ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 11:02 am

First topic message reminder :

இது டி.ராஜேந்தர்புரம்   - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை.

இங்கே டி.ராஜேந்தர் பற்றிய செய்திகள், காமடி, கற்பனை வரிகளை பதியலாம். நகைக்க மட்டும், அவரை அவமானப்படுத்த/புண்படுத்த  இல்லை..

இவை அனைத்தும் போற்றி பாதுகாக்கப் பட வேண்டிய அற்ப்புத விஷயங்கள் சிப்பு வருது

நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து பயன் பெறட்டுமே! என்ன கொடுமை சார் இது அநியாயம்


Last edited by சரவணன் on Thu Jun 04, 2015 1:23 pm; edited 2 times in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down


Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri Jun 05, 2015 6:14 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சரவணன் wrote:
உனக்கு அழுக்காத்தானே புடிக்கும்..சுத்தமா எதுவுமே புடிக்காதே!
மேற்கோள் செய்த பதிவு: 1142316
சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1142327 பிச்ச சார் இன்னுமா இந்த அம்மா இந்த பக்கமா சுத்திகிட்டு இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி
அவங்க கூட்டாளி நீங்க இல்லன்னதும் கொஞ்சம் உற்சாகம் இழந்துட்டாகா. உங்களை பார்த்ததும் மறுபடியும் வந்தாச்சு....உங்கள்ட்ட தொழில முழுசா கத்துகிட்டாங்களா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by பிளேடு பக்கிரி on Fri Jun 05, 2015 6:18 pm

@சரவணன் wrote:
@பிளேடு பக்கிரி wrote:பிச்ச சார் இன்னுமா இந்த அம்மா இந்த பக்கமா சுத்திகிட்டு இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி
அவங்க கூட்டாளி நீங்க இல்லன்னதும் கொஞ்சம் உற்சாகம் இழந்துட்டாகா. உங்களை பார்த்ததும் மறுபடியும் வந்தாச்சு....உங்கள்ட்ட தொழில முழுசா கத்துகிட்டாங்களா?
உருப்பட்ட மாதிரி தான்..



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri Jun 05, 2015 6:36 pm

@பிளேடு பக்கிரி wrote:
@சரவணன் wrote:
@பிளேடு பக்கிரி wrote:பிச்ச சார் இன்னுமா இந்த அம்மா இந்த பக்கமா சுத்திகிட்டு இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி
அவங்க கூட்டாளி நீங்க இல்லன்னதும் கொஞ்சம் உற்சாகம் இழந்துட்டாகா. உங்களை பார்த்ததும் மறுபடியும் வந்தாச்சு....உங்கள்ட்ட தொழில முழுசா கத்துகிட்டாங்களா?
உருப்பட்ட மாதிரி தான்..
உன்கூட சேர்ந்த எப்படி உருப்பட முடியும்?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Tue Jun 09, 2015 7:10 pm

தங்கைக்கு ஒரு அட்வைஸ்:-



டி.ஆர்:  இங்க பாருமா,

ஆம்பளைங்க கெட்டா,  அது உடம்புல பட்ட கரை மாதிரி,
சோப்பு போட்டு குளிச்சா போயிடும்...

ஆனா,
பொம்பளைங்க கெட்டா அது துணியில பட்ட கரை மாதிரி,
என்ன சோப்பு போட்டாலும் கரை போகவே போகாது,

அதையும் மீறி முயற்சி பண்ணினா துணிதான் கிழியுமே தவற கரை போகாது....

இத நீ நல்லா புரிஞ்சிக்கனும்மா!

டி.ஆர் தங்கை:  சர்ப் எச்செல் இருக்கே!  கர ரொம்ப நல்லதுண்ணா...

விஜயகாந்த் :-

பாருங்க மக்கழே! அவர் என்ன சொல்றார், இந்த பிள்ளை என்ன சொல்லுதுன்னு...நல்லா சிந்திங்க மக்கழே!


Last edited by சரவணன் on Tue Jun 09, 2015 7:16 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Tue Jun 09, 2015 7:15 pm

உயிருள்ள வரை உஷார்!:-

என் பொண்டாட்டி கருப்பு,
என் காதலுக்கு சொல்றா மறுப்பு,
என் மேல காட்றா வெறுப்பு,
பக்கத்ல போனா சுடும் நெருப்பு,
என்ன பாத்து  சொல்றா - போடா பருப்பு


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri Jun 12, 2015 11:20 pm

டி ஆரின் இன்னொரு அட்வைஸ் (பெண்களுக்கு)



ஆம்பளைங்க காதல்ல தோத்து போறது, கிழிஞ்ச ஜீன்ஸ் பேன்ட் மாதிரி,
ஒட்டு போட்டு , பேஷன்னு சொல்லி காலத்த ஓட்டிடுவான்....கிழிஞ்சதும் தெரியாது, ஒட்டு போட்டதும் தெரியாது........!

ஆனா......;

பொம்பளைங்க காதல்ல தோத்து போனா, அது ஒடஞ்சி போன மண் பாண்டம் மாதிரி,,,
ஒட்டவும் முடியாது, அதை வச்சு காலத்த ஒட்டாவும் முடியாது.....

இதெல்லாம் நீ புரிஞ்சு நடந்துகிட்டா உன் வாழ்க நல்லா இருக்கும்......

நான் சொல்றத சொல்லிட்டேன்...இனி உன் இஷ்டம்.....!

----------------



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by krishnaamma on Sat Jun 13, 2015 2:02 am

@சரவணன் wrote:தங்கைக்கு ஒரு அட்வைஸ்:-



டி.ஆர்:  இங்க பாருமா,

ஆம்பளைங்க கெட்டா,  அது உடம்புல பட்ட கரை மாதிரி,
சோப்பு போட்டு குளிச்சா போயிடும்...

ஆனா,
பொம்பளைங்க கெட்டா அது துணியில பட்ட கரை மாதிரி,
என்ன சோப்பு போட்டாலும் கரை போகவே போகாது,

அதையும் மீறி முயற்சி பண்ணினா துணிதான் கிழியுமே தவற கரை போகாது....

இத நீ நல்லா புரிஞ்சிக்கனும்மா!

டி.ஆர் தங்கை:  சர்ப் எச்செல் இருக்கே!  கர ரொம்ப நல்லதுண்ணா...

விஜயகாந்த் :-

பாருங்க மக்கழே! அவர் என்ன சொல்றார், இந்த பிள்ளை என்ன சொல்லுதுன்னு...நல்லா சிந்திங்க மக்கழே!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by krishnaamma on Sat Jun 13, 2015 2:03 am

@சரவணன் wrote:டி ஆரின் இன்னொரு அட்வைஸ் (பெண்களுக்கு)



ஆம்பளைங்க காதல்ல தோத்து போறது, கிழிஞ்ச ஜீன்ஸ் பேன்ட் மாதிரி,
ஒட்டு போட்டு , பேஷன்னு சொல்லி காலத்த ஓட்டிடுவான்....கிழிஞ்சதும் தெரியாது, ஒட்டு போட்டதும் தெரியாது........!

ஆனா......;

பொம்பளைங்க காதல்ல தோத்து போனா, அது ஒடஞ்சி போன மண் பாண்டம் மாதிரி,,,
ஒட்டவும் முடியாது, அதை வச்சு காலத்த ஒட்டாவும் முடியாது.....

இதெல்லாம் நீ புரிஞ்சு நடந்துகிட்டா உன் வாழ்க நல்லா இருக்கும்......

நான் சொல்றத சொல்லிட்டேன்...இனி உன் இஷ்டம்.....!

----------------

மேற்கோள் செய்த பதிவு: 1144567

கவிதை அருமை......சந்தேகமே இல்லை..ஆனால் அந்த விஜய குமார் படம் ....நாங்க இல்ல அப்படி போடணும்?..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Sat Jun 13, 2015 9:49 am

அவர் டி.ஆரை கேட்க்குறார்....இந்த பசங்களுக்கு அட்வைஸ் கொடுக்க....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by balakarthik on Sat Jun 13, 2015 6:02 pm

இது எல்லாத்தையும் பார்க்கும்போது நம்ம ரியாக்‌ஷன்!




என்ன கானாபொனமா ஆக்கிடுங்கடா


Last edited by balakarthik on Sat Jun 13, 2015 6:04 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Sat Jun 13, 2015 6:04 pm

பொனமாவா? போனமாவா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by balakarthik on Sat Jun 13, 2015 6:06 pm

திருத்தி 6 மாசம் ஆச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Sat Jun 13, 2015 6:12 pm

@balakarthik wrote:திருத்தி 6 மாசம் ஆச்சு
அப்டினா இன்னும் 4 மாசம் தான், அப்பறம் குவா குவா தான்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum