ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

விஷ சேவல் கோழி மீன்
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 M.Jagadeesan

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இணையத்தில் பணம்

View previous topic View next topic Go down

இணையத்தில் பணம்

Post by nimal on Wed Jul 01, 2015 5:38 pm

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டதும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டேன் ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் கைக்கு பணம் வந்து சேரவில்லை ,சிலர் இணையத்தின் மூலம் சம்பாதிக்கிறார்கள் எப்படி என்று கேட்டால் ? இணையத்தில் நான் செய்யும் வேலைகளைத்தான் செய்கிறார்கள் என்பார்கள்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை ,
என்னுடை முறையில் ஏதேனும் தவறு உண்டே என்று நினைப்பதும் உண்டு

நண்பர்களே ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் கூறுங்கள்
நாட்டின் பணத்தொகையை சற்று உயர்த்தலாம்

( இம்மூன்று வருடத்துள் ஏதேனும் வேலை செய்திருந்தால் கட்டாயம் கையில் பணம் தவழும்,)
avatar
nimal
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் பணம்

Post by T.N.Balasubramanian on Wed Jul 01, 2015 5:54 pm

nimal wrote:நாட்டின் பணத்தொகையை சற்று உயர்த்தலாம்

நாட்டின் பணத்தொகையை பற்றி கவலை வேண்டாமே .
உங்களுக்கே மூன்றாண்டுகளாக பணம் வரவில்லை என்கிறீர்கள் .
பாவமாக இருக்கிறது .
இணையத்தில் எது மாதிரி வேலை செய்கிறீர்கள் என்று கூறுங்கள் .
ஈகரையில் கணினி வல்லுநர் பலர் உள்ளனர் , உங்களுக்கு தகுந்த ஆலோசனைகள்
தருவார்கள் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20495
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் பணம்

Post by krishnaamma on Wed Jul 01, 2015 6:01 pm

எனக்கும் தெரியாது, என்னுடைய ரெசிபி களை பார்த்து சிலபேர் கேட்டார்கள், இதை வைத்து சம்பாதிக்கலாமே என்று, எனக்குத்தெரியாது வேண்டுமானால் நீங்க சம்பாதித்துக் கொள்ளுங்கள்   என்று சொல்லிட்டேன்   ஜாலி ஜாலி ஜாலி ...........எனக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் ரொம்ப தூரம்...........நம் நண்பர்கள்  யாராவது உதவுவார்கள் .............காத்திருங்கள் புன்னகை
.
.
சிலருக்கு எதையும் பணம் செய்யும் வித்தை தெரியும் புன்னகை..நீங்க எனக்கு மேல இருக்கீங்க 3 வருஷமாய் கஷ்டப்படுவதாக சொல்கிறீர்கள் ........வருத்தமாய் இருக்கு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் பணம்

Post by ayyasamy ram on Wed Jul 01, 2015 6:22 pm

சொந்தமாக வலை தளம் வைத்திருப்பவர்கள்,
விளம்பரங்களை தனது தளத்தில் இணைப்பதன்
மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்....
-
விளம்பரங்களை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்
என்பதற்கேற்ப பணம் கிடைக்கும்...
-
எப்படி செய்ய வேண்டும் என்பதை கூகுளில்
ஆங்கிலத்தில் மற்றும் தமிழிலும் தேடலாம்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30937
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் பணம்

Post by nimal on Wed Jul 01, 2015 8:17 pm

T.N.Balasubramanian wrote:
nimal wrote:நாட்டின் பணத்தொகையை சற்று உயர்த்தலாம்

நாட்டின் பணத்தொகையை பற்றி கவலை வேண்டாமே .
உங்களுக்கே மூன்றாண்டுகளாக பணம் வரவில்லை என்கிறீர்கள் .
பாவமாக இருக்கிறது .
இணையத்தில் எது மாதிரி வேலை செய்கிறீர்கள் என்று கூறுங்கள் .
ஈகரையில் கணினி வல்லுநர் பலர் உள்ளனர் , உங்களுக்கு தகுந்த ஆலோசனைகள்
தருவார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149004

நன்றி ஐயா
கூடுதலாக bugx  மற்றும் எனது வலைப்பூவில் விளம்பரம்
avatar
nimal
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் பணம்

Post by jagan on Tue Nov 17, 2015 2:29 am

nimal wrote:இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டதும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டேன் ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் கைக்கு பணம் வந்து சேரவில்லை ,சிலர் இணையத்தின் மூலம் சம்பாதிக்கிறார்கள் எப்படி என்று கேட்டால் ? இணையத்தில் நான் செய்யும் வேலைகளைத்தான் செய்கிறார்கள் என்பார்கள்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை ,
என்னுடை முறையில் ஏதேனும் தவறு உண்டே என்று நினைப்பதும் உண்டு

நண்பர்களே ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் கூறுங்கள்
நாட்டின் பணத்தொகையை சற்று உயர்த்தலாம்

( இம்மூன்று வருடத்துள் ஏதேனும் வேலை செய்திருந்தால் கட்டாயம் கையில் பணம் தவழும்,)
மேற்கோள் செய்த பதிவு: 1148989

jagan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum