ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

#JayaVerdict tweets

View previous topic View next topic Go down

#JayaVerdict tweets

Post by சிவா on Mon May 11, 2015 6:06 pm


Magesh G Kshathriyan
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன்

பட்டிக்காட்டான் ‏
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா

பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி

SKP Karuna ‏
கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ்.

Gokila ‏
இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது!
பொது சொத்துக்களின் சேதம் தவிர்க்கப்பட்டது!
அனால் அதற்கு விலையாக நீதி காவு கொடுக்கப்பட்டுள்ளது!

ஒ.உ.சிந்தனைகள் ‏
சட்டம் தன் கடமையை சாமானியனுக்கு மட்டும் சரியாக செய்யும்...!

அழகிய தமிழ் மகன் ‏
நீதிபதியை பொறுத்து நீதியும் மாறுபடும் என்றால் சட்டத்தில் ஏதோ தவறு இருக்குனு தானே அர்த்தம்...

கோ.செந்தில்குமார் ‏
ஜெ 'நிரபராதி' என்று விடுதலை ஆவது.. இதுவே முதல் தடவை கிடையாது!
இதற்கு முன்பும் திமுக அரசு போட்ட ஆறேழு வழக்குகளில் விடுதலை ஆனவர்.
#வரலாறு

ச ப் பா ணி ‏
சூதின் வாழ்வுதனை தர்மம் லைட்டா கவ்வும் பின் சூதே வெல்லும்!

சி.பி.செந்தில்குமார்
குமார சாமி இனி குபேர சாமி

சுபாஷ்
என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா..ஆனா நீதி அரசர் குமாரசாமின்னு மட்டும் சொல்லாதீங்க..என்னதான் இருந்தாலும் கேக்க கூசுது

இளநி வியாபாரி ‏
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....

ஏக்கத்தில் இதயம் ‏
நீதித்துறை சில சமயம் நிதித்துறையை சார்ந்தே இருக்கிறது..# ஜெ & சல்மான்

தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!

ஒற்றன் ‏
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..

ஜப்பான் ரகு®️
இனிமேலாவது கோயில்ல குடி இருக்காம அமைச்சர்கள் தங்கள் பணிய செஞ்சா பரவாயில்ல.

சி.பி.செந்தில்குமார் ‏
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..

ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி

தீர்ப்பு தந்த நீதி = நீ எங்கே வேணாலும் எவ்வளவு வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்

நிலாவன் ‏
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..

திவி ‏
நீதி,நேர்மை,நியாயம்னு ஜெயா டிவில கூவறாய்ங்க #அடேய் போன தடவை தீர்ப்பு வந்தப்ப பருப்புவடை சுட்டது நீங்கதானே..

Cable Sankar
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்..

உடன்பிறப்பே ‏
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்..

நாட்டுப்புறத்தான்
இனிமேல் யாராச்சும்,

நீதிடா...
நாயம்டா..
நேர்மடா னு கம்பு சுத்திட்ருட்ருந்திங்கனா, சாணிய கரைச்சி மூஞ்சிலயே ஊத்திடுவேன்...

ஆமா...!!! புன்னகை)

உவகை வெற்றி !! ‏
தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு!
-இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ?

சில்லுண்டி| ‏
சதுரங்கவேட்டை வசனம், 'ஒரு கேஸ் நடக்குதுனா கோர்ட்டுக்கு உள்ள என்ன நடக்கிதுங்கிறது மேட்ரே இல்ல வெளில நடக்குறதுதான் தீர்ப்ப தீர்மாணிக்கும்'

வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தை இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!
கூலிக்கு மாரடிக்கும், கூழை கும்பிடு, காக்கா கூட்டம் பெருகும்!

என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!

கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன்

ஜெ வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தோட நேரம் மட்டுமில்ல நம்ம நேரத்தையும் வீணாக்கினதுக்கு சு.சாமியை கழுவில் ஏற்றலாம்

ஆனா,குமாரசாமி அப்பிடிக் கேட்டாரு...இப்பிடி கேட்டாரு.. அந்தான்னாரு..இந்தான்னாரு...கொந்தளிச்சாரு... கோபப்பட்டாருன்னு நல்லா வுட்டீங்களேடா...

என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!

காமெடி சேனல்களையே மிஞ்சும் காமெடி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது # நீதிதேவதைக்கு நீதி கிடைத்தது

கில்லி ‏
வருமானத்துக்கு அதிகமா அன்பை சம்பாதிச்சி வச்சிருக்குற தெய்வத்தை போயி .. கலங்கிய கண்களை துடைத்தப்படி குமாரசாமி தொடர்ந்தார்..

தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால நீங்க ஏன் சந்தோசமா இருக்கீங்க? இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே

நல்லவேளை , தவறான தீர்ப்பை குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை

வந்தியத்தேவன் ‏
இதுக்கென்ன மயித்துக்குடா இத்தனை வருசம் அரசாங்க பணத்துல கேஸ் நடத்துனிங்க...

குட்டி
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
தீர்ப்பு சொன்னாரு!
ஆனா
குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!

வந்தியத்தேவன் ‏
ச்சை... தண்டனைய குறைச்சி, அபராதம் கட்டச்சொல்லி விடுவிச்சிருந்தாலும் பரவால... குற்றமே பண்ணலைனு விடுவிச்சது செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..

அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...

அப்ப இதுக்கு முன்னாடி அம்மாவை குற்றவாளினு சொன்ன நீதிபதிகள் எல்லாம் பொய் சொல்லிட்டாங்க போல....

Sri ‏
பூசணிக்காய் பெரிதாக இல்லை, சோற்றளவு தான் சிறிதாக உள்ளது என்கிறார் நீதிபதி குமாரசாமி.

Rajan Radhamanalan ‏
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.

Wolverine ‏
தீர்ப்பு விஷயத்துல சல்மானுக்கு சப்போர்ட் பண்றதவிட ஜெக்கு சப்போர்ட் பண்றது கேவலமானது சோகம்(
அவனாவது போதைல பண்ணான்
இது ப்ளான் போட்டு அடிச்சுது ;/

ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள

கயல்விழி ‏
இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பணம் பாதாளம் வரை பாயும் ....எனவே பணம் சேர்த்துக்கங்க அப்புறம் என்னவேணும்னாலும் பண்ணுங்க..

ஆனந்தம் ‏
யார்ரா அது நமக்கு சின்ன வயசுல நியாயம் ஜெயிக்கும் தர்மம் ஜெயிக்கும்னு சொல்லிக்குடுத்தது..

Naveen Kumar
கொஞ்சமாவது தப்பு செய்றவனுக்கு தண்டனை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருந்தா தானே நாடு உருப்படும். அதான் சுத்தமா இல்லையே.

ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் எதன் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் ஒரு புத்தகம் எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும்

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by Aathira on Mon May 11, 2015 6:19 pm

@சிவா wrote:
Magesh G Kshathriyan

நிலாவன் ‏
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..


மேற்கோள் செய்த பதிவு: 1136078

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by Aathira on Mon May 11, 2015 6:21 pm

@சிவா wrote:

பட்டிக்காட்டான் ‏
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா

பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி


மேற்கோள் செய்த பதிவு: 1136078

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by Aathira on Mon May 11, 2015 6:23 pm

@சிவா wrote:

ஒற்றன் ‏
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..

மேற்கோள் செய்த பதிவு: 1136078


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by பாலாஜி on Mon May 11, 2015 6:27 pm

மிக மோசமான தீர்ப்பு ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by ராஜா on Mon May 11, 2015 6:45 pm

@Aathira wrote:
@சிவா wrote:
Magesh G Kshathriyan

நிலாவன் ‏
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..


மேற்கோள் செய்த பதிவு: 1136078

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1136083

அனைத்துமே அருமை , ஆனாலும் எனக்கும் இது தான்க்கா மனசில் நின்னுது புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by SajeevJino on Mon May 11, 2015 6:48 pm

.

படிப்பதற்கு ருசிகரமாக இருந்தாலும், நீதி இறந்த விஷயத்தை அழாமல் ஏற்றுக் கொண்டுள்ளது நமது சமுதாயம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by T.N.Balasubramanian on Mon May 11, 2015 7:12 pm

சி.பி.செந்தில்குமார் ‏
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..

ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி

இளநி வியாபாரி ‏
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....

தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #
அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!


எல்லாமே நன்றாக இருந்தாலும்
என்னை கவர்ந்தவை மேலே உள்ளவை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by Aathira on Mon May 11, 2015 7:37 pm

@ராஜா wrote:
@Aathira wrote:
@சிவா wrote:
Magesh G Kshathriyan

நிலாவன் ‏
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..


மேற்கோள் செய்த பதிவு: 1136078

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1136083

அனைத்துமே அருமை , ஆனாலும் எனக்கும் இது தான்க்கா மனசில் நின்னுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136090
நெஞ்சு பொறுக்குதில்லையே.... நிலைகெட்ட நீதித்துறையை நினைத்தால்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 11, 2015 9:52 pm

வாழிய பாரத மணித்திருநாடு
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: #JayaVerdict tweets

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum