ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாதிப்பதில் இன்னும் அசத்தும் செரீனா!

View previous topic View next topic Go down

சாதிப்பதில் இன்னும் அசத்தும் செரீனா!

Post by ayyasamy ram on Sun Jun 07, 2015 9:19 pm



-
உலக சாதனைக்கு இன்னும் 2 உலக அளவில்
(Oper era) 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை
வென்ற சாதனையாளராக ஸ்டெபி கிராப் இருக்கிறார்.
அவரது சாதனையை சமன் செய்ய இன்னும்
2 பட்டங்களே செரீனாவுக்குத் தேவை.

எதிரில் யார் நின்றாலும் தன்னை எதிர்த்து மோதுவது
யார் என்று அச்சப்படுவதே இல்லை செரீனா. தனது
முழு பலத்தையும், திறமையையும் திரட்டி
வாயடைத்துப் போக வைத்து விடுவார் செரீனா.
33 வயதானவர் ஆடும் ஆட்டமா என்று நமக்கே
ஆச்சரியமாக இருக்கும்.

காதலர் வந்த பிறகு
செரீனா கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகுதான் புயல்
வேகத்திற்கு மாறத் தொடங்கினார். காரணம்,
அவருக்குக் கிடைத்துள்ள காதலரும், பிரான்ஸைச்
சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளருமான
பாட்ரிக் மொரட்டோக்ளோதான். அவர் வந்த பிறகு
7 பட்டங்களை வென்றுள்ளார் செரீனா.

அடுத்து விம்பிள்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ்
போட்டிகள் வரவுள்ளன. அவற்றையும் செரீனா
வெல்வார் என பாட்ரிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அசைக்க முடியாத நிலையில் தற்போதைக்கு
செரீனா அசைக்க முடியாத வீராங்கனையாக உள்ளார்.
அவருக்கு சமமான போட்டியாளர்களாக கருதப்படும்
மரியா ஷரபோவா, அனா இவனோவிக்,
கரோலின் ஒஸ்னியாக்கி ஆகியோர் தற்போது பார்மில்
இல்லை. பெட்ரோ கிவிட்டோவா,
விக்டோரியா அஸரென்கா ஆகியோரும் பலமாக இல்லை.

இந்த நிலை காரணமாக இன்னும் 2 ஆண்டுகளுக்கு
செரீனா வில்லியம்ஸ் அசத்தலாக ஆடுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஏதாவது புதிய இளம் வீராங்கனை
வந்து அப்செட் செய்தால்தான் உண்டு.

பெஸ்ட் யார் தற்போது செரீனாவின் தொடர்
வெற்றிகளைத் தொடர்ந்து உலகின் மிகச் சிறந்த
வீராங்கனைகளான மெளரீன் கனோலி, மார்கரெட் கோர்ட்,
மார்ட்டினா நவரத்திலோவா, ஸ்டெபி கிராப் ஆகியோருடன்
செரீனா வில்லியம்ஸும் இணைந்துள்ளார்.
இதில் யார் பெஸ்ட் என்ற விவாதமும் சூடு பறக்கத்
தொடங்கி விட்டது.

மார்ட்டினா பாரீஸில், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வழங்கிப்
பேசிய மார்ட்டினா நவரத்திலோவா இதுகுறித்துக்
கூறுகையில், என்னைப் பொறுத்தவரை செரீனாதான்
பெஸ்ட் என்று வாயாரப் பாராட்டி மகிழ்ந்தார்.

—————————
–தமிழ் ஒன் இந்தியா காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum