ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

View previous topic View next topic Go down

சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

Post by ayyasamy ram on Sun May 10, 2015 8:30 am


-


கிராமிய வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராஜ்கிரண், ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கமுன்வந்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எப்பவும் வேட்டியிலயே இருப்பதால் வேட்டி விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்தேன். மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் படப்பிடிப்புக்கு ஐந்தாறு லட்சம் கொடுப்போம். எனக்கு டபுள் சம்பளம் என்றார்கள். அப்போதும் மறுத்தேன். பிறகு சம்பளம் படிப்படியாக 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை சென்றது. மறுத்துக்கொண்டே வந்தேன். பொறுமை இழந்து மிரட்டுகிற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தருகிறோம். மறுக்காதீர்கள்’ என்றார்கள். விடாப்பிடியாக மறுத்தேன்.

அதற்கு அவர்கள் ‘நீங்கள் கடனில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மறுக்கிறீர்கள். அதற்கான காரணத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்கள்.

‘வேட்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்துகிற உடை. மிஞ்சிப்போனால் அதை அவனால் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்கள் எனக்கே இரண்டு கோடி சம்பளம் கொடுத்தீர்கள் என்றால், அந்தக் காசையும் அவனிடம் இருந்துதானே வசூலிப்பீர்கள். அதனால்தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்!” என்றார்.

ராஜ்கிரணின் இந்தச் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

-தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36066
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

Post by விமந்தனி on Sun May 10, 2015 8:45 am

சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun May 10, 2015 12:05 pm

நம்ப முடியவில்லை. இதில் வேறு ஏதோவொரு விடயம் இருக்கிறது.!
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

Post by ராஜா on Sun May 10, 2015 12:35 pm

இது சும்மா drama போல தெரியுது ,

இவருக்கு கொடுக்கும் 1,50 கோடி ரூபாயை நிறுவனங்கள் என்னமோ அப்படியே மொத்தமா ஏழை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கிகொள்வது போல சொல்லியுள்ளார்.

எல்லா தொழிலிலும் லாப நஷ்டம் உண்டு.

இவருக்கு நடிப்பதற்கு கொடுக்கும் பணத்தையும் தான் தியேட்டர் உரிமையாளர்கள் ஏழைகளிடம் இருந்து வசூலிக்கிறார்கள். அதற்காக இலவசமா நடித்துகொடுக்க வேண்டியது தானே.

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum