ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஞாபக மறதி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஞாபக மறதி

Post by mohammed sarfan on Fri Jun 05, 2015 11:15 am

நோயாளி:டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாய் இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:முதல்ல,டாக்டர் பீஸ்ஸ தாருங்கள்,அப்புறம் செக்கேம் பண்ணுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:ரகு எனக்கு ஞாபக மறதி இப்போது அதிகரித்து விட்டது?

மற்றவர்:நான் ராமு இல்லை சோமு.
avatar
mohammed sarfan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 80
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by krishnaamma on Fri Jun 05, 2015 11:50 am

இது போல சின்ன சின்ன ஒரு ஜோக்குக்காக ஒரு திரி துவங்காதீங்க முஹம்மத் புன்னகை
.
.
ஜோக் நல்லா இருக்கு ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 12:42 pm

டாக்டர் : என்ன பிரச்சினை உங்களுக்கு ?

நோயாளி : எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது டாக்டர் !

டாக்டர் : இதுக்கு ஏன் நாலுபேர் வந்திருக்கீங்க ?

நோயாளி : ?????????????????
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by krishnaamma on Fri Jun 05, 2015 12:45 pm

@M.Jagadeesan wrote:டாக்டர் : என்ன பிரச்சினை உங்களுக்கு ?

நோயாளி : எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது டாக்டர் !

டாக்டர் : இதுக்கு ஏன் நாலுபேர் வந்திருக்கீங்க ?

நோயாளி : ?????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1142219

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by balakarthik on Fri Jun 05, 2015 1:00 pm

@mohammed sarfan wrote:நோயாளி:டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாய் இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:முதல்ல,டாக்டர் பீஸ்ஸ தாருங்கள்,அப்புறம் செக்கேம் பண்ணுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:ரகு எனக்கு ஞாபக மறதி இப்போது அதிகரித்து விட்டது?

மற்றவர்:நான் ராமு இல்லை சோமு.


பாஸ் ஞாபக மறதில பேர் தப்பா போற்றிகுங்க சிரி சிரி

நான் கூட மறந்துபோய் சிரிச்சுட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 1:08 pm

நோயாளி : டாக்டர்.. அந்த ரேசன் கடையில இரண்டு கிலோ சர்க்கரைக்குப் பதிலா அரை கிலோ
கம்மியா குடுக்குறாங்க.

டாக்டர் : அதை ஏன் எங்கிட்ட சொல்றிறீங்க?

நோயாளி : நீங்கதானே டாக்டர், சுகர் கம்ப்ளையண்ட் இருந்தா என்கிட்ட வாங்கன்னிங்க !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 1:33 pm

டாக்டர் : என்ன பிரச்சினை உங்களுக்கு ?

நோயாளி : ரெண்டு நாளா வயித்து வலி டாக்டர் !

டாக்டர் : மோஷன் எல்லாம் FREE யா போவுதா ?

நோயாளி : இல்ல டாக்டர் ! பப்ளிக் டாய்லெட்ல காசு கொடுத்துத்தான் போறேன் !

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 5:21 pm

நர்ஸ் : ஒரு ஐஞ்சு நிமிஷம் பின்னாடி வந்திருந்தா , பேஷன்ட் பொழச்சி இருப்பாரு !

உறவினர் : என்ன சொல்றீங்க !

நர்ஸ் ; ஆமாம் ! டாக்டர் வெளியில போயிருந்திருப்பாரு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 5:35 pm

நர்ஸ் 1 : எங்க டாக்டர் ரொம்ப அட்வான்ஸ் ! ஆஸ்பத்திரி கட்டறதுக்கு முன்னாடி அமரர் ஊர்தி

எல்லாம் வாங்கிட்டாரு !


நர்ஸ் 2 ; எங்க டாக்டர் , உங்க டாக்டர விட  ரொம்ப அட்வான்ஸ் ! ஆஸ்பத்திரி கட்டறதுக்கு முன்னாடி

சுடுகாட்டுக்கு நிலம் வாங்கிட்டாரு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 6:23 pm

நோயாளி : டாக்டருக்கு  6 மணியிலிருந்து 9 மணி வரைக்கும்தான் கண் தெரியுமா ?

நர்ஸ் : ஏன் அப்படிக் கேக்குறீங்க ?

நோயாளி : வெளியில போர்டுல,  பார்வை நேரம் 6 PM  TO  9 PM ன்னு போட்டிருக்கே , அதனால

கேட்டேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by பிளேடு பக்கிரி on Fri Jun 05, 2015 6:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by T.N.Balasubramanian on Fri Jun 05, 2015 6:59 pm

பழைய நகைச்சுவைகள் எல்லாம் என்றாலும் ,
நகைச்சுவைகளுக்கு "இறுதிநாள் "(expiry date )இல்லாததால்
இனிமையை கூட்டுகின்றன .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21145
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 7:44 pm

அப்பா : என் பையனுக்கு சரியாப் பேச்சு வரல டாக்டர் !

டாக்டர் : எத்தனை வயசு ?

அப்பா : மூணு வயசு !

டாக்டர் : மூணு வயசுதானே ! எல்லாம் போகப்போக சரியாய்ப் போயிடும் !

அப்பா : வேலைக்காரன " குப்பா " ன்னு கூப்பிடறதுக்குப் பதிலா " குற்பா " ன்னு கூப்பிடறான் !

டாக்டர் : இதெல்லாம் ஒரு பிரச்சினையா ! எல்லாம் போகப்போக சரியாய்ப் போயிடும் !

அப்பா : என்னை, " அப்பா " ன்னு கூப்பிடறதுக்குப் பதிலா , " அற்பா " ன்னு கூப்பிடறான் டாக்டர் !

டாக்டர் : ??????????????


Last edited by M.Jagadeesan on Fri Jun 05, 2015 8:02 pm; edited 1 time in total
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Fri Jun 05, 2015 7:49 pm

நர்ஸ் 1 : ஆபரேஷன் செய்யறதுக்கு முன்னாடி டாக்டர் ஏன் பூமாலை வாங்கி வரச் சொல்றாரு ?

நர்ஸ் 2 : ஆபரேஷன் சக்சஸ் ஆகி பேஷன்ட் பொழைச்சிகிட்டா மாலைய  தன் கழுத்தில்

போட்டுக்குவாரு ! பேஷன்ட் செத்துட்டா, மாலைய ,பேஷன்ட் கழுத்துல போட்டுடுவாரு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by T.N.Balasubramanian on Fri Jun 05, 2015 7:52 pm

குற்பா / அற்பா அமர்க்களம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21145
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Sat Jun 06, 2015 10:50 am

பெண் : உங்க ஹாஸ்பிடல்ல பிரசவத்துக்கு எவ்வளவு வாங்குறீங்க ?

டாக்டர் : HOSPITAL DELEVARY ன்னா முப்பதாயிரம் DOOR DELEVARY ன்னா நாற்பதாயிரம் ஆகும் .

பெண் : அதென்ன DOOR DELEVARY ?

டாக்டர் : DOOR DELEVARY ன்னா வீட்டுக்கே வந்து பிரசவம் பாக்குறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.M.SENTHIL on Sat Jun 06, 2015 1:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by ஜாஹீதாபானு on Sat Jun 06, 2015 3:27 pm

அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30052
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by யினியவன் on Sat Jun 06, 2015 3:57 pm

@ஜாஹீதாபானு wrote:அருமை

ஞாபக மறதி இருக்கறது அருமையா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.M.SENTHIL on Sat Jun 06, 2015 4:00 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அருமை

ஞாபக மறதி இருக்கறது அருமையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142452

ஒரு வகையில் அதுவும் அருமைதான்.. மனதை வாட்டும் விசயங்களை மறந்துவிடலாம்தானே புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by யினியவன் on Sat Jun 06, 2015 4:02 pm

@M.M.SENTHIL wrote:ஒரு வகையில் அதுவும் அருமைதான்.. மனதை வாட்டும் விசயங்களை மறந்துவிடலாம்தானே புன்னகை
செந்தில் சொல்றப்ப பெருமையா இருக்கு - ஆகா இது தெரியாத எருமையா இருக்கனே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan on Sat Jun 06, 2015 4:08 pm

நோயாளி ; டாக்டர் ! எனக்கு நிறைய சொத்து இருக்கு . ஆனாலும் கிட்னியில் நிறைய கல்லு இருக்கு !

டாக்டர் : கவலைப் படாதீங்க ! ரெண்டையும் கரைச்சிடலாம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4906
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.M.SENTHIL on Sat Jun 06, 2015 4:11 pm

@யினியவன் wrote:
@M.M.SENTHIL wrote:ஒரு வகையில் அதுவும் அருமைதான்.. மனதை வாட்டும் விசயங்களை மறந்துவிடலாம்தானே புன்னகை
செந்தில் சொல்றப்ப பெருமையா இருக்கு - ஆகா இது தெரியாத எருமையா இருக்கனே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142456



தல என்ன வச்சு காமெடி, கீமடி பண்ணலியே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by ஜாஹீதாபானு on Sat Jun 06, 2015 4:14 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அருமை

ஞாபக மறதி இருக்கறது அருமையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142452

காமெடி அருமை அண்ணா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30052
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by M.M.SENTHIL on Sat Jun 06, 2015 4:15 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அருமை

ஞாபக மறதி இருக்கறது அருமையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142452

காமெடி அருமை அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1142461

நீங்க அருமைன்னு சொன்னதால அவரு இப்போ எருமை வரைக்கும் போய்ட்டாரு புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஞாபக மறதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum