ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Chitraz

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 சிவனாசான்

உதவுங்கள் நண்பர்களே.....
 சிவனாசான்

செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

View previous topic View next topic Go down

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by krishnaamma on Wed May 20, 2015 7:16 pm

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)!



நெல்லை: திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதாவது பரபரப்பாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். அவர் ஜனதா கட்சியை நடத்தி வந்தபோது. நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன். கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமி சேர்ந்த போது பாலசுப்பிரமணியனும் அக்கட்சியில் சேர்ந்து கொண்டார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியன்-சுந்தரி ஆகியோரின் மகன் பாலசண்முகம்- சிவஞானசெல்வி திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் இன்று காலை நடைபெற்றது.

அப்போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் வைத்து தாலியை தொட்டு மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு, சுப்பிரமணியின் சுவாமியிடம் கொடுத்தனர். தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்டார் சுப்பிரமணியன் சுவாமி.

பின்னர், தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக அவரே மணமகள் கழுத்தில் கட்டுவதற்காக கொண்டு சென்றார். அப்போது, அருகில் இருந்த சந்திரலேகா பதறியபடி, சுப்பிரமணியன் சுவாமியை கையை தட்டி தடுத்ததோடு, மணமகனிடம் தாலியை கொடுக்குமாறு சொன்னார். அதன் பின்னரே சுதாரித்துக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை கொடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

மணமகனிடம் தாலியை கொடுக்க வேண்டிய சுப்பிரமணியன் சுவாமி, மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சம்பவம் மணமகள் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சுப்பிரமணியன் சுவாமி ஏகத்திற்கும் கலாய்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

விகடன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by krishnaamma on Wed May 20, 2015 7:18 pm

என்ன ஆளு இவர்?....................குடும்பத்தில் எவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும்?........................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by சரவணன் on Wed May 20, 2015 7:21 pm

அட பாவி பயபுல்லையே! ஆசையை பாரு,........ ஜொள்ளு

இவரை போயி கல்யாணத்திற்கு யார் கூப்பிட்டது... போட்டிக்கு ரெடி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 516

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2015 1:47 pm

சுப்ரமணியன் சுவாமி
ஒரு குழப்பம் சுவாமி
அவர் கட்சியில் மொத்தமே இருவர் என்றே கூறப்பட்டது .
இப்போது மூவர் என்று அறியப்பட்டுள்ளது .
வருகின்ற தேர்தலில் போட்டி இட்டு ,
முதலமைச்சராக வந்தால் தமிழ்நாடு எப்பிடி இருக்கும் ?

பயங்கர கற்பனைக்கு மன்னிக்கவும்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20097
மதிப்பீடுகள் : 7268

View user profile

Back to top Go down

Re: மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by ayyasamy ram on Fri May 22, 2015 1:54 pm

@T.N.Balasubramanian wrote:சுப்ரமணியன் சுவாமி
ஒரு குழப்பம் சுவாமி
அவர் கட்சியில் மொத்தமே இருவர் என்றே கூறப்பட்டது .
இப்போது மூவர் என்று அறியப்பட்டுள்ளது .
வருகின்ற தேர்தலில் போட்டி இட்டு ,
முதலமைச்சராக வந்தால் தமிழ்நாடு எப்பிடி இருக்கும் ?

பயங்கர கற்பனைக்கு மன்னிக்கவும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1138012
-
இவர் கட்சியில் மூவருக்கும் மேல்
இருப்பார்கள் போலிருக்கிறதே...
-
இந்த செய்தியை படியுங்கள்:
-

==
மதுரை:
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட
வேண்டும் என்றும், போட்டியிட ஆள் இல்லாவிட்டால்
என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன்
என்றும் அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்
சுவாமி தெரிவித்துள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30251
மதிப்பீடுகள் : 8507

View user profile

Back to top Go down

Re: மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by சரவணன் on Fri May 22, 2015 5:06 pm

@ayyasamy ram wrote:
-
இவர் கட்சியில் மூவருக்கும் மேல்
இருப்பார்கள் போலிருக்கிறதே...
-
இந்த செய்தியை படியுங்கள்:
-

==
மதுரை:
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட
வேண்டும் என்றும், போட்டியிட ஆள் இல்லாவிட்டால்
என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன்
என்றும் அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்
சுவாமி தெரிவித்துள்ளார்.
-
"என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன்"

இது உலக மகா காமடிடா சாமி.......... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 516

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2015 6:15 pm

சுப்ரமணியன் என்று பெயர் இருந்தாலே ரொம்பவும் விடுவாங்க போலிருக்கு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20097
மதிப்பீடுகள் : 7268

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum