ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை திண்ணைப் பேச்சு!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவா on Sun May 10, 2015 1:38 am

First topic message reminder :

நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.

Forum Rules
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.

* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.

* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.


நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.

ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!

அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!  சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சரவணன் on Tue May 12, 2015 10:10 am

சாதரணமாவே நம்ம பெண்மணிகள் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாங்க... நீங்க வேற திண்ணை பேச்சுன்னு புசுதா ஆரபிசுடீங்க.. இது எங்க போயி முடியுமோ சாமி... சோகம்
புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 10:24 am

@சரவணன் wrote:சாதரணமாவே நம்ம பெண்மணிகள் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாங்க... நீங்க வேற திண்ணை பேச்சுன்னு புசுதா ஆரபிசுடீங்க.. இது எங்க போயி முடியுமோ சாமி... சோகம்
புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136206

நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சரவணன் on Tue May 12, 2015 10:27 am

@krishnaamma wrote:நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136214

இது என்னா இது புதுசா இருக்கு. அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்.. ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 10:54 am

@சரவணன் wrote:
@krishnaamma wrote:நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல  தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136214
இது என்னா இது புதுசா இருக்கு. அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்.. ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136216

ஒ... உங்களுக்கு தெரியாதா?.......என் அம்மா சொல்லுவா இந்த கதை யை.சாரி கதை இல்ல நிகழ்ச்சி  புன்னகை.....
'மனோகரா' என்று ஒரு அற்புதமான சிவாஜி படம், அதில் கண்ணாம்பா தான் அவருக்கு அம்மா, தன் மகனை
வில்லன் வகையறா எவ்வளவோ கொடுமை படுத்தினாலும் பொறுமையாக இருக்க சொல்லுவா. கடைசி இல்
அந்த அம்மாவுக்கே பொறுமை போய் , நல்ல இரும்பு  சங்கிலிகளால் பெரிய பெரிய தூண்களில்   கட்டி வைக்கப்பட்டிருக்கும் சிவாஜியை பார்த்து "பொறுத்தது போறும் பொங்கி எழு மகனே " என்று கோபமாய் கத்துவாங்க.....................தியேட்டரில் விசில் பறக்கும் அப்ப புன்னகை.................அந்த காலத்தில் ரொம்ப famous வசனம் அது, இப்ப சொல்லறாங்களே பஞ்ச டையலாக்.........அது தான் அது புன்னகை.........................அதற்கு கொஞ்சம் முன்பு அம்மாவும் பிள்ளையும் பக்கம் பக்கமாய் வசனம் பேசுவார்கள் கோபமாக................அப்படி பேசி பேசி நிஜமாகவே இருவருக்கும் தொண்டை பிரச்சனை ஆகிவிட்டதாம். கண்ணம்பாவுக்கு ............தொண்டை லிருந்து ரத்தமே வந்துவிட்டதாம்..ஆஸ்பத்திரி இல் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அட்மிட் ஆனாங்களாம் .

இப்படி சொல்வார் எங்க அம்மா புன்னகை...நாங்க கத்தும்போது, தொண்டை இல் ரத்தம் வரபோகிறது கண்ணாம்பா போல என்று !புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சரவணன் on Tue May 12, 2015 10:57 am

குடுத்த காசுக்கு மேல நடிச்சிருக்காங்கடா கொய்யால.....சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 11:01 am

இதுவரை அந்த படம் பார்த்தது இல்லை யானால் ஒருமுறை பாருங்கள், சிவாஜியும் கண்ணாம்பாவும் ரொம்ப அருமையாக நடித்திருப்பங்க, நமக்கே கண்ணாம்பாவின் பொறுமை எரிச்சல் தரும்.அப்போ சிவாஜிக்கு?..........அருமையாக நடிப்பார் !

இது சிவாஜி இன் வசனம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 11:02 am

@சரவணன் wrote:குடுத்த காசுக்கு மேல நடிச்சிருக்காங்கடா கொய்யால.....சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1136223

பாவம் அவங்க .............. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ........................ நடனம் நடனம் நடனம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 11:03 am



இந்த லிங்க் இல் 1.36 நிமிடத்தில் வைத்து பாருங்கள் கண்ணாம்பாவின் நடிப்பை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சரவணன் on Tue May 12, 2015 11:05 am

இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 5:22 pm

@சரவணன் wrote:இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1136231

என்னை கலாட்டா செய்கிறீர்களா சரவணன் ? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சரவணன் on Tue May 12, 2015 5:29 pm

@krishnaamma wrote:
@சரவணன் wrote:இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1136231

என்னை கலாட்டா செய்கிறீர்களா சரவணன் ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136349
என்ன கலாட்டாவா? நான் விளையாட்டா சொன்னதை நீங்க தப்பா நெனசுடீங்க....ஹய்யோ! ஹய்யோ!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma on Tue May 12, 2015 5:37 pm

@சரவணன் wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1136231

என்னை கலாட்டா செய்கிறீர்களா சரவணன் ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136349
என்ன கலாட்டாவா? நான் விளையாட்டா சொன்னதை நீங்க தப்பா நெனசுடீங்க....ஹய்யோ! ஹய்யோ!
மேற்கோள் செய்த பதிவு: 1136351

சரி சரி......ஓகே புன்னகை ...கலாட்டாவோ என்று நினைத்தேன் சரவணன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Tue Sep 08, 2015 5:14 pm

என்னங்க ............ நாட்டில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகளை காணும்போது... அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சநாள் ஓய்வு கொடுத்து ,ஓய்வை துய்க்கச்சொல்லிவிட்டு, நாட்டின் மூத்த முதல் குடிமகனான ஜனாதிபதியே கொஞ்சநாள் நாட்டை ஆண்டு நாடு பெற்றுள்ள கடனுக்கான வட்டியை செலுத்திட்டு, .. சிறிது கடனையும் அடைத்திட்டு பிறகு நாட்டை ஆள ஆட்சிசெய்ய அரசியல்கட்சிக்கு ஆடரிடலாமே...அதற்குள் அவர்களும்........... பக்குவப்பட்டுவிடுவார்களே....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Tue Sep 08, 2015 5:32 pm

செத்தவனுக்கு ஓய்வூதியமும், ஓட்டுரிமையும், உள்ளனை செத்தவன் கணக்கில் கொண்டு செல்வதையும் பார்த்தால் அரசு ஊழியர்கள் தன் கடமையைத்தான் செய்கிறார்களா. கண்கட்டு வித்தை செய்கிறார்களா என்பது தெரியல. இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா? விதி விலக்கா என்னங்க...........இது......!!!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Thu Sep 10, 2015 7:03 am

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ஐ மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வதை விட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார்செய்தால் பலன் உண்டுங்க..
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Thu Sep 17, 2015 3:22 am

நல்லவர்கள் உள்ள இடத்தில்தான் மழைபெய்யுமோ.....இயற்கையை ஆராய ஆராய இல்லாநிலையே ஏற்படுகிறது.....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Thu Sep 17, 2015 3:25 am

அரசியல் வாதிகள் இந்நிரன் சந்திரன் போல் பேசுகின்றார்களே ...எதற்காக....ஓட்டைப்பெறவோ...
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Thu Sep 17, 2015 3:38 am

உங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க இந்த தளத்தில் பதிவிசெய்து ....அனுமதி பெற்று ( @ பாஸ்வேட் )பதிவுசெய்யலாம்...http://cmcell.tn.gov. in
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Thu Sep 17, 2015 3:41 am

பதிவுசெய்த கோரிக்கை உரிய அலுவலருக்கு அனுப்பப்பட்டு ...பதில் அளிக்கப்படுகிறது .
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவனாசான் on Thu Sep 17, 2015 3:51 am

செக் மோசடி , நில மோசடி,போலி பத்திரம்,ஆள் மாறாட்டம்,போலி கையெழுத்து,போலி சான்றிதழ்,...என குற்றங்கள் குறைய வில்லையே ஏன்?


ஏமாற்றுபவன் எப்போதும் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறான். பொய்பேசுபவன் எப்போதும் பொய் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். அவர்களது வாழ்கை மோசமாக இருப்பதால் அச்சமோ ஆச்சர்யமோ வியப்போ இல்லை....


நேர்மை விலை மதிப்பற்றது. அது தகுதியற்றவர்களால் புறக்கணிக்கப்படு கிறது......
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 01, 2015 4:59 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum