ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் on Wed Jun 03, 2015 6:15 pm

First topic message reminder :



ஜெய் ஜக்கம்மா!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,

ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down


Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் on Mon Jun 08, 2015 4:11 pm

@krishnaamma wrote:
@சரவணன் wrote:சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா? அதிர்ச்சி அதிர்ச்சி

இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.

பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..

நீங்க ஒண்ணுவிடாம வாங்கிட்டீங்களாக்கும் ? ஜாலி ஜாலி ஜாலி .......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சென்ற மாதம் தான் எங்கள் ஊரில் கொடுத்தார்கள்/


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:03 pm

@சரவணன் wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா? அதிர்ச்சி அதிர்ச்சி

இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.

பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..

நீங்க ஒண்ணுவிடாம வாங்கிட்டீங்களாக்கும் ? ஜாலி ஜாலி ஜாலி .......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சென்ற மாதம் தான் எங்கள் ஊரில் கொடுத்தார்கள்/
மேற்கோள் செய்த பதிவு: 1142758

சரி..அது வேலை செய்கிறதா இல்லையா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் on Mon Jun 08, 2015 11:05 pm

@krishnaamma wrote:
சரி..அது வேலை செய்கிறதா இல்லையா? புன்னகை
\
நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி....
அதை பயன்படுத்த வில்லை, தூங்குகிறது..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:12 pm

@சரவணன் wrote:
@krishnaamma wrote:
சரி..அது வேலை செய்கிறதா இல்லையா? புன்னகை
\
நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி....
அதை பயன்படுத்த வில்லை, தூங்குகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1142902

என் தங்கை வீட்டில் நல்லா வேலை செய்கிறது மிக்சி என்று சொன்னாள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by shobana sahas on Tue Jun 09, 2015 1:57 am

என் புகுந்த வீட்டில் மிக்ஸி , கிரைண்டர் , மின் விசிறி ஆகியவை நன்றாக வேலை செய்வதாக சொல்கிறார்கள் . அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by T.N.Balasubramanian on Tue Jun 09, 2015 7:02 am

@krishnaamma wrote:
@சரவணன் wrote:
@விமந்தனி wrote:
@சரவணன் wrote:
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
சிரி சிரி சிரி  ஆமாம்! அதில் அலுமினியம் காயில் போடப்பட்டிருக்கிறதாம். என் வீட்டு கிரைண்டர் (5 வருஷம் முந்தி காசு குடுத்து வாங்கினது சரவணா)  ரிபெருக்காக கொண்டு போனால், அங்கே குவிந்து கிடக்கிறது மிக்சி, கிரைண்டர், பேன் எல்லாம். இப்ப தானே கொடுத்தாங்க அதுக்குள்ளவா...? ன்னு கேட்டபோது கடைகாரர் சொன்ன விஷயம் இது.

ஓசியில கொடுக்குறவன் காப்பர் காயிலா போடுவான், அலுமினியம் தான் போடுவான். எல்லாம் மக்களோட (நம்ம) பணம் தான்!

அடப்பாவமே !................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இப்படி எதுக்கு கொடுத்தேன் என்று பேர் பண்ணனும்? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1142690

வாங்குவதற்கு ஆட்கள் இருக்கும் வரை , கொடுத்து பெயர் வாங்குபவர்களும் உண்டு .
யாரும் தனது சொந்த பைசாவில் ஜனங்களுக்கு எதுவும் கொடுக்கப்போவதில்லை .
மக்கள் விழித்துக் கொண்டு ,இலவசம் வேண்டாம் என்று கூறவேண்டும் . செய்வார்களா ?
மாட்டார்கள் .
கலைஞர் ஆட்சியில் ,இலவச தொலைகாட்சிப் பெட்டி, தந்தப் போது, காரில் வந்திறங்கி ,TV வாங்கி சென்றவர்களும் உண்டு .
ரயில்வேயில் வேலை செய்து கொண்டு இருந்த ஒருவர் வீட்டில் ,ரயில்வேயின் Pad /பென்சில் அதிகம் இருந்ததை கண்டுள்ளேன் . ஆபீஸ் சாமான்கள் , வீட்டில் புழங்காமலா இருக்கிறது ?

இன்றும் கண்கூடாக காணும் காட்சி --நகை கடையில் 10000 கணக்கில் நகை வாங்கினாலும் ,அவன் கொடுக்கும் 10 ரூபாய் இலவச பர்சிற்கும்/ பையிற்கும் பறக்கும் பரிதாபத்தை நாம் காணுகிறோமே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் on Tue Jun 09, 2015 6:46 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by krishnaamma on Tue Jun 09, 2015 7:11 pm



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum