புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
26 Posts - 67%
heezulia

11 Posts - 28%
cordiac

1 Post - 3%
Geethmuru

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
153 Posts - 56%

94 Posts - 34%
T.N.Balasubramanian
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Nov 11, 2009 4:49 pm

http://www.naamtamilar.org/articleview.php?Id=272
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009

ஈழத்தமிழர் நாம் எத்தனை முறை விழுந்தோம் என்பது முக்கியமில்லை. அத்தனை முறையும் எழுந்திருக்கின்றோம் என்பதே ஈழத்தமிழினத்தின் வரலாற்றுச் சிறப்பும் தனித்துவமுமாகும்.

தமிழீழ தாயகத்தில் சிறிலங்காவின் இனவெறி அரக்க அரசாலும் அதன் கொலைவெறி கூலிப்படைகளாலும் அப்பாவித் தமிழ் மக்கள் மாபெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட மாபெரும் இனப்படுகொலை நடந்தேறி சில மாதங்களே கடந்த நிலையில், இன்னமும் வதைமுகாம்களில் எம் மக்கள் சிறைவைக்கப்பட்டு சொல்லொணா சித்திரவதைகளை அனுபவித்து வரும் நிலையில் நிலத்தில் மட்டுமன்றி புலங்களில் வாழும் தமிழர்களும் சிங்கள அரசின் எதிர்பார்ப்பிற்கேற்ப சோர்வுற்று வேதனைச் சாகரத்தில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்கள் வீழ்ந்த இடத்திலிருந்தே மறுபடியும் முளைத்தெழுவார்கள் என்ற வரலாற்று உண்மையை நினைவில் வைத்து மறுபடி எழுவது காலத்தின் கட்டாய கடனாகின்றது.

அங்ஙனம் மக்களை மறுபடியும் எழ வைத்து தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்கும் வரையில் முன்னிலும் வீச்சாக தொடர்ந்து போராடுவதே இன்று தமிழர்கள் செய்யவேண்டிய வரலாற்றுப் பணியாகும். வீழ்வது வீழ்ச்சியாகாது. எழத்தெரிந்தவர்களுக்கு எந்த வீழ்ச்சியும் வீழ்ச்சியேயல்ல. எழுச்சிக்கு முன்னான உறங்கு நிலையாகவே அது இருக்கும். இன்று புலத்தில் வாழும் தமிழர்களை ஒன்றுபடுத்தி அவர்களுள் மறுபடியும் எழுச்சிச் சிந்தனைகளை ஊட்டி அவர்களுள் உறங்கிக்கிடக்கும் எரிமலைகளைத் தட்டி எழுப்பிட வீரத்திற்கு எடுத்துகாட்டாக வரலாறுகளாகவே வாழ்ந்து காட்டிய மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களை நெஞ்சிலேற்றி எழுகைச்சிந்தனையை அணையா அனலாக எரிநிலையில் மீட்டிட துணைபுரியும் மாவீர தெய்வங்களின் நினைவெழுச்சி நிகழ்வுகள் அவசியமாகின்றன.

அந்தவகையில் கனடிய மண்ணில் ஸ்காபரோ தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் ஆகிய மாவீரர்களின் 2ம் ஆண்டு நினைவுகளோடு விடுதலை முரசு 2009 கலை எழுச்சி நிகழ்வானது BURCHMONT & EGLINTON சந்திப்பிற்கருகில் உள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நவம்பர் 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு குறித்தபடி ஆரம்பமாகி இரவு 9:00 மணிவரை மிக எழுச்சியாக நடைபெற்று குறித்த நேரத்திற்கு நிறைவுற்றது.

தமிழீழ கனடிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றி, பொதுச்சுடரும் ஏற்றி மண்ணுக்காக மாவீரராகி வரலாற்றிலும் எம் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் எம்முன்னே நடமாடிய தெய்வங்களின் திருவுருவப்படங்களுக்கு மலரள்ளித்தூவி வணங்கினர். அரங்கில் திரண்டிருந்த மக்கள், நடன ஆசிரியைகள் நிரோதினி பரராஜசிங்கம், நிவேதா இராமலிங்கம், பத்மினி ஆனந்தன், ரஜனி செல்வப்பிரகாசம், ரேணுகா விக்னேஸ்வரன், செந்தில்செல்வி சுரேஸ்வரன், சுசி நல்லையா ஆகியோரின் மாணவிகள் வழங்கிய அற்புதமான எழுச்சிநடனங்கள் நிகழ்ச்சியின் எழுச்சியுணர்வை எரியூட்டி எழுப்பின.

அவை தவிர உணர்வூட்டும் பாடலுக்கான தனிநடிப்பை தந்த மதி அவர்களின் நடிப்பு சொல்லிலடங்காத சோகத்தை மீட்டியது.வரலாற்றை வீறுகொண்டெழவைத்து போராட்டத்தை முன்னகர்த்தும் ஆற்றல் மிகுசக்தியா உள்ளவர்கள் மாணவர்கள் என்ற எம் ஒப்பற்ற தலைவனின் தீர்க்க தரிசனத்திற்கமைய இன்றளவிலும் எதற்கும் சோர்வுறாமால் எதற்கும் அடிபணியாமல் உறங்காமல் உணர்வுகள் குன்றாமல் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள் புலத்தில் வாழும் எம் அடுத்த சந்ததியினர் என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல களமுனைப் போராட்டங்களை வீச்சோடு நாடத்தி வரும் கனடிய மாணவர்கள் தமது கொள்கை விளக்கத்தை விளக்கியதோடு வரலாற்றுப் பணிகளையும் விளக்கிக் கூறினர். மேலும் தமது செயற்திட்டத்தின் மற்றுமொரு படிநிலையான தமிழீழ தேசிய அடையாளங்கள் தமிழீழ தேசியக் கொடி போன்றவற்றிற்கு இணையத்தளமூடாக வாக்களிக்கும் திட்டத்தை விளக்கிக் கூறினர். அதற்கென்ற இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தினர்.

நிகழ்வுகள் வரிசையில் அடுத்ததாக ரொரன்ரோவின் முன்னணி தமிழ் நடன ஆசிரியர்கள் பலரின் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழங்கிய\"விடுதலைச்சலங்கை 2009\" இன் இறுவட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. எழுச்சி குன்றாமல் ஒன்றிற்கொன்று ஈடிணையின்றி சிறப்பாக அனைத்து எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்று தமிழீழ தேசத்ததை வென்றெடுக்கும் வரை எமது போராட்டத்தை உறுதி குன்றாமல் தொடர்வோம் என வருகைதந்த மக்களோடு உறுதி எடுத்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இனிவரும் காலங்களிலும் இந்நிகழ்வுபோல் வீரத்திற்கு இணையற்ற பொருள் சொன்ன மாவீரத் தெய்வங்களை போற்றி மறத்தமிழ்ச் சாதியாக புலங்களில் தொடர் களங்கள் அமைத்து எழுவோமாக. பாதைகள் மாறலாம் பயணங்கள் தொடரவேண்டும். வேற்றுமைகள் களைந்து தமிழினத்தின் விடுதலை ஒன்றை மட்டுமே எம் ஒவ்வொருவரதும் இலக்காக்கி உழைப்போமாக.

படுகொலைகளால் ஒரு நீதியான போராட்டம் நிறுத்தப்பட்டதாக சரித்திரம் இல்லை. இழப்புகள் இலட்சியங்களை வீச்சாக்குபவை! எம்மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் கனவை நனவாக்கும் பணியில் ஓரணியில் திரண்டிட்ட தமிழர்களாக ஒன்றிணைந்து களங்கள் தோறும் போராடுவோம்!

நான் பெரிது நீ பெரிதெனப் பாராமல் நாடு பெருது என உணர்ந்தோராக மரணித்த மக்களினதும் மாவீரரினதும் விதைப்புக்களை விளைச்சலாக்கி பொருள் படைப்போம். மண்ணில் விதையான ஒவ்வொரு உயிரும் ஓராயிரமாய் முளைக்கட்டும். தமிழீழம் காணும் வரை தொடரட்டும் எம் போராட்டம்!

- சிவவதனி பிரபாகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக