ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி)

View previous topic View next topic Go down

LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி)

Post by bhimrocky on Tue Jun 30, 2015 7:20 pm

நன்றி  :நல்வரவு:  :வணக்கம்: https://www.facebook.com/bhimrocky  :வணக்கம்:  :நல்வரவு:  நன்றி

என்னதான் pdf  மின்னூல்கள் பார்க்க படிக்க ஆசையா இருந்தாலும்... பலருக்கு அதன் அளவை(size) பார்த்தவுடனே பகீர் என்று இருக்கும். 80mb, 100mb என்று இருந்தால் பல சமயம் தரவிறக்கம் செய்யும்போது தடங்கல் வந்து நாசமாய் போகும்! போயிருக்கும்!

அப்படி பட்ட சமயங்களில் நம் மனதில் ஒரு எண்ணம் தோன்றும், "பாவிங்க.. எத்துரதுதான் எத்துரானுங்க.. கொஞ்சம் சின்ன சைஸ் ல ஏத்த கூடாதா?".

உண்மையில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் போடவேண்டும் என்ற வேண்டுதல் எதுவும் இல்லை. அவர்களுக்கு மாற்று உபாயம் தெரியாமல் இருக்கலாம்.

அதற்காகவே இந்த சிறப்பு பதிவு. இது அவர்களுக்கு மட்டுமல்ல. பெரிய pdf  கோப்புகளை சுருங்க செய்யவேண்டும் என என்னுன்கின்ற அனைவருக்குமான பதிவு.

உணகுக்காகவே வந்துவிட்டது... அதி நவீன LuraTech PDF Compressor
LuraDocument PDF Compressor is a software utility which lets individuals reduce the size of their scanned images and PDF documents. There is a large number of formats supported, out of which we mention TIF, BMP, JPG, PPM and PDF.


இந்த விலை மதிப்பற்ற தொழில்நுட்பத்தை.. விலை கொடுத்துதான் வாங்கியாக வேண்டும்!!!

ஆனால், கள்ளத்தனமாக மின்னூல் தரவிறக்கி படிக்கும் நமக்கெதுக்கு அந்த செண்டிமெண்ட் எல்லாம்?! நக்கல் நாயகம்

இணையத்தில் திரைபடங்களை தரவிறக்கி பார்ப்பவர்களுக்கு நன்கு அறிமுகான வார்த்தை டோர்றேன்ட். இந்த டோர்றேன்ட்-டால் பாதிக்கபடாத சினிமா தயாரிப்பாளர்களே இன்று உலகத்தில் இல்லை!!!


டோர்றேன்ட்டை தரவிறக்க www.utorrent.com அல்லது www.bittorrent.com என ஏதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தலாம்.

அப்படிபட்ட இணைய தளத்தில் எப்படி பிரயோகிப்பது என அறியாதவர்கள், இந்த காணொளியை பார்க்குமாறு கேட்டுகொள்ள படுகின்றனர்: https://www.youtube.com/watch?v=m8Eo36yu9SY

சரி... எப்படி பயன்படுவது என அறிந்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு நேரே செல்லலாம்.

http://www.torrentdownloads.me/torrent/1657941392/LuraTech+PDF+Compressor+Desktop+6+1+2+5+%2B+Key   என்கிற டோர்றேன்ட் இணைப்பில்   பொத்தானை அமுக்கவும்!

இப்போது உங்கள் www.utorrent.com அல்லது www.bittorrent.com மென்பொருளில் அதை தரவிறக்கவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@தரவிறக்கி ஆயிற்றா?

ஆகிவிட்டது என்றால்... மீண்டும் ஒரு மென்பொருள் துணை கொண்டு அதை திறக்க  வேண்டும்.

ஏன் அப்படி?

சம்பந்தப்பட்ட LuraTech PDF Compressor Desktop 6.1.2.5   என்கிற மென்பொருள்.. .tgz என்கிற வடிவத்தில் அடைக்காக்கபட்டுள்ளது.

ஆகவே, அதனை திறக்க... http://peazip.sourceforge.net/ என்கிற மென்பொருளை தரவிறக்கி நாம் ஏற்கனவே டவுன்லோட் செய்த LuraTech PDF Compressor Desktop 6.1.2.5  -வை கொண்டு வெளிக்கொணரவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்  அதனுள்ளே இருக்கும் LT_PDFDT_Setup_v6.1.2.5.exe என்கிற மென்பொருளை இரண்டு முறை அழுத்தி இயக்குவது.

ஆயிற்றா?

முடிவாக ஒரே ஒரு வேலை மட்டும்தான் பாக்கி.. அதுதான்.. ரகசிய எங்களை கொண்டு சந்தாவை நீடித்து கொள்ளுதல். அவை உங்களுக்கு key என்கிற கோப்பில் இருக்கும்!!!

அளவை சுருக்கி மகிழ்வை பெருக்குவோம்!!!
avatar
bhimrocky
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி)

Post by தமிழ்நேசன்1981 on Tue Jun 30, 2015 8:09 pm

நல்லது நண்பரே..நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.. புன்னகை நான் மின்நூல்கள் செய்யும் போது முடிந்தளவு ஃபைலின் அளவை சுருக்கித்தான் போடுகிறேன். வேறு வழிகளை பின்பற்றுகிறேன். அதே சமயம் மென்நூல்களின் தெளிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன். தெளிவு கெடாமல் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும். தெளிவில்லாத நூல்களை நான் பதிவிடுவதில்லை..

இதுவரை அறிமுகம் இல்லாத மென்பொருளை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்..தறவிறக்கம் செய்துவிட்டேன். பயன்படுத்தி பார்த்துவிட்டு கருத்துக்களை கூறுகிறேன்..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி)

Post by drrpvet on Thu Jul 02, 2015 12:19 pm

நன்றி இந்த பதிவு மிகவும் பயனுள்ளது
avatar
drrpvet
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum