ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by geetharg on Fri May 29, 2015 1:09 pm

First topic message reminder :

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
avatar
geetharg
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by விமந்தனி on Wed Jul 22, 2015 10:26 am

என்னது பாட்டா....? ஏனய்யா இந்த விபரீத ஆசை...? நம் ஈகரை உறவுகள் மேல் அப்படி என்ன கடுப்பு உங்களுக்கு, என்னை பாட சொல்லுகிறீர்கள்...? பாவம் சிவா விட்டுடுங்க ஐயா.

அதுசரி.... அதென்ன இப்படி ஒரு ஓரவஞ்சனை...? அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா. என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ .நீங்க எனக்கு பலன் சொல்லித்தான் ஆகணும்.

ஒருவேளை இப்படி இருக்குமோ....? நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...? பயம்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian on Wed Jul 22, 2015 12:32 pm

vimandhani wrote: நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...? பயம்

அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க !
தப்பா சொல்லி , நரகத்துக்கு போக கூடாது இல்லையா ! அதான் தயக்கம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by விமந்தனி on Thu Jul 23, 2015 12:28 am

//அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை//

- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....சோகம் சோகம்

அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஜாலி ஜாலி ஹும்.... விதி யாரை விட்டது. புன்னகை
//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//

- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by shobana sahas on Thu Jul 23, 2015 1:36 am

[You must be registered and logged in to see this link.] wrote://அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை//

- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....சோகம் சோகம்

அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஜாலி ஜாலி ஹும்.... விதி யாரை விட்டது. புன்னகை
//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//

- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ? சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 8:04 am

[You must be registered and logged in to see this link.] wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
[You must be registered and logged in to see this link.]

எதையும் மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ,அலசி ஆராய்ந்து
இப்பக்கமும் சேராமல் அப்பக்கமும் சேராமல் நடுநிலைமை வகிக்கும்,
நடு நிலைமை வாதி .
அதே போல் நீங்கள் கூறும் விஷயங்களையும் ,உன்னிப்பாக கவனித்தால்
அர்த்தம் மிக தெரியும் . அடிப்படையான ஹாஸ்யமும் நகைச்சுவையும் வெளிப்படும் .
ஆன்மீகத்தில் ஈடுபாடு ,
சீக்கிரத்தில் கோபம் வந்தாலும் ,அன்பு செலுத்துவதில்,
அணைத்துக்கொண்டு செல்வதில் அன்னை தெரசா .
விடா முயற்சி , dedication -ஈடுபாட்டுடன் செய்யும் பணி.
நுண்ணிய அறிவு ,
மற்றவர்களை உங்கள்பால் இழுக்கும் வசீகரம்
(எழுத்தாலும் ,செயலாலும் கூட இருக்கலாம் ),
கொண்ட கொள்கையில் ஸ்திரத்தன்மை ,
எதையெதை எப்பிடி செய்யவேண்டுமோ ,
அப்பிடி செய்யும் இடப்பக்க மூளை நபர் .
கனாக் காணும் ,கலாமின் வாரிசு .
வீட்டில் இருப்பதை விட , பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகம் .
(ரம்சானுக்கு -ஜாகிதா பானு வீடு சென்றது போல் இல்லை )
என்ன நடக்கும் என்று ஓரளவு முன் கூட்டியே நினைக்கும் திறன் ,
கழுத்திலும் ,காதிலும் பிரச்சனை ,
உடல் நலம் நன்று இருப்பினும் , மூச்சு சம்பந்த பிரச்சனை வரலாம் .
கலை ,இலக்கிய ஆர்வம் ,கற்பனை திறன் . கடுமையான உழைப்பு ,
குழந்தைகள் அதிகம் கிடையாது . அளவான குடும்பம் .

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 10:37 am

[You must be registered and logged in to see this link.] wrote:அப்ப எனக்கு சொல்லுங்களேன்

வேகம் ,இருப்பினும் விவேகம் அதன் கூட !
கூறும் கருத்தில்   தெளிவு .
கூறும் முறையில் பொலிவு .
நம்பகமானவர் .பழகும் முறையில் கனிவு .
நண்பர் குழாமில் முக்கியத்துவம் .
உம்மை நாடி வரும்  ரசிகர் கூட்டம் பெருகும்
எந்த ஒரு கூட்டத்திலும் ,உங்கள் தனித்தன்மை
பளிச்சென்று வெளிப்படும் .
புகழ் உம்மை தேடி வரும் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 10:46 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by கவியரசன்(கவிச்சுடர்) on Thu Jul 23, 2015 10:40 am

எனது 14/11/1988
avatar
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 169
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 10:43 am

கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by விமந்தனி on Thu Jul 23, 2015 10:47 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote: நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ? சோகம் சோகம்
ஹ... ஹா... ஹா.... என்ன சோபனா இது..? கிருஷ்ணாம்மா அவ்வளவு விளக்கமாக சொல்லியும் உங்களுக்கு புரியவில்லை போலிருக்கிறது.

அன்று எனக்கு உதவியதும் கிருஷ்ணாம்மா தான்.

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 10:52 am

உறவுகளே , இத்திரிக்கு , சிறிது ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன் .

நான் கற்றுணர்ந்த ஜோதிடன் இல்லை .
கூறியவை அனுமானத்தின் மூலம் , நீங்கள் இட்ட பதிவுகள் உதவின .
நகைச்சுவைக்காக கூறியவைகளையும் ,
நான் கூறியவைகளையும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் .
இட்டதில் உண்மை இருக்குமெனில் , இன்பமே .
இல்லையெனில் , இறுக்கம் வேண்டாம் .
பிறகு , அவசியமெனில் ,சந்திப்போம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by கவியரசன்(கவிச்சுடர்) on Thu Jul 23, 2015 10:53 am

[You must be registered and logged in to see this link.] wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்
avatar
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 169
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by கவியரசன்(கவிச்சுடர்) on Thu Jul 23, 2015 10:55 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote: நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ? சோகம் சோகம்
ஹ... ஹா... ஹா.... என்ன சோபனா இது..? கிருஷ்ணாம்மா அவ்வளவு விளக்கமாக சொல்லியும் உங்களுக்கு புரியவில்லை போலிருக்கிறது.

அன்று எனக்கு உதவியதும் கிருஷ்ணாம்மா தான்.

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
ஆனா எனக்கு புரியல
avatar
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 169
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by விமந்தனி on Thu Jul 23, 2015 12:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
எதையும் மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ,அலசி ஆராய்ந்து
இப்பக்கமும் சேராமல் அப்பக்கமும் சேராமல் நடுநிலைமை வகிக்கும்,
நடு நிலைமை வாதி .
அதே போல் நீங்கள் கூறும் விஷயங்களையும் ,உன்னிப்பாக கவனித்தால்
அர்த்தம் மிக தெரியும் . அடிப்படையான ஹாஸ்யமும் நகைச்சுவையும் வெளிப்படும் .
ஆன்மீகத்தில் ஈடுபாடு ,
சீக்கிரத்தில் கோபம் வந்தாலும் ,அன்பு செலுத்துவதில்,
அணைத்துக்கொண்டு செல்வதில்  அன்னை தெரசா .
விடா முயற்சி , dedication -ஈடுபாட்டுடன் செய்யும் பணி.
நுண்ணிய அறிவு ,
மற்றவர்களை உங்கள்பால் இழுக்கும் வசீகரம்
(எழுத்தாலும் ,செயலாலும் கூட இருக்கலாம் ),
கொண்ட கொள்கையில் ஸ்திரத்தன்மை ,
எதையெதை எப்பிடி செய்யவேண்டுமோ ,
அப்பிடி செய்யும் இடப்பக்க மூளை  நபர் .
கனாக் காணும் ,கலாமின் வாரிசு .
வீட்டில் இருப்பதை விட , பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகம் .
(ரம்சானுக்கு -ஜாகிதா பானு வீடு சென்றது போல் இல்லை )
என்ன நடக்கும் என்று ஓரளவு முன் கூட்டியே நினைக்கும் திறன் ,
கழுத்திலும் ,காதிலும் பிரச்சனை ,
உடல் நலம் நன்று இருப்பினும் , மூச்சு சம்பந்த பிரச்சனை வரலாம் .
கலை ,இலக்கிய ஆர்வம் ,கற்பனை திறன் . கடுமையான உழைப்பு ,
குழந்தைகள் அதிகம் கிடையாது . அளவான குடும்பம் .

ரமணியன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆஹா, ஆஹா...! அருமை, அருமை....!! மந்திரியாரே...? எம்புகழ் பாடிய செந்தமிழ் புலவருக்கு கொடுக்க, ஆயிரம் பொற்காசுகளை இப்படி கொண்டுவாருங்கள்.......

நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நிஜம்/நிஜமில்லை என்பதையும் தாண்டி நீங்கள் சொன்னவை மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை ஐயா.

புகழை விரும்பாத மனிதரில்லை என்பது உண்மை தான். அதிலும் தன்னைப்பற்றி பிறர் (நல்லவிதமாக - அது நிஜமோ பொய்யோ அதுவேறு விஷயம்) வாயால் கேட்க நேரிடும் போது மனம் சற்றே கிறங்கத்தான் செய்கிறது.  

படாத பாடு பட்டு உங்களிடம் பலன் கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே மிக உயர்ந்த வார்த்தைகளையே உதிர்த்திருக்கிறீர்கள். பாதுகாக்க முயற்சிக்கிறேன்.

அதுசரி, மைனஸ்களை விட்டுவிட்டீர்களே ஐயா. ஏன்?

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by விமந்தனி on Thu Jul 23, 2015 12:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.

கடந்தவை கஷ்டகாலம்
கடப்பவை நல்லகாலம்  
கடக்க இருப்பவை பொற்காலம்

நமக்கு ராகுகாலம் ஆரம்பிப்பதற்குள் error 404
இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஆரம்பிப்பதற்குள் error -ரானால் எப்படியாம்.....? சோகம்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 1:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]

தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவும் ,
தெரிந்த விஷயத்தை சரி பார்ப்பதும்
மனிதர்களின் இயல்பு என்பதுதான்
ஜோதிடர்களின் மூலதனமே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by கவியரசன்(கவிச்சுடர்) on Thu Jul 23, 2015 2:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]

தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவும் ,
தெரிந்த விஷயத்தை சரி பார்ப்பதும்
மனிதர்களின் இயல்பு என்பதுதான்
ஜோதிடர்களின் மூலதனமே !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
உண்மைதான் அய்யா
avatar
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 169
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum