ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயுளைத் தீர்மானிக்கும் மெட்டபாலிசம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

View previous topic View next topic Go down

உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by உமா on Tue May 12, 2015 2:16 pm

உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது


நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.

பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி - தினமணி


Last edited by உமா on Tue May 12, 2015 2:27 pm; edited 1 time in total
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by உமா on Tue May 12, 2015 2:18 pm

ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி - தினமணி
http://www.dinamani.com/
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by உமா on Tue May 12, 2015 2:22 pm

சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தில் நில அதிர்வு: அச்சத்தில் மக்கள்

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.


நன்றி
தினமணி
http://www.dinamani.com/
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue May 12, 2015 2:33 pm

"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும். சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by உமா on Tue May 12, 2015 2:34 pm

வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்ட நில அதிர்வு

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.

இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.

நன்றி
தினமணி
இ-பேப்பர்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by சரவணன் on Tue May 12, 2015 2:43 pm

இப்போதான் பார்த்தேன். செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//


Last edited by உமா on Tue May 12, 2015 2:47 pm; edited 1 time in total (Reason for editing : spelling mistake)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by உமா on Tue May 12, 2015 2:44 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136319

உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by பாலாஜி on Tue May 12, 2015 4:11 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136319

சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by T.N.Balasubramanian on Tue May 12, 2015 4:33 pm

@உமா wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136319

உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
மேற்கோள் செய்த பதிவு: 1136324

2/3 சீரியல்கள் போய்கொண்டு இருக்கு .
அது முடியும் வரையாவது பேரழிவு வராமல் இருந்தால் நல்லது என ,
பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிண்டு இருக்கா .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21543
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by krishnaamma on Tue May 12, 2015 4:54 pm

அடாடா..............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by ஜாஹீதாபானு on Tue May 12, 2015 5:20 pm

சோகம்சோகம்சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30098
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by krishnaamma on Tue May 12, 2015 5:22 pm

மெட்ராஸ் இல் மழையா பானு ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by ராஜா on Tue May 12, 2015 6:41 pm

earth ன்னு ஒண்ணு இருக்குற வரைக்கும் quake இருந்துகிட்டு தான் இருக்கும். என்ன பண்ணுறது பூமியும் அப்பப்ப தன்னை கொஞ்சம் அசைத்து ஆசுவாசபடுத்திக்க வேண்டியிருக்கு சோகம்

ஒவ்வொரு வினாடியும் பூமிபந்தில் எதோ ஒரு இடத்தில் பூகம்பம் நடந்துகிட்டு தான் இருக்கு. சிலவற்றை நம்மால் உணரமுடிகிறது பல அதிர்வுகள் நம்மால் உணரமுடியவில்லை அவ்வளவு தான்.

இந்த தளங்களில் பாருங்கள் , பூமியில் எங்கெங்கு நிலா அதிர்வு உணரபடுகிறது என்பதை உடனுக்குடன் update செய்து உள்ளார்கள்.

http://quakes.globalincidentmap.com/

http://earthquaketrack.com/
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum