ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 ayyasamy ram

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 anikuttan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

View previous topic View next topic Go down

விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by ayyasamy ram on Wed Jul 01, 2015 2:09 pm

-

-

-

விழுப்புரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது லாரி மோதிய விபத்தில், 3 போலீசார் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தனர்.
-
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி, போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில், அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
-
இந்த கோரவிபத்தில், மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர், விபத்து குறித்து விசாரித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார், சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீது லாரி மோதி உயிர் பலி வாங்கி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====================
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
நன்றி- விகடன்.நியூஸ்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34986
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by ஜாஹீதாபானு on Wed Jul 01, 2015 4:35 pm

மிகக் கொடூரம் சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by பாலாஜி on Wed Jul 01, 2015 4:49 pm

மிக மோசமான நிகழ்வு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by krishnaamma on Wed Jul 01, 2015 5:00 pm

அடப்பாவமே......ரொம்ப அநியாயமாய் இருக்கே, நல்லதுக்கு காலம் இல்லையே சோகம்................... அழுகை அழுகை அழுகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by T.N.Balasubramanian on Wed Jul 01, 2015 5:25 pm

விவேகமற்ற
வேகம் .
இவர்களை , விசாரணை இன்றி சிறைக்கு அனுப்பவேண்டும் .
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு இந்த டிரைவரே கொடுக்கவேண்டும்
அப்பிடி முடியாத பக்ஷத்தில் இவருடைய முதலாளியிடம் இருந்து நஷ்ட ஈடை பெறவேண்டும் .
அந்த காலங்களில் TVS கம்பனி ,தன்னுடைய லாரிகளில் , ஸ்பீட் கவர்னர் வைத்து இருப்பார்கள் .
அதிக ஸ்பீட்களில் போக முடியாது .
8 உயிர்கள் என்றால் சும்மாவா ?
ரமணியன் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21483
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by ராஜா on Wed Jul 01, 2015 8:50 pm

எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by சரவணன் on Wed Jul 01, 2015 9:05 pm

@ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by ராஜா on Wed Jul 01, 2015 9:15 pm

@சரவணன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1149048
ஐயோ , இது எப்ப ?! யார் வீடு ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by சரவணன் on Wed Jul 01, 2015 9:16 pm

மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by ராஜா on Wed Jul 01, 2015 9:17 pm

@சரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....
மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையே சோகம் ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by சரவணன் on Wed Jul 01, 2015 9:20 pm

@ராஜா wrote:
@சரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....
மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையே சோகம் ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல
செய்தியை சொல்ல மறந்துட்டாங்களா, உங்களையே மறந்துட்டாங்களா? புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by ராஜா on Wed Jul 01, 2015 9:49 pm

@சரவணன் wrote:
@ராஜா wrote:
@சரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....
மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையே சோகம் ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல
செய்தியை சொல்ல மறந்துட்டாங்களா, உங்களையே மறந்துட்டாங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1149056

நம்மள எல்லாம் மறக்க முடியாது தம்பி , நம்ம ஹிஸ்டரி அப்படி புன்னகை .... மறந்தது போல act கொடுத்திருப்பார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 01, 2015 10:11 pm

சோகம் சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum