ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 krishnanramadurai

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


......................................................


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down


Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 6:47 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை சோகம்....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன் புன்னகை
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் தான் என்றால் தொடர்ந்து இங்கேயே பதிவிடுங்கள் கிருஷ்ணாம்மா. கடைசியாக அனைத்தையும் தொகுத்து மின் நூலாக்கிவிடலாம்.

இல்லை விமந்தினி, அதில் நிறைய விஷயங்கள் இருக்கு, எனவே, உங்களையும் கேட்டுக்கொண்டு தனி பதிவு போடலாம் என்று சரவணன் சொன்னார்....அவரும் வரட்டும் புன்னகை..சரி, அந்த கட்டுரையை படித்தீங்களா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 6:52 pm

//வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான். //

என்ன விமந்தனி இது?..............எல்லோரும் ஈசான்ய முலை இல் தானே பணம் வைக்க சொல்லுவா?.....மேலும் , ஈசான்ய முலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்......அதனால், நாங்கள் எங்கு பீரோ வைத்தாலும், அந்த ஈசானிய முலை இல் ஒரு டம்ளர் தண்ணீர் ஒரு பர்சில் பணம் மற்றும் கிருஷ்ணர் விக்கிரகம் வைப்போம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 6:58 pm

கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 7:15 pm

@சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1141645

சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 8:31 pm

நான் ஒன்னும் சொல்லவில்லை அம்மா..நீங்கள் இருவரும் தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படிக்க காத்திருக்கிறோம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 8:33 pm

@சரவணன் wrote:நான் ஒன்னும் சொல்லவில்லை அம்மா..நீங்கள் இருவரும் தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படிக்க காத்திருக்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1141683

ஒண்ணும் சொல்லலையா?...........ஹா...ஹா...ஹா...........தனி திரி துவங்கலாமா என்று கேட்டிங்களே சரவணன்?புன்னகை..துவங்குங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 9:40 pm

@krishnaamma wrote:
@சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு  பணம் வைக்க கூடாது  என்று  சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...


சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்? புன்னகை

இப்ப தான் என்னால் படிக்க முடிந்தது கிருஷ்ணாம்மா. சாஸ்திரத்தை மிக விரிவாக அலசப்பட்டிருக்கிற வாஸ்து கட்டுரை. ஆனால், ஆராய்ச்சி கட்டுரை போல ரொம்ப விரிவாக இருக்கிறது. இது சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்க்கு மிகவும் உபயோகமானதா இருக்கும்.

நமக்கு அவ்வளவு ஆழமாக போய் தெரிந்து கொள்ளவேண்டுமா என்று யோசியுங்கள். சாதாரண புரிந்து கொள்ளக்கொடிய உரைநடையில் இருந்தால் படிப்பவர்களுக்கு சுலபமாய் இருக்குமே.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:18 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு  பணம் வைக்க கூடாது  என்று  சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...


சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்? புன்னகை

இப்ப தான் என்னால் படிக்க முடிந்தது கிருஷ்ணாம்மா. சாஸ்திரத்தை மிக விரிவாக அலசப்பட்டிருக்கிற வாஸ்து கட்டுரை. ஆனால், ஆராய்ச்சி கட்டுரை போல ரொம்ப விரிவாக இருக்கிறது. இது சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்க்கு மிகவும் உபயோகமானதா இருக்கும்.

நமக்கு அவ்வளவு ஆழமாக போய் தெரிந்து கொள்ளவேண்டுமா என்று யோசியுங்கள். சாதாரண புரிந்து கொள்ளக்கொடிய உரைநடையில் இருந்தால் படிப்பவர்களுக்கு சுலபமாய் இருக்குமே.
மேற்கோள் செய்த பதிவு: 1141695

ம்... அதனால தான் படித்துவிட்டு நான் போடலை இங்கு புன்னகை..........அப்படியே விட்டுவிடுங்கள் விமந்தனி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 10:37 pm

நீங்க சொன்னா சரி! புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:42 pm

@விமந்தனி wrote:நீங்க சொன்னா சரி! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141710

அய்யய்யோ...............இது என்ன புதுசா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 10:50 pm

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:நீங்க சொன்னா சரி! புன்னகை

அய்யய்யோ...............இது என்ன புதுசா புன்னகை

ஹ... ஹா.. ஹா.. புதுசெல்லாம் ஒண்ணுமில்லை. அதே பழைய ரூல்ஸ் தான். சந்தேகமிருந்தா நம்ம சரவணன் ஐ கேட்டு பாருங்க.... ஜாலி


Last edited by விமந்தனி on Wed Jun 03, 2015 11:49 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:51 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:நீங்க சொன்னா சரி! புன்னகை

அய்யய்யோ...............இது என்ன புதுசா புன்னகை

ஹ... ஹா.. ஹா.. புதுசெல்லாம் ஒண்ணுமில்லை. அதே பழைய ரூல்ஸ் தான். சந்தேகமிருந்தா நம்ம சரவணன் ஐ கேட்டு பாருங்க.... ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1141722

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by shobana sahas on Thu Jun 04, 2015 1:11 am

@விமந்தனி wrote:
@shobana sahas wrote:பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
பயம் பயம் பயம்
எனக்கு ஒரு சந்தேகம் .  இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
பின்னூட்டம் எழுதுங்க

வாஸ்து நிஜமாவே பெரிய விஷயம். இது தெரியாமல் ஆரம்ப காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டமும், நஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு திரியே ஆரம்பிக்கணும்.

நீங்கள் இருக்கும் வீட்டில் எந்தவிதமான (normal ஆன சின்ன, சின்ன விஷயங்களை தவிர) பிரச்சனைகளும்  இன்றி இருந்தாலே அந்த வீட்டில் வாஸ்து குறை இல்லை என்று தான் அர்த்தம். ஆகவே நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.

மேலும் நம் நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில்  நாம் போகும் இடமும் வாஸ்து குறை இல்லாத வீட்டிற்கே இட்டு செல்லும்.
மேற்கோள் செய்த பதிவு: 1141505

நன்றி விமந்தினி அக்கா . தற்போது நாங்கள் கடவுள் அருளால் நன்றாய் உள்ளோம் . தங்கள் பின்னூடலுக்கு நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 6:38 pm

சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும்.

மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 6:40 pm

வாஸ்து பகவான் ஒரு சஞ்சார நியதியை அடிப்படையாகக்கொண்டு பூலோகத்தை சுற்றி வருவதாக ஐதீகம் கூறுகிறது. பூவுலகத்தை 12 ராசிகளுக்கும், 12 மாதங்களை நிர்ணயம் செய்து மாதம் ஒரு ராசியில் படுக்கை நிலையில் வாசத்து தேவன் சஞ்சரிக்கிறார். எனவே புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் தாம் கட்டிட வேலையை தொடங்கும் மாதத்தில் வாஸ்து தேவனின் சஞ்சார நிலை என்னவென்று பார்க்கவேண்டும்.

வாஸ்து தேவன் படுக்கை நிலையில் சஞ்சரிக்கிறார். அப்படி சஞ்சரிக்கும் போது, அவருடைய சிரசு, முதுகு, கால் ஆகிய 3 உறுப்புகளையும் விளக்கி விட்டு வாயிற்று பாகத்திற்குரிய சுபம் மாதத்திற்குரிய சுபம் மாதத்தினை கணித்து வீடுகட்டும் பணியை தொடங்குவது சிறப்பு.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri Jun 05, 2015 6:48 pm

@விமந்தனி wrote:
சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும்.

மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
முற்றிலும் உண்மை. தென்மேற்கு அடுப்பு எரிக்க கூடவே கூடாது...நன்றி நம்பகமான தகவல்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 7:31 pm

ஜோதிட சாஸ்த்திரத்தில் வான் மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் பற்றி குறிப்பிட்டாலும் மனிதர்கள் வசிக்கும் பூமியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் பூமிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே வாஸ்து வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும். வாஸ்து - விஞ்ஞானமும், ஜோதிடமும் கலந்த ஒரு விஷயம். இது கூறும் நியதிகளுக்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களும் உள்ளன என்றும் சிலர் கருதுகின்றனர்.

வாஸ்து பகவான் வருடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் விழித்திருப்பார். அந்த நேரத்தில் வீடு கட்டும் பணியையோ, கடை அல்லது தொழிற்கூடங்கள் போன்ற பிற கட்டிடங்கள் கட்டும் பணியையோ தொடங்கும் போது அந்த கட்டிடப்பணி தடையின்றி சிறப்பாக நடைபெறுவதுடன், கட்டிடத்தில் உள்ளவர்களின் வாழ்வும் செழிக்கும்.வாஸ்து விழ்த்திருக்கும் நேரம்;

தை மாதம் – 12ந்தேதி காலை 9.47 - 11.47  மணி வரை,
மாசி மாதம் – 22ந்தேதி காலை  9.38 – 11.08 மணி வரை,
சித்திரை மாதம் – 10ந்தேதி காலை  8.00 – 9.30 மணி வரை,
வைகாசி மாதம் – 21ந்தேதி காலை  9.04 – 10.34 மணி வரை,
ஆடி மாதம் – 11ந்தேதி  காலை 8.02 – 9.32 மணி வரை,
ஆவணி மாதம் 6ந்தேதி காலை  2.24 – 3.54 மணி வரை,
ஐப்பசி மாதம் – 11ந்தேதி காலை 6.5௦ - 8.2௦ மணி வரை,
கார்த்திகை மாதம் – 8ந்தேதி காலை  10.11 – 11.41 மணி வரை.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 7:49 pm

மனையின் தரம் அறிதல்;

ஒரு மனையின் தரம் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

முதல் தர மனை – வடக்கு, கிழக்கு திசையில், நான்கு திசைகளில், வடக்கு திசையில் மட்டும், கிழக்கு திசையில் மட்டும் வீதிகள் அமைந்த மனைகள் முதல் தர மனைகளாம்.

இரண்டாம் தர மனை - வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, மேற்கு திசைகளில்; கிழக்கு, மேற்கு திசைகளில்; வடக்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள் இரண்டாம் தர மனைகள் ஆகும்.

மூன்றாம் தர மனை – வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில்; மேற்கு திசையில் மட்டும்; தெற்கு திசையில் மட்டும்; மேற்கு, தெற்கு திசையில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தர மனைகள் ஆகும்.

நான்காம் தர மனை – நேர் திசையில் அமையாமல் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென் கிழக்கை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேர்க்கை நோக்கி அமைந்த மனை ஆகியவை நான்காம் தர மனைகள் ஆகும்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by யினியவன் on Fri Jun 05, 2015 8:14 pm

ஐந்தாம் தர மனை ஒன்று உண்டு புன்னகை

அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 8:19 pm

இப்போது ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

வடகிழக்கு பகுதி –

வீட்டில் உள்ள எட்டு திசைகளில் வடக்கு – கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்கு திசையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈசன் வசிக்கும் பகுதியாகும். எனவே தான் இது ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் அமையும் அறையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான பகுதி இது. முடிந்தவரை இங்கு பாரம் ஏற்றக்கூடாது. இந்த அறையில் நல்ல காற்றோட்டமும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வா வளம் அதிகரிக்கும், சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையும்.

மற்ற பகுதியில் உள்ள தரை தளங்களை விட இந்த அறையின் தளம் சற்று பள்ளமாகவே இருக்கவேண்டும். இங்கு கண்டிப்பாக சமையல் அறை அமைக்க கூடாது. இதனால் தீய பலன்களே விளையும். தினமும் ஐந்து முறை இந்த அறையை நல்ல தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.

இதனால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இந்த அறையில் தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

இளம் வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுருசுருப்பானவர்கலாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர்.

நோய்வாய் பட்டவர்கள் இந்த அறையில் தூங்கி எழுந்தால் விரைவில் அந்நோய் நீங்கும். சுப காரியங்கள், புதிய முயற்சிகள், வேலைக்கு விண்ணப்பித்தல், பரீட்சைக்கு படித்தல் போன்றவற்றை இந்த அறையில் வைத்து செய்யும் போது, அதில் நல்ல வெற்றி உண்டாகும்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by T.N.Balasubramanian on Fri Jun 05, 2015 9:28 pm

இந்த திரியை இன்றுதான் பார்க்க சந்தர்பம் கிடைத்தது .
நல்லமுறையில் திரி ஆரம்பித்த சரவணனுக்கு ,
பிறகு தொடர்ந்துள்ள விமந்தனி,
கூடுதல் செய்தி பகிர்ந்த கிருஷ்ணம்மா,
ஆகியோருக்கு நன்றி .

எனது பார்வையில் சில விஷயங்கள் .
"பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."

பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
............................................................................................................................................

"பதிவு எண் #49" "Flats பொருத்தவரையிலும் 1௦௦% வாஸ்து என்பதெல்லாம் சுத்த பொய். அதில்
எல்லா வீடுகளும் வாஸ்து சுத்தத்தோடு இருக்க வாய்ப்பே இல்லை.

100% வாஸ்து , வாய்ப்பே இல்லை தான் . இருப்பினும் ,முக்கியமாக 2/3 விஷயங்கள் பார்க்கலாம் .
கிணறு --ஈஸான்ய மூலையில் இருத்தல் . இதை கவனித்து அமைக்கலாம் . எங்கள் flat இல்
உள்ளது.
11 பிளாட்டில் 7 பேர் வீட்டில் , அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன்  அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .

ஏன் அக்னி மூலையில் இருக்கவேண்டும் ,இல்லாவிட்டால் கன்னி மூலையில் இருக்கலாம்.
வீட்டிலேயே அடைந்திருக்கும் பெண்களுக்கு சூரிய ஒளி காலையிலும் ,மாலையிலும் சிறந்த முறையில் கிடைப்பதற்கே  .
அதை தவிர ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .

குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .

பிறகு தொடருகிறேன் .
நல்ல பதிவு .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Jun 05, 2015 9:32 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21574
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 9:37 pm

@யினியவன் wrote:ஐந்தாம் தர மனை ஒன்று உண்டு புன்னகை

அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க புன்னகை
ஹ... ஹா... ஹா. .... ஆமாம்! சுக்ர திசை உள்ளவர்களுக்கே இது போன்ற மனை அமைய வைப்புள்ளதாம்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 9:56 pm

"பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."

பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
ஆமாம். இதில் முரண் படுகிற இன்னொரு விஷயமும் உண்டு. அது மாசியில் மனை கோலக்கூடாது என்பதும்.

அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன்  அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .
கன்னி மூலை - அதாவது நீங்கள் சொல்வது தென்மேற்கு மூலை. பொதுவாக இங்கு சமையலறை அமைக்க மாட்டார்கள். அப்படி அமைத்தால்..... இது பற்றி 6வது பக்கத்தில் 89வது பதிவில் விளக்கம் இருக்கும் பாருங்கள்.

இந்த கன்னி மூலை சமயலறையினால் நானே படாத பாடு பட்டு மீண்டு வெளிவந்திருக்கிறேன். என் அனுபவமும் கூட.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Fri Jun 05, 2015 9:58 pm

@T.N.Balasubramanian wrote:ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .

குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .
சூப்பருங்க சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 05, 2015 10:20 pm

நன்றி சரவணன் அவர்களே !
'சிற்பச் சாத்திரம்' (அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு ,சென்னை -5) என்ற நூலைச் சுவடியிலிருந்து பதிப்பித்தவன் நான் என்ற முறையில் உங்கள் பதிவு மகிழ்ச்சி தந்தது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4475
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum