ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 krishnanramadurai

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

View previous topic View next topic Go down

மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by krishnaamma on Tue May 26, 2015 4:40 pmதங்க நகைகளே தோற்று போகும்படியான குந்தன் நகைகள், ஆன்டிக் நகைகள், டெம்பிள் நகைகள் எனப் பல வகையான பேஷன் நகைகள் தற்போது வந்துவிட்டன, இருந்தாலும் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் "பிரைடல்' நகைகளுக்கு தனி மவுசுதான். காரணம், எத்தனை தங்க நகை அணிந்திருந்தாலும், ஒரு நாள் கூத்துக்கு மணப்பெண்கள் இந்தவகை பேஷனான "பிரைடல் செட்' நகைகளையே விரும்புகிறார்கள், அதனால் என்ன விலையானாலும் திருமணநாளுக்கு முன்கூட்டியே இந்த நகைகளை தேடிச் சென்று நல்ல டிசைனாக பார்த்து வாடகைக்குப் பதிவுச் செய்வது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட இந்த பிரைடல் நகைகள் தயாரிப்பில் அசத்தி வருகிறார் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அமுல்யா. அவரை சந்தித்தோம்:

""எம்.எஸ்.சி. பயோகெமிஸ்ட்ரி படித்துவிட்டு ஹைதராபாத்தில் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் வேலை செய்தேன். நல்ல சம்பளம் கிடைத்தாலும் திருப்தி இல்லை, சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே மனதில் இருந்தது. எனக்கு இயல்பிலேயே கலைநயம் உள்ள டிசைனிங் வேலைகள் ரொம்ப பிடிக்கும். அதனால் அதுபோன்ற வேலையாக தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்தகாலகட்டத்தில்தான்
ஜுவல்லரி மேக்கிங் பிரபலமாகி வந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஆளாளுக்கு டிசைன் நகைகள் தயாரிப்புகள் துவங்கி இருந்தனர்.

ஆனாலும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் எவ்வளவு பேர் புதிதாக இந்தத்துறையில் இருந்தாலும் நிச்சயம் ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஹைதராபாத் நகைகள், ஆன்டிக் நகைகள், பேப்பர் நகைகள், பட்டுநூல் நகைகள், குந்தன் நகைகள் என நிறையபேர் தயாரித்து வந்தார்கள். இதிலிருந்து என்ன வித்தியாசம் கொண்டு வரலாம் என்று யோசித்ததேன். மணப்பெண்களுக்குகான "ஸ்பெஷல் பிரைடல்' நகைகள் தயாரிப்பு செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது.

அதனால் இந்தவகையான நகை தயாரிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மணப்பெண்களுக்கான நெக்லஸ், லாங் செயின், நெற்றிச்சுட்டி, கம்மல், மூக்குத்தி, ஹாரம், கைகளில் அணியும் ஆம்லட் என அத்தனை அயிட்டங்களையும் தயாரித்தேன். நல்ல வரவேற்பு. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இதையே முக்கியத் தொழிலாக செய்து வருகிறேன்.

இத்தனையும் உள்ள ஒரு செட்டை வெளியில் வாங்கினால் குறைந்தது ரூ.3 முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகும். அதை நாமே தயாரித்தால் குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருந்தால் போதும். ஒரு நாளில் ஒரு முழு செட்டையும் செய்து விட முடியும். மேலும் இந்த நகைகளை செய்து வாடகைக்கு கொடுத்தால், ஒருநாள் வாடகையே ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரை கிடைக்கும். அதுபோன்று ஆடம்பரமாகவும், விதவிதமாக அழகான நகைகள் அணிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நகைகள் பெஸ்ட்.

இது தவிர, குந்தன் வகை நகைகள், டெம்பிள் நகைகள், அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி பெண்களுக்கு ஏற்றபடி ஸ்டைலான நகைகளையும் தயார் செய்கிறோம். இந்த நகைப் பயிற்சி எடுத்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயிற்சியும் அளித்து ஒரு செட் நகைகளை அவர்களிடமே கொடுத்தும் விடுகிறேன்'' என்றார்.

ஸ்ரீ


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by விமந்தனி on Tue May 26, 2015 6:47 pm

நல்ல சுய தொழில். பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue May 26, 2015 6:56 pm

நல்ல தகவல்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by Preethika Chandrakumar on Tue May 26, 2015 7:09 pm

avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by krishnaamma on Mon Jun 01, 2015 5:38 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by shobana sahas on Wed Jun 10, 2015 3:15 am

நல்ல தகவல் . அருமையான பகிர்வு .
கிடைத்த வேலை செய்வதை விட மனதிற்கு பிடித்த வேலை செய்கிறார்கள் . வாழ்த்துக்கள் அமுல்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by krishnaamma on Wed Jun 10, 2015 10:10 am

@shobana sahas wrote:நல்ல தகவல் . அருமையான பகிர்வு .
கிடைத்த வேலை செய்வதை விட மனதிற்கு பிடித்த வேலை செய்கிறார்கள் . வாழ்த்துக்கள் அமுல்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1143368

எஸ்.,எஸ்...எஸ் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum