புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
95 Posts - 52%
heezulia
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
35 Posts - 58%
heezulia
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_m10கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 12, 2009 10:55 am

நாகப்பட்டினம்: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Hi_link செய்த பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி மற்றும் கொலையைத் தூண்டிவிட்ட கைதியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜ்மோகன் (42) ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

இந் நிலையில் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆஜராகி, ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை வயலில் புதைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Hi_link நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசாரிடம் பாலையா கூறுகையில்,

நான் ஒரு வழக்கில் திருச்சி கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Hi_link மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது அங்கிருந்த ராஜ்மோகனுடன் நட்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.

அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை ஆட்களை அனுப்பி துன்புறுத்தினார்.

இதனால் தன் கணவரை தீர்த்து கட்டிவிடுமாறு என்று என்னிடம் கூறினார். இந் நிலையில் பரோலில் வெளியே வந்த அவரை என் வீட்டுக்கு அழைத்துச் சென்று மது கொடுத்தேன்.

பின்னர் நானும் நண்பர்களும் இணைந்து உருட்டு கட்டைகளால் சரமாரியாகத் தாக்கி ராஜ்மோகனை கொன்றோம். உடலை ஆத்தூரில் வயலில் குழித்தோண்டி புதைத்துவிட்டோம் என்றார்.

இதையடுத்து ராஜ்மோகன் பிணத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக பாலையாவின் நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Hi_link இந்துமதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

பாலையா பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தட்ஸ்தமிழ்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 12, 2009 11:04 am

கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Affraid கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Affraid கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Affraid

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2009 11:12 am

கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek அட நம்ம ஊர் பக்கம் ..... கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 12, 2009 11:14 am

Kraja29 wrote:கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek அட நம்ம ஊர் பக்கம் ..... கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek

ராஜா நானும் நாகை மாவட்டம்தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2009 11:18 am

வை.பாலாஜி wrote:
Kraja29 wrote:கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek அட நம்ம ஊர் பக்கம் ..... கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek

ராஜா நானும் நாகை மாவட்டம்தான்

அப்படியா கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_smile , நீங்க எந்த ஊர் , நான் மயிலாடுதுறை. கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 12, 2009 11:35 am

Kraja29 wrote:
வை.பாலாஜி wrote:
Kraja29 wrote:கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek அட நம்ம ஊர் பக்கம் ..... கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_eek

ராஜா நானும் நாகை மாவட்டம்தான்

அப்படியா கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை Icon_smile , நீங்க எந்த ஊர் , நான் மயிலாடுதுறை. கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383

செம்பனார்கோவில் அருகில் உள்ள ஒரு ஊர் கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2009 11:41 am

ஏன் ஊர் பேர சொன்ன கொறைஞ்சி போயிடுவீங்களா ?
AVC ல படிக்கும் பொது அடிக்கடி பார்டர் போயிட்டு வருவோம் கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 12, 2009 11:44 am

Kraja29 wrote:ஏன் ஊர் பேர சொன்ன கொறைஞ்சி போயிடுவீங்களா ?
AVC ல படிக்கும் பொது அடிக்கடி பார்டர் போயிட்டு வருவோம் கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383

திருவிளையாட்டம்.
அடிக்கடி பார்டர்னா செல்வா இல்ல சிட்டியா? கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383 கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 676261 கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 676261

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2009 11:45 am

காசு நிறையா இருந்தா காரைக்கால் இல்லன்னா பூவம் , கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 677196

கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 102564 கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 359383

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 12, 2009 11:51 am

நாங்க வந்து ஜோதி இல்லனா சிட்டி. நான் படிச்சது TBML பொறையார். கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 676261 கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை 676261

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக