ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


......................................................


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down


அக்கினி கோணில் சமையற்கட்டு அமைக்கலாமா?

Post by சரவணன் on Sat Jun 20, 2015 6:20 pm

அக்கினி கோணில்  சமையற்கட்டு அமைக்கலாமா?

இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.

அக்கினி கோணில்  சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?

Post by சரவணன் on Sat Jun 20, 2015 6:28 pm

படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?

படுக்கை அறை வட கிழக்கில் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. அப்படி அமைத்தால் கரு உறுவதும், கருவுற்ற குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு நன்றாக இராது என்று கூறுகின்றனர். வாஸ்து தோஷமுள்ள அறையை பயன்படுத்தினால் பலவீனம், அதிருப்தி, அகாலமாக விந்து வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.


மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது.  ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Sun Jun 21, 2015 10:30 am

@சரவணன் wrote:அக்கினி கோணில்  சமையற்கட்டு அமைக்கலாமா?

இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.

அக்கினி கோணில்  சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில்  இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில்  சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

ஒ...அப்படியா?..............அவ்வளவு ஆபத்து நிறைந்தாதா?.................. பயம் பயம் பயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Sun Jun 21, 2015 10:42 am

@சரவணன் wrote:படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?

படுக்கை அறை வட கிழக்கில் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. அப்படி அமைத்தால் கரு உறுவதும், கருவுற்ற குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு நன்றாக இராது என்று கூறுகின்றனர். வாஸ்து தோஷமுள்ள அறையை பயன்படுத்தினால் பலவீனம், அதிருப்தி, அகாலமாக விந்து வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.


மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது.  ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1146411

ம்ம்... நல்ல விவரம் புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Sun Jun 21, 2015 10:50 am

பூஜை அறை பற்றிய விவரங்கள் அருமை விமந்தனி புன்னகை.........எங்களுதும் அப்படித்தான் இருக்கு ஆனால் ஜன்னல் கிழக்கில் இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by ராஜா on Sun Jun 21, 2015 12:22 pm

@விமந்தனி wrote:பூஜையறை :

பூஜையறை அமைப்பதற்கு மிகசிறந்த திசை வடகிழக்கு மூலையாகும். வடக்கு, கிழக்குத்திசைகளிலும் அமைக்கலாம். பூஜையறையின் உட்கூரைப்பகுதி வீட்டின் கூரைப்பகுதியைவிட தாழ்வாக இருக்கவேண்டும். கதவை உச்சத்தில் அமைக்கவேண்டும். இரட்டை கதவுகள் தான் போடவேண்டும்.

கதவுகளில் சிறு சிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளை தொங்கவிடும் போது மிகவும் சிறப்பான பழங்கள் உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்குள் கொண்டுவரும்.

அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டியது அவசியம். அதன் வழியே சூரிய ஒளி பூஜையறைக்குள் வருவதனால் நன்மைகள் மேலோங்கும்.

பூஜையறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக்கூடாது. பூஜையறைக்குள் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக்கூடாது.

பூஜையறையின் மேற்கு சுவரில் ஜன்னல் வைக்க கூடாது. இங்கு பூஜை சம்மந்தப்பட்ட பொருட்கள், விக்ரகங்கள், படங்களை தவிர வேறு எதையும் வைக்கக்கூடாது. படுக்கை அறை, கழிவு அறை பக்கத்தில் பூஜையறை வராமல் பார்த்துக்கொள்ளவும்.

கடவுள் படங்களை மேற்கு / தெற்கு சுவரில் மாட்டவேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு / வடக்கு திசை நோக்கி இருக்கு. சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.

ஈசன்யத்தில் பூஜையறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக்கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மாறல்கள் போடும் போது அந்த கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1146343 அழுகை அழுகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by T.N.Balasubramanian on Sun Jun 21, 2015 2:55 pm

@saravanan wrote:இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.

சமையல் அறை இருக்கவேண்டியதே அக்னி மூலைதானே !
அக்னி மூலை என்பது கிழக்கும் தெற்கும் சந்திக்கும் இடம் .
அக்னி மூலை என்பது புள்ளி .
அந்த புள்ளியில் சமையல் அறை எப்பிடி அமைய முடியும்  .  

ஒரு சதுரமான மனைகட்டை நாலு சம சதுரமானதாக பிரித்தால் ,கிழக்கும் தெற்கும் சேர்ந்துள்ள சதுரம் அக்னி மூலை சதுரம் .
தெற்கும்மேற்கும் சேர்ந்துள்ள சதுரம் குபேர மூலை
மேற்கும் வடக்கும் சேர்ந்துள்ள சதுரம்  கன்னி மூலை
வடக்கும் கிழக்கும் சேர்ந்துள்ளது ஈஸான்ய மூலை  .
சமையல் அறை அங்கு இருக்க வேண்டும் என்பதால்தானே
அதன் பெயரே அக்னி மூலை .எனவானது  .( நெருப்புடன் தொடர்பு )
கிழக்கு பக்கம்  அல்லது வடக்கு பக்கம்  சமையல் அறை இருக்கவேண்டுமெனில் ,
ஈசான்ய சதுரத்தில் கிழக்கு பக்கத்தில் சமையலறை வைக்கலாகுமா ?
அல்லது குபேர சதுரத்தில்  வடக்கு பக்கம் சமையலறையா?

சரவணன் , அந்த பதிவீட்டாளர் கூறவேண்டியதை
சிறிது குழப்பி விட்டார் என்றே நினைக்கிறேன்.

சரவணன் / விமந்தனி --உங்கள் சொந்த கருத்தென்னா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20607
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 22, 2015 7:42 pm

நல்லது சரவணன் அவர்களே!

சிற்பச் சாத்திரம் - என்று இரண்டு தொகுதிகளைச் சுவடியிலிருந்து நான் பதிப்பித்து அவை சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ளன ! அம்சுமத் பேத ஆகமத்தைப் பின்பற்றியது நான் குறிப்பிடும் நூல் ; இந் நேரத்தில் தங்கள் பதிவைக்கண்டதும் மகிழ்ச்சி !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சசி on Thu Oct 22, 2015 7:59 pm

நல்ல அருமையான தேவையான தகவல்கள். ஆழ்ந்து கொஞ்சம் படிக்க வேண்டும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum