ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

View previous topic View next topic Go down

நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by ayyasamy ram on Sun May 10, 2015 8:25 am


-

மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் குன்றத்தூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகனுமான எம்.ஆர்.ஆர்.வாசுசதீஷ் (44), சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சின்னத்திரை நடிகரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அங்கு சினிமா படப்பிடிப்புக்காக இடங்களைத் தேர்வு செய்துவிட்டு, இரவு விடுதியில் தங்தியுள்ளார்.

பின்னர் நீச்சல் குளத்தில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் வாசுசதீஷ் மூழ்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் வாசுசதீஷை மீட்டு மாங்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், வாசுசதீஷ் இறந்து விட்டதாகக் கூறினர். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
=
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33560
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun May 10, 2015 12:16 pm

எதிர்பாராத விதமாக.....என்றால் அதிக மதுவின் தாக்கத்தால் என்றும் பொருள்கொள்ளலாம் சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by ராஜா on Sun May 10, 2015 12:23 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எதிர்பாராத விதமாக.....என்றால் அதிக மதுவின் தாக்கத்தால் என்றும் பொருள்கொள்ளலாம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1135816 சூப்பருங்க சூப்பருங்க உண்மை ஐயா


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by T.N.Balasubramanian on Sun May 10, 2015 1:14 pm

தண்ணிலே கண்டம் என்று இதைத்தான் கூறுவார்களோ !

அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20856
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by M.Jagadeesan on Sun May 10, 2015 3:13 pm

இந்தத் தலைமுறையில் யாருக்கும் நீச்சல் தெரியாது. அதனால் வந்த வினை இது. மேலும் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலையும் தற்போது இல்லை. நீர், நெருப்பு, மின்சாரம் இவைகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4805
மதிப்பீடுகள் : 2331

View user profile

Back to top Go down

Re: நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by krishnaamma on Sun May 10, 2015 7:48 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எதிர்பாராத விதமாக.....என்றால் அதிக மதுவின் தாக்கத்தால் என்றும் பொருள்கொள்ளலாம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1135816

இருக்கும்.................இருக்கும்.............இது போல நீச்சல் குளங்கள் பெரும்பாலும் 5 - 5 1/2 தானே வெச்சிருப்பா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum