ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

View previous topic View next topic Go down

‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by சிவா on Mon May 18, 2015 3:29 pmஜெயலலிதா முதல்வராக இருந்த போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இதே போல் அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு ஆகியவையும் மக்களுக்காக மலிவு விலையில் வழங்குப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் மேலும் பல திட்டங்கள் அம்மா பெயரில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

அந்த வரிசையில் சென்னையில் அம்மா திரையரங்குகள் கட்டப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்காக தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா திரையரங்குகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இதே போல் கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் ஆகிய இடங்களிலும் அம்மா திரையரங்குகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 7 இடங்களில் கட்டப்பட உள்ள அம்மா திரையரங்குகளுக்கு அரசின் அனுமதி வேண்டி திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் திரையரங்குகள் கட்டும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளீர்சாதன வசதியுடன் கட்டப்படும் அம்மா திரையரங்குகளில் அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்ற திரையரங்குகளை விட 25 சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளதால் ‘அம்மா’ திரையரங்குகள் விரைவில் கட்டப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதே போல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பின்புறம் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இணைப்பு கட்டிடம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது.

1 லட்சத்து 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் சுமார் ரூ. 33 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஒரு கலையரங்கம், கலந்தாய்வு கூடம் உள்ளிட்ட ஏராளமான அலுவலங்கள் உள்ளன. கட்டிட பணி முடிந்து தற்போது மேஜை, நாற்காலிகள் போடும் பணி நடந்து வருகிறது.

இந்த கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ‘அம்மா’ மாளிகை என்று பெயர் சூட்டி விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. அம்மா மாளிகை திறப்பதற்கான நிர்வாக ஒப்புதலுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவி ஏற்ற ஓரிரு நாளில் அவரது கையால் அம்மா மாளிகை மற்றும் அம்மா திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by T.N.Balasubramanian on Mon May 18, 2015 3:57 pm

இதே போல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பின்புறம் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இணைப்பு கட்டிடம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்தது.

அம்மாடி , அம்மாடி ஆறு மாடியா ?

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon May 18, 2015 4:03 pm; edited 1 time in total (Reason for editing : addition)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by krishnaamma on Mon May 18, 2015 4:09 pm

இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by மாணிக்கம் நடேசன் on Mon May 18, 2015 4:15 pm

அடுத்து அப்பா திரையறங்கம் எப்போ திறப்பாங்க?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by T.N.Balasubramanian on Mon May 18, 2015 4:33 pm

@krishnaamma wrote:இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி

அப்பிடியா ???????????

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by krishnaamma on Mon May 18, 2015 4:36 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி

அப்பிடியா ???????????

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137186

"அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!".................என்று இருப்பதால் இதற்கும் பொருந்தும் என்று நினைத்து எழுதினேன் ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by T.N.Balasubramanian on Mon May 18, 2015 4:53 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:இப்போ இவங்க பேர் வெக்கக்கூடாது என்று சட்டம் இருக்கே, .......என்ன பண்ணுவாங்க பாவம் சோகம் ................ கண்ணடி

அப்பிடியா ???????????

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137186

"அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!".................என்று இருப்பதால் இதற்கும் பொருந்தும் என்று நினைத்து எழுதினேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137187

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில் , அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி , பிரதமர் ,
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி , மூவரின் படம்தான் இடம் பெறவேண்டும் , என்று உள்ளது .
அதற்கு எதிர்ப்பு உள்ளது பல்வேறு இடங்களில் இருந்து .
மாநில அரசில், இது மத்திய அரசின் தலையீடு என்று கூறி , மாநில அரசு விளம்பரங்களுக்கு
இது கட்டுபடுத்தாது என்று கூறுகின்றனர் . தெளிந்த முடிவு வரவில்லை என நினைக்கிறேன் .

விளம்பரங்களில் படம் போடுவது வேறு ,
பெயர் சூட்டுவது என்பது வேறு .

காமராஜர் ஆட்சி செய்த போது , உயிருடன் இருக்கும் தலைவர்களுக்கு ,சிலை எழுப்பக் கூடாது
மாளிகைகளுக்கு அவர்கள் பெயர் வைக்ககூடாது என்று கூறி இருந்து ,கடைப் பிடித்தார் .

அது ஒரு பொற்காலம் !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by krishnaamma on Mon May 18, 2015 4:56 pm

ம்ம்....புன்னகை........உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by T.N.Balasubramanian on Mon May 18, 2015 5:15 pm

@krishnaamma wrote:ம்ம்....புன்னகை........உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137190

நன்றி ,க்ரிஷ்ணாம்மா !
வீட்டை விட்டு வெளியே போனால்தான் தும்மல் வருகிறது.
வீட்டிற்குள் இருந்தால் கண்கள் சிவக்கின்றன .
இருந்தாலும் சில கடமைகள் தவிர்கமுடியாதவை அல்லவா !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by krishnaamma on Mon May 18, 2015 5:20 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:ம்ம்....புன்னகை........உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137190

நன்றி ,க்ரிஷ்ணாம்மா !
வீட்டை விட்டு வெளியே போனால்தான் தும்மல் வருகிறது.
வீட்டிற்குள் இருந்தால் கண்கள் சிவக்கின்றன .
இருந்தாலும் சில கடமைகள் தவிர்கமுடியாதவை அல்லவா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137195

பேசாமல் டாக்டரை பார்த்துடுங்கோ, விளையாட்டு போல உங்கள் கைவைத்தியம் ஆரம்பித்து 4 - 5 நாளாகிவிட்டது சோகம்..............டேக் கேர் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by பாலாஜி on Mon May 18, 2015 5:27 pm

அம்மா சிறைச்சாலை எப்போ திறப்பாங்க?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by சிவா on Mon May 18, 2015 5:30 pm

@பாலாஜி wrote:அம்மா சிறைச்சாலை எப்போ திறப்பாங்க?

தற்பொழுது தமிழகத்தில் அம்மா சட்டம் இயற்றப்பட்டு வருகிறதாம், அது நிறைவுற்றதும் அம்மா கோர்ட் மற்றும் அம்மா ஜெயில் திறக்கப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by பாலாஜி on Mon May 18, 2015 5:40 pm

@சிவா wrote:
@பாலாஜி wrote:அம்மா சிறைச்சாலை எப்போ திறப்பாங்க?

தற்பொழுது தமிழகத்தில் அம்மா சட்டம் இயற்றப்பட்டு வருகிறதாம், அது நிறைவுற்றதும் அம்மா கோர்ட் மற்றும் அம்மா ஜெயில் திறக்கப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1137203

நடந்தாலும் நடக்கும் எல்லாம் தமிழனின் தலைவிதி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by T.N.Balasubramanian on Mon May 18, 2015 5:45 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:ம்ம்....புன்னகை........உங்கள் உடல் நலம் தேவலாமா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137190

நன்றி ,க்ரிஷ்ணாம்மா !
வீட்டை விட்டு வெளியே போனால்தான் தும்மல் வருகிறது.
வீட்டிற்குள் இருந்தால் கண்கள் சிவக்கின்றன .
இருந்தாலும் சில கடமைகள் தவிர்கமுடியாதவை அல்லவா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137195

பேசாமல் டாக்டரை பார்த்துடுங்கோ, விளையாட்டு போல உங்கள் கைவைத்தியம் ஆரம்பித்து 4 - 5 நாளாகிவிட்டது சோகம்..............டேக் கேர் !
மேற்கோள் செய்த பதிவு: 1137198

நாந்தான் வெளியே போவதே இல்லை .
உறவினர் வீட்டுக்கு போகும் , வண்டி பயண நேரம் தவிர, வீட்டின் உள்ளே போய் விட்டால் ப்ராப்ளம்
இல்லை .எந்தன் பெங்களூரு பயணங்கள் எப்போதும் இப்பிடிதான் .
டாக்டர்கள் நோ யூஸ்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by krishnaamma on Mon May 18, 2015 6:01 pm

@பாலாஜி wrote:அம்மா சிறைச்சாலை எப்போ திறப்பாங்க?

இனியவன் லீவிலிருந்து வந்ததும்....ஏன்னா அவருக்கு புழல் போர் அடித்து விட்டதாம் ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by krishnaamma on Mon May 18, 2015 6:06 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:

பேசாமல் டாக்டரை பார்த்துடுங்கோ, விளையாட்டு போல உங்கள் கைவைத்தியம் ஆரம்பித்து 4 - 5 நாளாகிவிட்டது சோகம்..............டேக் கேர் !
மேற்கோள் செய்த பதிவு: 1137198

நாந்தான் வெளியே போவதே இல்லை .
உறவினர் வீட்டுக்கு போகும் , வண்டி பயண நேரம் தவிர, வீட்டின் உள்ளே போய் விட்டால் ப்ராப்ளம்
இல்லை .எந்தன் பெங்களூரு பயணங்கள் எப்போதும் இப்பிடிதான் .
டாக்டர்கள் நோ யூஸ்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137206

ம்ம்.... சரி ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by ayyasamy ram on Mon May 18, 2015 6:07 pm

இப்போதே,
திறந்தவெளி திரையரங்குகள் தொடங்கினால்
பொது தேர்தலை சந்திக்க உதவிகரமாக இருக்கும்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum