ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

View previous topic View next topic Go down

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Sun Jun 14, 2015 4:38 pm

வணக்கம்....


எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா..
..நான் உங்கள் ரசிகன்

,,புதிழ சரித்திரம்..

..அந்த வீட்டில் ஒருகோவில்..


..தங்கச்சி..

அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில்
அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா..


இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by krishnaamma on Sun Jun 14, 2015 10:57 pm

நம் நண்பர்கள் உதவுவார்கள்..............காத்திருங்கள்.......ஆனால் உங்கள் பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கே.............சரிபார்த்து பின் பதிவு போடுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Mon Jun 15, 2015 6:27 pm

மிக்க நன்றிகள்,
இனி இந்த தவறு வராமல் பார்த்துக் கொள்கின்றேன்
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by mkrsantharam on Wed Jun 24, 2015 5:55 pm

 அன்புள்ள திரு. சாஸ்கி   ( பெயரை நான் சரியாக எழுதியிருந்தால்

எனக்கு ஒரு " சொட்டு " போடவும் ! )  

அவர்களுக்கு !


இப்போதைக்கு :


" தங்கச்சி " ( 1987 )   படப் பாடல்கள் :

நடிகர்கள் : ராம்கி , பல்லவி , சீதா

இசை :   எஸ் . ஏ. ராஜ்குமார் :
1 . "  மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "

mediafire.com listen/1f25tqhkbt535b7/Thangachi_-_Marutha_Jilla.MP3


2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "mediafire.com listen/3rdnyjta6k7sol9/Thangachi_-_Muthal_Muraiyaai.MP3

3 . "  சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "


mediafire.com listen/hffjybi4i8czpnw/Thangachi_-_Siraiyinil_Seethai.MP3பாடியவர்களின் பெயர்களை நீங்களே சொல்லுங்களேன் , பார்ப்போம் !

நாளை இன்னொரு படம் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by சரவணன் on Wed Jun 24, 2015 7:00 pm

FM ஸ்டேஷன் ல கிடைக்கும்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by மாணிக்கம் நடேசன் on Thu Jun 25, 2015 6:07 am

இதுக்கு தான் நம்ம டாக்டர் சார், கேட்டதும் கொடுத்து விட்டார். வளரட்டும் அவரது இந்த அற்புத சேவை.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Thu Jun 25, 2015 2:41 pm

அன்பான திரு. mkrsantharam ,,,

நீங்கள் வழங்கிய ,,தங்கச்சி பாடல்களை கண்டதும்
மிக்க மகிழ்ச்சி மற்றைய பாடல்களும் கிடைக்குமென்று


1 . " மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "
எஸ் பி பி ..பெண்குரல் தெரியவில்லை


2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "
எஸ் பி பி ..பெண்குரல் சசிரேகா என எண்ணுகின்றேன்3 . " சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "
எஸ் பி பிபெயரை சரியாகவே எழுதி இருக்கின்றீர்கள் ,,நன்றி நன்றி
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by mkrsantharam on Fri Jun 26, 2015 5:11 pm


  கடிதங்களை எழுதிய :

1. திரு. சரவணன் ,

2 . திரு. மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள் ,

3. திரு . சாஸ்கி

ஆகிய அனைவருக்கும் நன்றி !இனி அடுத்த படம் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% " நான் உங்கள் ரசிகன் " ( 1985 )

 
    மோகன், நளினி , ராதிகா , கவுண்டமணி

போன்றவர்கள் நடித்த இந்த படத்திற்கு :


இசை : கங்கை அமரன் :
   இந்த படத்தின் இயக்குனர் :


நடிகர் மனோபாலா !
 நம்மில் பலருக்கு , இப்போது காமடி

நடிகராகி நிறைய படங்களில் நடித்து வரும் :

காமடி நடிகர் மனோபாலா

ஆரம்ப நாட்களில் பிரபல


இயக்குனர்

என்பது பலருக்குத் தெரியாது !


அவர் இயக்கிய சில படங்களின் பட்டியலில் :

ஒரு பகுதியைப் பார்ப்போமா !1. " ஊர்காவலன் "


2. " பிள்ளை நிலா "3. " தூரத்துப் பச்சை "


4. " என் புருஷன் எனக்கு மட்டும்தான் "


5. " சிறைப் பறவை "


6. " ஆகாய கங்கை "


7. " மல்லுவேட்டி மைனர் "


8. " பாரம்பரியம் "


9. " தென்றல் சுடும் "

10 . " நைனா "


 
        " நான் உங்கள் ரசிகன் "


பாடல்கள் !


பாடல்களை நமக்கு பரிசாகத் தந்த :


புதுச் சேரி அருமைத்தம்பி :

" அசார் " என்கிற அபு பக்கர்  

அவர்களுக்கு நன்றி !   1  . '  பூவே இளம் பூவே......."

எஸ் ஜானகி.
பாடல்: கவிஞர் முத்துலிங்கம்.    


mediafire.com ?mwd99xm1dcal9wm


2  . "  ஒரு தேவதை......"


எஸ் பி பி & எஸ் பி சைலஜா

பாடல்: மு மேத்தா  
[/ப

mediafire.com ?sf53a67bu64yxk6

[b]    3 . "   பூவும் மாலை........"

. மலேசியா வாசுதேவன் & எஸ் பி சைலஜா


பாடல்: கங்கை அமரன்.mediafire.com ?46b8j8aup4gvsxr
     அடுத்த படம் .....

வரேன்.....வரேன்    வரேன் ..... !
எமகேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jun 26, 2015 7:20 pm

டாக்டர் சார், எங்கேயோ கொஞ்சம் அவசரமா போய் இருக்காரு, சீக்கிரம் வந்துடுவாரு, பாடல்கள் தேடத்தான்னு நினைக்கிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Fri Jun 26, 2015 10:39 pm

அன்பான திரு. mkrsantharam ,,,..
,,,,நான் உங்கள் ரசிகன்...
உண்மையில் எதிர் பார்க்கவில்லை இந்த பாடல்கள் கிடைக்குமென்று
அருமை......


அடுத்த படம் .....

வரேன்.....வரேன் வரேன் ..... ! இதைப்பார்த்ததுமே ,,நம்ம காட்டில நல்ல மழைதான்

,,,,,நான் உங்கள் ரசிகன் ,,,பாடல்களின் தரம் அருமை
உங்களிற்கு ,உபயம் செய்த அன்பர்,நண்பர் அசார் அவர்களுக்கும் நம் நன்றிகள்
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Thu Jul 02, 2015 5:43 pm

அன்பான திரு. mkrsantharam

உங்களின் அடுத்த திரைகானம்களை ,காண ,பெற்றுக்கொள்ள ஆவல்,

அடுத்த படம் .....

வரேன்.....வரேன் வரேன் ..... !


காத்திருக்கின்றேன் ,,
நன்றி..
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by suryadelhi on Mon Aug 03, 2015 12:32 pm

வணக்கம்,
5. சிறைப்பறவை http://tamiltunes.com/sirai-paravai.html

7. மல்லுவேட்டி மைனர் பாடல்கள் : http://tamildada.com/mallu-vetti-minor/
avatar
suryadelhi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by ayyasamy ram on Mon Aug 03, 2015 4:28 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32986
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Mon Aug 03, 2015 6:09 pm

நன்றி..


,,புதிய சரித்திரம்..

..அந்த வீட்டில் ஒருகோவில்.


இந்த திரையின் பாடல்களையும் கண்டெடுத்து தாருங்கள் நண்பர்களே..
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by suryadelhi on Thu Aug 06, 2015 4:51 pm

..அந்த வீட்டில் ஒருகோவில் பாடல்கள் தரவிறக்கம்

http://freetamilmp3.in/index.php?dir=A%20to%20Z%20Tamil%20Mp3/A/Antha%20Veetil%20Oru%20Kovil&p=1&sort=0

avatar
suryadelhi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Sat Aug 08, 2015 5:33 pm

திரு suryadelhi சபாஸ் ,வாழ்த்துக்கள் நன்றி ஜாலி

அந்த வீட்டில் ஒருகோவில் ,,திரையின் இரு பாடல்கள் கிடைக்கப்பெற்று ,மகிழ்ச்சி
இந்த திரையில் வேறு பாடல்கள் உண்டா
இருப்பின் அவைகளையும் தந்து ........,புதிய சரித்திரம்....இந்த திரையில் இடம் பெற்ற
பாடல்களையும் கண்டு பிடித்து தாருங்கள் நண்பர்களே
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by saski on Fri Oct 09, 2015 5:58 pm

அந்த வீட்டில் ஒருகோவில் ,,திரையின் இரு பாடல்கள் கிடைக்கப்பெற்று ,மகிழ்ச்சி
இந்த திரையில் வேறு பாடல்கள் உண்டா
இருப்பின் அவைகளையும் தந்து ........,புதிய சரித்திரம்....இந்த திரையில் இடம் பெற்ற
பாடல்களையும் கண்டு பிடித்து தாருங்கள் நண்பர்களே
avatar
saski
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 231
மதிப்பீடுகள் : 101

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by anikuttan on Mon Sep 18, 2017 7:21 am

.அந்த வீட்டில் ஒருகோவில் பாடல்களை தவிர வேறு எந்த லிங்கும் கிடைக்கவில்லை . தயவு செய்து அதை திருப்பி அனுப்புங்கள்.நன்றி.
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum