ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Jun 10, 2015 10:08 am

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம்.
கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன்.

என்றும் அன்புடன்
தமிழ்நசன்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Jun 10, 2015 10:16 am

மிக நல்ல முயற்சி நேசன்..............வாழ்த்துகள்..............புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
கொஞ்ச நாளாய் காணும்,நலம் தானே? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by Radhika on Wed Jun 10, 2015 11:03 am

வை. மு. கோதைநாயகி அவர்களின் புத்தகங்கள் கிடைத்தால் upload செய்யுங்களேன். உங்கள் சைட் மீண்டும் ஓபன் ஆகின்றது. நன்று.
avatar
Radhika
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by Radhika on Wed Jun 10, 2015 11:07 am

40 to 70 களில் வந்த புத்தகங்கள் - மாயாவி, தேவன் போன்றவர்களின் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. கிடைத்தால் upload செயுங்கள். தேவனின் அப்பளகட்சேரி மிக அருமை.
avatar
Radhika
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Jun 10, 2015 11:12 am

Radhika wrote:40 to 70 களில் வந்த புத்தகங்கள் - மாயாவி, தேவன் போன்றவர்களின் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. கிடைத்தால் upload செயுங்கள். தேவனின் அப்பளகட்சேரி மிக அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1143450

2 வருடங்கள் ஆகிறது நீங்கள் இங்கு சேர்ந்து புன்னகை.................அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Jun 10, 2015 12:36 pm

Radhika wrote:40 to 70 களில் வந்த புத்தகங்கள் - மாயாவி, தேவன் போன்றவர்களின் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. கிடைத்தால் upload செயுங்கள். தேவனின் அப்பளகட்சேரி மிக அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1143450

அப்பளக்கச்சேரி ஏற்கனவே தளத்தில் பதிவிட்டுள்ளேன். இந்த திரியில் பெண் எழுத்தாளர்கள் மட்டும் பதிவிடுகிறேன்.அப்பளக்கச்சேரி தனி பதிவாக தருகிறேன். தளத்தில் தேவனின் புத்தகங்கள் 12 உள்ளது. பதிவிறக்கி கொள்ளுங்கள் நன்றி.

தேவன் நாவல்கள்

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Jun 10, 2015 12:37 pm

krishnaamma wrote:மிக நல்ல முயற்சி நேசன்..............வாழ்த்துகள்..............புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
கொஞ்ச நாளாய் காணும்,நலம் தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143422

நன்றி அம்மா.. நலமாக உள்ளேன். புன்னகை

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by சரவணன் on Wed Jun 10, 2015 12:53 pm

தமிழ்நேசன்1981 wrote:நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன்.

என்றும் அன்புடன்
தமிழ்நசன்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அய்யா எனக்கு ஈகரை ஆதிரா அவர்கள் எழுதிய நூல்களை தாருங்கள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Jun 10, 2015 12:57 pm

வித்யா சுப்பிரமணியம் அவர்களின் மூன்று நாவல்கள்

1. வருவாள் காதல் தேவதை

2.நிலவை தேடும் வானம்

3. ஆகாயம் உள்ளவரை

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by shobana sahas on Wed Jun 10, 2015 11:32 pm

வணக்கம் தமிழ் நேசன் அவர்களே , நீங்கள் மீண்டும் ஈகரையில் புத்தகங்கள் மின்னூல்களாக பதிவிட வந்ததாக்கு நன்றி .
1.எனக்கு " ஜோதிர்லதா கிரிஜா " அவர்களை மிகவும் பிடிக்கும் . ஏற்கனவே அவர்களின் 2 நூல்கள் உங்கள் வலை தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டேன் . அவர்கள் எழுதிய " மணிக்கொடி " இருந்தால் குடுங்கள் . இந்தியாவின் சுதந்திர போராட்டம் பற்றியது .
2. அனுராதா ரமணன் புத்தகங்கள் .
நன்றி . :வணக்கம்: :வணக்கம்:
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Jun 11, 2015 12:49 am

எனக்கு கூட சிவசங்கரி நாவல்கள் ரொம்ப பிடிக்கும் ...முடிந்தால் தாருங்கள் நேசன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by vivekraja on Thu Jun 11, 2015 8:47 am

என்னால் தங்கள் தளத்திற்குள் வரமுடிகிறது . மிக்க நன்றி நண்பரே
avatar
vivekraja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by vivekraja on Thu Jun 11, 2015 8:50 am

நண்பரே ,ராகுல் ஜி அவர்களின் "வால்கா முதல் கங்கை வரை " , "சிந்து முதல் கங்கை வரை " புத்தகங்கள் இருந்தால் தரவேற்றவும்
avatar
vivekraja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Thu Jun 11, 2015 9:25 am

shobana sahas wrote:வணக்கம் தமிழ் நேசன் அவர்களே , நீங்கள் மீண்டும் ஈகரையில் புத்தகங்கள் மின்னூல்களாக பதிவிட வந்ததாக்கு நன்றி .
1.எனக்கு " ஜோதிர்லதா கிரிஜா " அவர்களை மிகவும் பிடிக்கும் . ஏற்கனவே அவர்களின் 2 நூல்கள் உங்கள் வலை தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டேன் . அவர்கள் எழுதிய " மணிக்கொடி " இருந்தால் குடுங்கள் . இந்தியாவின் சுதந்திர போராட்டம் பற்றியது .
2. அனுராதா ரமணன் புத்தகங்கள் .
நன்றி . :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1143815
krishnaamma wrote:எனக்கு கூட சிவசங்கரி நாவல்கள் ரொம்ப பிடிக்கும் ...முடிந்தால் தாருங்கள் நேசன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143841

ஜோதிர்லதா கிரிஜாவின் நாவல்கள் சில என்னிடம் உள்ளது தளத்தில் இன்னும் பதிவேற்றாதவை. விரைவில் தருகிறேன்....

சிவசங்கரியின் நூல்களும் நிச்சயம் பதிவிடுகிறேன் அம்மா.. புன்னகை

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Jun 11, 2015 11:11 am

தமிழ்நேசன்1981 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1143890

நன்றி நேசன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by shobana sahas on Fri Jun 12, 2015 3:26 am

நன்றி தமிழ் நேசன் அவர்களே .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by Preethika Chandrakumar on Fri Jun 12, 2015 7:10 pm

வணக்கம் தமிழ்நேசன்! தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!
தயவு செய்து எனக்கு லக்ஷ்மி சுதா,அருணா ஹரி,செண்பா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவேற்ற முடியுமா?
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sat Jun 13, 2015 8:58 am

Preethika Chandrakumar wrote:வணக்கம் தமிழ்நேசன்! தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!
தயவு செய்து எனக்கு லக்ஷ்மி சுதா,அருணா ஹரி,செண்பா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவேற்ற முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1144388

நிச்சயம் தரவேற்றுகிறேன்..

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by மாணிக்கம் நடேசன் on Sat Jun 13, 2015 11:35 am

உங்களது புனித பணிக்கு எனது வாழ்த்துகள் ஐயா, பாராட்டுகிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Sat Jun 13, 2015 2:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:உங்களது புனித பணிக்கு எனது வாழ்த்துகள் ஐயா, பாராட்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1144630

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நேசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மாமா ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sat Jun 13, 2015 5:04 pm

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:உங்களது புனித பணிக்கு எனது வாழ்த்துகள் ஐயா, பாராட்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1144630

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நேசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மாமா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1144703

மிக்க நன்றி ஐயா... நன்றி
உங்கள் அன்புக்கும் நன்றி அம்மா.. நன்றி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by Preethika Chandrakumar on Sat Jun 13, 2015 6:30 pm

தமிழ்நேசன்1981 wrote:
Preethika Chandrakumar wrote:வணக்கம் தமிழ்நேசன்! தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!
தயவு செய்து எனக்கு லக்ஷ்மி சுதா,அருணா ஹரி,செண்பா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவேற்ற முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1144388

நிச்சயம் தரவேற்றுகிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1144605
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Jun 19, 2015 9:32 am

நூல் பெயர் - சாதி இரத்தத்தில் ஓடுகிறது

எழுத்தாளர் - ஜோதிர்லதா கிரிஜா

நன்றி - மூல மின்நூல் பதிவாளருக்கு

DOWNLOAD

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon Jun 22, 2015 11:33 am

நூல் பெயர் - வேர் என நானிருப்பேன்

எழுத்தாளர் - ரமணி சந்திரன்

நன்றி - மூலமின்நூல் பதிவாளருக்கு

DOWNLOAD

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon Jun 22, 2015 1:16 pm

நூல் பெயர் - குருக்ஷேத்திரக் குடும்பங்கள்

எழுத்தாளர் - ஜோதிர்லதா கிரிஜா

நன்றி - மூலமின்நூல் பதிவாளருக்கு

DOWNLOAD

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum