புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
30 Posts - 58%
heezulia
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
1 Post - 2%
Manimegala
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_m10தமிழ் பயில தளம் வேண்டும். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பயில தளம் வேண்டும்.


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Feb 28, 2015 5:59 pm

எனது இரண்டு பேரன்களுக்கு ஆரம்பத் தமிழ் பயிற்றுவிக்க ஏதாவது நல்ல இணைய தளங்கள் உண்டா,தயவுடன் வேண்டுகிறேன். இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Feb 28, 2015 6:25 pm

எனக்கும் பயன்படும், நண்பர்கள் உதவுவார்கள் காத்திருக்கலாம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Feb 28, 2015 6:50 pm

தமிழ் பயில தளம் வேண்டும். Lum53wpySTKeqDg2GNZZ+11006478_10153952098179572_1869277437275756520_n(1)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 28, 2015 8:17 pm

இளவரசர்கள் அழகாய் உள்ளனர் .
வாழ்த்துக்கள் .
நீங்களே கற்றுக்கொடுக்கலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 28, 2015 10:24 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் பயில தளம் வேண்டும். Lum53wpySTKeqDg2GNZZ+11006478_10153952098179572_1869277437275756520_n(1)
மேற்கோள் செய்த பதிவு: 1123286

அட...........சூப்பர் குட்டீஸ்.............என்ன மாமா பேர் அவங்களுக்கு ..........என் மனதார்ந்த ஆசிகள் ! முத்தம் முத்தம் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 11:07 pm

-
நகைச்சுவை பகுதியிலிருந்து தகுந்த பகுதிக்கு மாற்றலாம்...
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 28, 2015 11:12 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் பயில தளம் வேண்டும். Lum53wpySTKeqDg2GNZZ+11006478_10153952098179572_1869277437275756520_n(1)
மேற்கோள் செய்த பதிவு: 1123286

இளவர்சர்களுக்கு தமிழ் பயில தளம் எதற்கு? அண்ட்ராய்டில் அல்லது ஐபோனில் நிறைய மென்பொருட்கள் உள்ளனவே! அவற்றை தரவிறக்கம் செய்து கொடுங்கள்!

Learn tamil என்று கூகுளில் தேடினால் தளங்கள் கொட்டிக் கிடக்கிறதே!



தமிழ் பயில தளம் வேண்டும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 28, 2015 11:13 pm

ayyasamy ram wrote:-
நகைச்சுவை பகுதியிலிருந்து தகுந்த பகுதிக்கு மாற்றலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1123335

கேள்வி பதில் பகுதிக்கு மாத்திட்டேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Mar 01, 2015 8:13 am

அன்பு ரமணியன் ஐயா, பாசமிக்க அக்கா,  நேசமுள்ள மாமா அங்கள். உங்களது வாழத்துகளுக்கு பையன்களின் தாத்தா என்னும் வகையில் எனது நன்றி.   உங்கள் அனைவரது ஆசியுடனும், வாழ்த்துகளுடனும்  இந்த இரு இளவரசர்கள் நிச்சயமாக சிறப்பாக இருப்பார்கள்.  
மாமா அங்கள், இந்த இரண்டு பேரும் பெரும்பாலும் நேரங்கள், டேப்லட், மடிக் கணனியிலே தான் மூழ்கி கிடக்கிறார்கள். கேம், கார்ட்டூன்களில் தான் இவர்களது நேரம் வீணாகிறது.  மேலும் இவர்கள என்னுடன் இல்லை அவர்களது வீட்டில் பினாங்கில் இருக்கிறார்கள்.   அடிக்கடி சென்று பார்த்து வருவதோடு சரி. கணனி பாவிக்கும் நேரத்தில் தமிழ் படிக்லாமே என்னும் நோக்கத்தில் தான் தமிழ் கல்வியை இணையத்தில் தேடுகிறேன். கேட்பதை கொடுப்பதுதான் நமது ஈடில்லா ஈகரை.  நானும் தேடுகிறேன்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 01, 2015 9:18 am

தாய் மொழியை கற்க தளமா அய்யா தாங்களே கற்று தரலாமே.........

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக