புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 5:15 pm

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !

தந்தை ! கவிஞர் இரா .இரவி !

உறவுகளில் உன்னதமானவர் !
உறவுகளுக்காக உழைப்பவர் !

உறக்கம் குறைப்பவர் !
உணர்வில் குன்றானவர் !

பாசத்தில் இமயமானவர் !
பண்பில் சிறந்தவர் !

தன்னலம் மறப்பவர்
தன்குடும்ப நலம் காப்பவர் !

ஓடாய் உழைத்துத் தேய்பவர் !
ஒருபோதும் வருதாதவர் !

சேயுக்கு சிகரம் தருபவர் !
சிந்தையைச் செதுக்குபவர் !

உயர்ந்திட ஏணியானவர் !
உருகிடும் மெழுகானவர் !

ஒளிர்ந்திட எண்ணையானவர் !
ஒழுக்கம் கற்பித்தவர் !

முன்மாதிரியாக வாழ்பவர் !
முகம் என்றும் வாடதவர் !

கடமையை கண்ணாக மதிப்பவர்
மடமையை மனதில் நீக்குபவர் !

உலகத்தை பற்றி உணர்த்துபவர் !
ஒய்வை என்றும் அறியாதவர் !

பாதை போட்டுத் தருபவர் !
பண்பை பயிற்றுவிப்பவர் !

பயம் நீங்கிடச் செய்பவர் !
பாசம் ஊட்டி வளர்ப்பவர் !

குழந்தைகள் மணக்க சந்தனமானவர் !
கூடி இருப்போர் போற்ற வைத்தவர் !

தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 21, 2015 6:51 pm

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! 103459460 உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 21, 2015 6:55 pm

தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !
உண்மை! கவிதை அருமை!! நன்றி நன்றி

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2015 7:05 pm

உண்மை இரா இரவி அவர்களே .
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 22, 2015 9:21 am

T.N.Balasubramanian wrote:உண்மை இரா இரவி அவர்களே .
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .

ரமணியன்

என்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க...? காலத்தே சுமப்பது பெண்களானாலும், காலம் முழுவதும் சுமப்பது ஆண்களல்லவா...? அதை ஒருபோதும் மறுக்க மாட்டோம்.

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 22, 2015 9:56 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:உண்மை இரா இரவி அவர்களே .
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .

ரமணியன்  

என்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க...? காலத்தே சுமப்பது பெண்களானாலும், காலம் முழுவதும் சுமப்பது ஆண்களல்லவா...? அதை ஒருபோதும் மறுக்க மாட்டோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1146784

நீங்கள் ஒருபோதும் மறுக்கமாட்டீர்கள் ,
என்பதை நானும் மறுக்கவில்லை .

திருக்குறள் போல் ஈரடியோ
நாலடியார் போல் நாலடியோ
நங்கையரிடமிருந்து வந்ததெனில்
தந்தையர் மனமும் மிக மகிழுமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 22, 2015 10:25 am

ஒரு நல்ல தந்தைக்கு பிறந்த ஏனையோர் போல் உள்ளம் உருகி யாசிக்க எனக்கும் ஆசை தான்.... ஆனால், இப்பிறவியில் அதற்க்கு நான் கொடுத்து வைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

வரும் காலத்தில், நீங்கள் கேட்ட அந்த ஈரடியோ, நாலடியோ... எதாகிலும், அதை என் குழந்தை எழுதலாம்..... ஏனென்றால் அவள் கொடுத்துவைத்தவள் தான்...!

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 22, 2015 11:05 am

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !  தந்தை ! கவிஞர் இரா .இரவி ! 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக