ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

View previous topic View next topic Go down

சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by ayyasamy ram on Sun Jun 07, 2015 8:44 pmசன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான 33 தொலை
க்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கு மத்திய
உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்து
விட்டது.

இதனால், சன் டி.வி. தொலைக்காட்சிகளுக்கு
அளிக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு உரிமங்கள் ரத்தாகும்
நிலை ஏற்பட்டுள்ளது.

சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சன் டி.வி.
உட்பட 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை
புதுப்பிக்க வேண்டி மத்திய அரசிடம் அந்நிறுவனம்
விண்ணப்பம் அளித்தது.

இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு உரியது ஆகும்.
தற்போது சன். டிவி.யின் 33 சேனல்களின் ஒளி
பரப்புக்கான பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை
அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தையும் ஒளிபரப்புத் துறை
அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியது.
ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் ஒளிபரப்பு
உரிமத்தை புதுபிக்க மறுப்பு தெரிவித்தால் சன்
குழுமத்திற்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்
என கூறப்படுகிறது.

ஏற்கெனவே அண்மையில் சன் டி.வி. குழுமத்துக்கு
சொந்தமான 40 எஃப்.எம். ரேடியோக்களின் ஒலி
பரப்புக்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை
அமைச்சகம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35084
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by Aathira on Sun Jun 07, 2015 9:02 pm

சன் இல்லன்னா உலகம் இருண்டு விடுமே

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by krishnaamma on Mon Jun 08, 2015 1:26 am

@Aathira wrote:சன் இல்லன்னா உலகம் இருண்டு விடுமே

மேற்கோள் செய்த பதிவு: 1142612

நிஜ 'Sun ' இல்லட்டாதானே ஆதிரா உலகம் இருளும்? ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by M.Jagadeesan on Mon Jun 08, 2015 9:21 am

இன்றைக்கு சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள் ! ஆனால் SUN T . V இல்லையென்றால் பெரும்பாலான தாய்க்குலங்களுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4998
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by ராஜா on Mon Jun 08, 2015 10:30 am

அரசியல் நாடகங்கள்

20 வருடங்களுக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட்டுகொண்டிருக்கும் ஒரு சானலின் உரிமத்தை எந்த காரணத்திற்காக நீட்டிக்கவில்லை என அரசு தெரிவித்தால் நன்றாக இருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 08, 2015 11:04 am

இனி பல குடும்பங்களில் நம்மதி ஒளி வீசும், பாதிக்கப்பட்ட பலருது சாபம் வீணாகாது. அதிகம் பாதிப்புக்குள்ளானது நான் மட்டும் தான். இந்தியாவின் மத்திய அரசுக்கு 1000 நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4231
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by யினியவன் on Mon Jun 08, 2015 11:46 am

சேனல்களுக்கா பஞ்சம் - இவர்கள் இல்லை என்றால் இன்னொரு கும்பல் ஆரம்பிக்கப் போகுது - எனவே சேனல்களில் இருந்து விடுதலை என்பது வெறும் கனவே.

ரத்து செய்வதை விடுத்து - அரசு தூர்தர்ஷன் எடுத்துக் கொள்ளலாமே - நட்டத்தில் செல்லும் அரசு சேனல் லாபம் ஈட்டலாமே.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:08 pm

@M.Jagadeesan wrote:இன்றைக்கு சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள் ! ஆனால் SUN T . V இல்லையென்றால் பெரும்பாலான தாய்க்குலங்களுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் .
மேற்கோள் செய்த பதிவு: 1142717

நீங்கள் சொல்வது வாஸ்த்தவமான பேச்சு ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:09 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இனி பல குடும்பங்களில் நம்மதி ஒளி வீசும், பாதிக்கப்பட்ட பலருது சாபம் வீணாகாது. அதிகம் பாதிப்புக்குள்ளானது நான் மட்டும் தான். இந்தியாவின் மத்திய அரசுக்கு 1000 நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1142725

சரியான ஆள் மாமா நீங்க, மாமி பாவம்..........கொஞ்சம் டிவி பார்ப்பதற்கே இப்படி சொல்லரீங்க புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:10 pm

@யினியவன் wrote:சேனல்களுக்கா பஞ்சம் - இவர்கள் இல்லை என்றால் இன்னொரு கும்பல் ஆரம்பிக்கப் போகுது - எனவே சேனல்களில் இருந்து விடுதலை என்பது வெறும் கனவே.

ரத்து செய்வதை விடுத்து - அரசு தூர்தர்ஷன் எடுத்துக் கொள்ளலாமே - நட்டத்தில் செல்லும் அரசு சேனல் லாபம் ஈட்டலாமே.
மேற்கோள் செய்த பதிவு: 1142730

நிஜம் இனியவன், எல்லோரும் டிவி என்று சொன்னாலே ஓடிய காலத்தில் டிவி யை விரும்பி பார்க்க வைத்தது சன் டிவி தானே புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by சிவா on Mon Jun 08, 2015 11:50 pm

சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!

விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by krishnaamma on Tue Jun 09, 2015 12:12 am

@சிவா wrote:சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!

விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1142916
இருக்கலாம் ஜாலி...சமீப காலமாய் எங்கும் பணம் எதிலும் பணம் என்று ஆகிவிட்டது இல்லையா சிவா? சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by shobana sahas on Tue Jun 09, 2015 1:02 am

@krishnaamma wrote:
@சிவா wrote:சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!

விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1142916
இருக்கலாம் ஜாலி...சமீப காலமாய் எங்கும் பணம் எதிலும் பணம் என்று ஆகிவிட்டது இல்லையா சிவா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1142927
மிகவும் சரி தான் . பேரம் நடக்கும் வரை தான் இதெல்லாம் . முடிந்து விட்டால் மற்ற இரண்டு கேஸ் கல் மாதிரி இதுவும் முடிந்து போகும் .
சும்மா அந்த அந்த நேரத்திற்கு ஏதோ ஒன்று என்று மக்கள் கவனம் சிதற அல்லது கவனத்தை திசை திருப்ப எப்படி ஒரு யுத்தி ...
அம்மா கேசுக்கு அப்பறம் சல்மானை மறந்தாச்சு .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by krishnaamma on Tue Jun 09, 2015 1:08 am

@shobana sahas wrote:
@krishnaamma wrote:
@சிவா wrote:சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!

விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1142916
இருக்கலாம் ஜாலி...சமீப காலமாய் எங்கும் பணம் எதிலும் பணம் என்று ஆகிவிட்டது இல்லையா சிவா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1142927
மிகவும் சரி தான் . பேரம் நடக்கும் வரை தான் இதெல்லாம் . முடிந்து விட்டால் மற்ற இரண்டு கேஸ் கல் மாதிரி இதுவும் முடிந்து போகும் .
சும்மா அந்த அந்த நேரத்திற்கு ஏதோ ஒன்று என்று மக்கள் கவனம் சிதற அல்லது கவனத்தை திசை திருப்ப எப்படி ஒரு யுத்தி ...
அம்மா கேசுக்கு அப்பறம் சல்மானை மறந்தாச்சு .
மேற்கோள் செய்த பதிவு: 1142948

ச்சு..................ரொம்ப சரி சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by சரவணன் on Tue Jun 09, 2015 10:39 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இனி பல குடும்பங்களில் நம்மதி ஒளி வீசும், பாதிக்கப்பட்ட பலருது சாபம் வீணாகாது. அதிகம் பாதிப்புக்குள்ளானது நான் மட்டும் தான். இந்தியாவின் மத்திய அரசுக்கு 1000 நன்றி.
அங்கையும் நாடகம் பார்த்துகிட்டே சாப்பாடு போடா மாற்றங்களா சார்.... சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum