ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அஞ்செழுத்தால்
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 ayyasamy ram

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
 ஜாஹீதாபானு

கூழாங்கல் வாக்கிங்
 ayyasamy ram

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
 ayyasamy ram

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
 ayyasamy ram

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
 ayyasamy ram

பித்தப் பூக்கள்...!!
 ந.க.துறைவன்

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 kumarv

தங்கமோ தங்கம் !
 sugumaran

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு
 kumarv

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 kumarv

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
 kumarv

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 T.N.Balasubramanian

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பு ...
 ayyasamy ram

உறக்கம் சிறக்க...
 ayyasamy ram

உருமாற்றம் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
 ayyasamy ram

அணில் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்
 ayyasamy ram

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
 ayyasamy ram

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
 ayyasamy ram

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
 ayyasamy ram

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 M.Jagadeesan

உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
 ayyasamy ram

புது வைரசால் மீண்டும் பீதி
 ayyasamy ram

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
 ayyasamy ram

எய்தவன்- திரைப்பட விமர்சனம்
 ayyasamy ram

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
 ayyasamy ram

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
 ayyasamy ram

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
 ayyasamy ram

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
 ayyasamy ram

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
 மூர்த்தி

மாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.
 மூர்த்தி

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 ragavi

நாவல்கள்தலைப்பு
 kram

தமிழக சட்டசபை கூடுவது எப்போது?
 சிவனாசான்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது
 M.Jagadeesan

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
 சிவனாசான்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
 சிவனாசான்

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
 சிவனாசான்

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்
 T.N.Balasubramanian

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
 சிவனாசான்

எப்படி கண்டுபிடிப்பது
 kram

திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
 T.N.Balasubramanian

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

சிஸ்டம் கெட்டுவிட்டதா ?
 சிவனாசான்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
 ayyasamy ram

சூத்திரதாரி!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செவிலியர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

View previous topic View next topic Go down

செவிலியர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

Post by ayyasamy ram on Tue May 12, 2015 8:08 am

சென்னை:
செவிலியர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணபிக்கும்
தேதி மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக
அரசின் மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
-

-


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில்
ஒப்பந்த அடிப்படையில் 7243 செவிலியர் பணியிடங்கள்
போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக அரசின் மருத்துவ
சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இதில் 6792 பணியிடங்கள் பெண்களுக்கும்,
451 பணியிடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.7,700 வழங்கப்படும்
என்றும், ஆண்டுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கப்படும்
என்றும், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் காலியிடங்கள்
ஏற்படுவதை பொறுத்து பணி நிரந்தரம் செய்யப்படும்
என்றும் கூறப்பட்டிருந்தது.

01.07.2015 தேதியின் படி 18 - 58 வயதுக்குள் இருக்க
வேண்டும் என்றும், செவிலியர்கள் (பெண்கள்)மாநில
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில்
3 வருட ஜெனரல் நர்சிங் டிப்ளமோ முடித்து 6 மாத
கால Midwifery பயிற்சியையும் முடித்திருக்க
வேண்டும் என்றும் மேற்கண்ட தகுதிகளுடன்
Tamil Nadu Nurse and Midwives Council
-லில் நிரந்தர பதிவு செய்திருக்க வேண்டும் என்றும்
கூறப்பட்டிருந்தது.

மேலும், மே 11ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க
கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்
தேதியை
நீட்டித்து தமிழக அரசின் மருத்துவ சேவைகள் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைனில்
மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று
கூறப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி மூலம் கட்டணம்
செலுத்துபவர்கள் மே 20ஆம் தேதிக்குள் கொடுக்க
வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வில் மாற்றம் செய்யப்படவில்லை.
எழுத்துத் தேர்வு ஜுன் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம், பொது மற்றும் ஓபிசி
பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினருக்கு ரூ.300. இதனை ஆன்லைன்
அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.

www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின்
மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு
முழுமையான விவரங்கள் அறிய
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
-
---------------------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29208
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum