!


சமவுரிமை இல்லை
சகல உரிமையும்
இழப்பாய்!


அடிமைச்சாசனம்
எழுதிக் கேட்கும்
காதல்!


-தமிழினியன்-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:33 pm

அடிமைச்சாசனம்
எழுதிக் கேட்கும்
காதல்!

ஆம் அன்புக்கு..! காதல்  3838410834



காதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 12:36 pm

காதல்  1571444738



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 12:59 pm

//விழாதவனுக்கு
விழுந்தவன்
முட்டாள்!

விழுந்தவனுக்கு
விழாதவன்
முட்டாள்!//


ஹா....ஹா....ஹா.... ஹிந்தி லும் இப்படி ஒரு சொலவடை இருக்கு, " கல்யாணம் என்பது ஒரு லட்டு, அதை சாப்பிட்டவணும் கஷ்டப்படுவான்............சாப்பிடாதவணும் கஷ்டப்படுவான்" என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 09, 2015 1:18 pm

தமிழினியன் அவர்களே !
இப்படி இருக்கலாமோ ?-

விழாதவனுக்கு விழுந்தவன்
                                         கொடுத்துவைத்தவன் !
விழுந்தவனுக்கு விழாதவன்
                                         கொடுத்துவைத்தவன் !
- முனைவர் சு. சௌந்தரபாண்டியன்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 1:25 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழினியன் அவர்களே !
இப்படி இருக்கலாமோ ?-

விழாதவனுக்கு விழுந்தவன்
                                         கொடுத்துவைத்தவன் !
விழுந்தவனுக்கு விழாதவன்
                                         கொடுத்துவைத்தவன் !
- முனைவர் சு. சௌந்தரபாண்டியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135560

புன்னகை...அற்புதம் ஐயா !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த.
.
.
HALF GLASS FULL என்பது போல இருக்கு நீங்கள் சொல்வது, POSITIVE APPROACH ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 2:26 pm

ஆம் அப்படியும் இருக்கலாம் ! அருமை



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 2:42 pm

விழாதவனுக்கு
விழுந்தவன்
முட்டாள்!

விழுந்தவனுக்கு
விழாதவன்
முட்டாள்!



அடடா....ரொம்ப அற்புதமான வரிகள் காதல்  3838410834




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 2:43 pm

ரசனைக்கு நன்றி தோழி



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக