ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி

View previous topic View next topic Go down

சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி

Post by ராஜா on Sun May 31, 2015 2:50 pm

இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும் வகையில் சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற 14வது தமிழ் இணைய மாநாட்டில் "அரும்பு" என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர் சார்பில் 150 பிரதிநிதிகளும், 10 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 200 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அரும்பு செயலியை அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்டார்.

"அரும்பு" செயலியானது சிறு குழந்தைகளிடம் தமிழ் மீதான ஆர்வத்தை உருவாக்கவும், அவர்கள் வேடிக்கையான முறையிலும், அதேசமயம் எளிதாகவும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறும் போது "இன்று பல மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நம்முடைய மொழியை இழக்க நேரிடும்” என கூறினார்.

மொழி என்பது வெறும் கருத்துகளை / உணர்வுகளை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு கருவி மட்டுமே என்று சொல்வதை விட பெரிய முட்டாள் தனம் இருக்க முடியாது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு இனத்தின் மொழி அழிக்கப்படும் போது அவர்களின் வரலாறும் சேர்ந்தே அழிந்து போகும். இதன் மூலம் அந்த இனம் தன் சுய அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் இழந்து வேரற்ற மரம் போலாகிவிடும். வேரற்ற மரத்தை யாரும் வெட்டி சாய்க்க வேண்டியது இல்லை, அது தானாகவே மடிந்து போகும்.

ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அது நம்முடைய நடைமுறை வாழ்வில் எழுத்து மற்றும் பேச்சு வழக்கில் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நாம் பழம்பெருமை பேசுவதற்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வருகிறோம்.

மேலும் தமிழ், தமிழர்கள் என்றும் வாய் கிழிய பேசும் தமிழ் நாட்டில் தான் தமிழை அழிக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் கூட ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி வருகிறது நமது மாநில அரசு. எனவே "அரும்பு" போன்ற செயலியானது சிங்கப்பூரை விட தமிழ் நாட்டிற்குதான் அவசரமாக தேவைப்படுகிறது.

"அரும்பு" செயலியானது ஆப்பிள், ஆன்டிராய்டு போன்ற அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-maalaimalargoogle play ஸ்டோரில் இந்த சுட்டி கிடைத்தது
https://play.google.com/store/apps/details?id=com.sgacee.tamil&hl=en
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி

Post by balakarthik on Sun May 31, 2015 2:56 pm

தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் பாராட்டதக்கவைதான் இருப்பினும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை விதைக்கவேண்டும் மொழி வளர்ச்சி வீட்டிலிருந்து தொடங்கினால்த்தான் செழிப்பாக வளரும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி

Post by சிவா on Sun May 31, 2015 10:00 pm

எனக்கு இதன் முழு வடிவம் RM13.57 என்ற விலைக்குக் கிடைக்கிறது!

இவர்கள் தமிழ் மொழியை வியாபாரமாக்கியுள்ளார்கள். இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum