ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

View previous topic View next topic Go down

best தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by santhosh007 on Tue Jun 23, 2015 12:19 pm

தேவதைகளுடன் பேச முடியும்.? என்னங்க அதிர்ச்சியா இருக்கா? உண்மைதான்னு சொல்லுகிறார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த குருஜி ஒருவர். அவரை சந்திக்க வேந்தர் டிவியின் முன்றாவது கண் நிகழ்ச்சி தயாரிக்கும் குழு ஒன்று சென்று அவர் கூறிய அமானுஷ்யம் தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் வாய் பிளந்தே போகின்றனர். வாருங்கள் நாமும் அந்த குழுவுடன் சென்று அத்த அமானுஷ்ய மனிதரை சந்திப்போம்.....!



http://www.daytamil.com/2015/06/tamil_89.html
avatar
santhosh007
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by சரவணன் on Tue Jun 23, 2015 12:38 pm

@santhosh007 wrote:தேவதைகளுடன் பேச முடியும்.? என்னங்க அதிர்ச்சியா இருக்கா? உண்மைதான்னு சொல்லுகிறார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த குருஜி ஒருவர். அவரை சந்திக்க வேந்தர் டிவியின் முன்றாவது கண் நிகழ்ச்சி தயாரிக்கும் குழு ஒன்று சென்று அவர் கூறிய அமானுஷ்யம் தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் வாய் பிளந்தே போகின்றனர். வாருங்கள் நாமும் அந்த குழுவுடன் சென்று அத்த அமானுஷ்ய மனிதரை சந்திப்போம்.....!


வாங்க போயித்தான் பார்ப்போம்... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by ராஜா on Tue Jun 23, 2015 2:02 pm

அட இவரு , நம்ம தளத்தின் பழைய உறுப்பினர் ராமானந்த குருஜி தானே புன்னகை புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by சரவணன் on Tue Jun 23, 2015 2:14 pm

@ராஜா wrote:அட இவரு , நம்ம தளத்தின் பழைய உறுப்பினர் ராமானந்த குருஜி தானே புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147204 அவரே தான்.. புன்னகை புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by SajeevJino on Tue Jun 23, 2015 6:12 pm

.

நான் தேவதைகளை பார்த்திருக்கிறேன் , அவர்களோடு பேசி இருக்கிறேன் ..!!

தேவதைகள் வானில் இருந்து பறந்து வரும் காட்சி ...!!

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by SajeevJino on Tue Jun 23, 2015 6:15 pm

.

நண்பனின் ஒரு படைப்பு ..!!

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by T.N.Balasubramanian on Tue Jun 23, 2015 7:05 pm

@சரவணன் wrote:
@ராஜா wrote:அட இவரு , நம்ம தளத்தின் பழைய உறுப்பினர் ராமானந்த குருஜி தானே புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147204 அவரே தான்.. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147207

ஆமாம் ஆமாம்
அவரே இவர் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by விமந்தனி on Tue Jun 23, 2015 7:44 pm

அப்படியா...? இப்ப இங்க வருவதில்லையா....? உஜிலாதேவி வலை தளம் இவருடையது தான். இதில் வரும் பதிவுகள் எல்லாம் என் மெய்லுக்கு வந்து விடும். கருடபுராணம் தொடர் எழுத காரணமாக இருந்ததே இவருடைய ஒரு பதிவு தான்.
நிறைய மூலிகைகளை பற்றியும் சொல்லியிருக்கிறார்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by krishnaamma on Wed Jun 24, 2015 12:40 am

@விமந்தனி wrote:அப்படியா...? இப்ப இங்க வருவதில்லையா....? உஜிலாதேவி வலை தளம் இவருடையது தான். இதில் வரும் பதிவுகள் எல்லாம் என் மெய்லுக்கு வந்து விடும். கருடபுராணம் தொடர் எழுத காரணமாக இருந்ததே இவருடைய ஒரு பதிவு தான்.
நிறைய மூலிகைகளை பற்றியும் சொல்லியிருக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1147386

ஆமாம், மாந்திரீகம் பற்றி கூட எழுதி இருப்பார் இல்ல? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by சிவா on Wed Jun 24, 2015 1:16 am

ஏன் தேவதைகளுடன் பேச முடியாது!

அனைத்து அப்பாக்களுக்கும் அவர்களின் மகள்கள் தேவதைகள் தான்! அந்த வகையில் நானும் தினமும் என் தேவதையுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்!

வேறு எந்த தேவதையுடனும் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன்! அதனால் இந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by krishnaamma on Wed Jun 24, 2015 1:23 am

@சிவா wrote:ஏன் தேவதைகளுடன் பேச முடியாது!

அனைத்து அப்பாக்களுக்கும் அவர்களின் மகள்கள் தேவதைகள் தான்! அந்த வகையில் நானும் தினமும் என் தேவதையுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்!

வேறு எந்த தேவதையுடனும் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன்! அதனால் இந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1147443

அது சரி புன்னகை................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by ராஜா on Wed Jun 24, 2015 11:21 am

@சிவா wrote:ஏன் தேவதைகளுடன் பேச முடியாது!

அனைத்து அப்பாக்களுக்கும் அவர்களின் மகள்கள் தேவதைகள் தான்! அந்த வகையில் நானும் தினமும் என் தேவதையுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்!

வேறு எந்த தேவதையுடனும் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன்! அதனால் இந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1147443 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமை தல ....


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: தேவதைகளுடன் பேசுவது எப்படி.?

Post by சரவணன் on Wed Jun 24, 2015 7:33 pm

@சிவா wrote:ஏன் தேவதைகளுடன் பேச முடியாது!

அனைத்து அப்பாக்களுக்கும் அவர்களின் மகள்கள் தேவதைகள் தான்! அந்த வகையில் நானும் தினமும் என் தேவதையுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்!

வேறு எந்த தேவதையுடனும் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன்! அதனால் இந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை!
ஒரு வாக்கியம் சொன்னாலும் நல்லா உச்சந்தலையில ஆணி அடிச்ச மாதிரி நச்சுனு சொல்லிட்டீங்க!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum