ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

View previous topic View next topic Go down

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Mon Jul 06, 2015 6:24 pm
குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை!

சென்னை: நான்கு வயது குழந்தைக்கு மதுவை குடிக்க வைத்திருக்கின்றனர் இளைஞர்கள். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான்.

தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள். இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இத்தகைய கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும்  வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி நிற்கின்றனர். நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள். குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.

இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர்  விரைந்துள்ளனர்.

டாஸ்மாக்கை திறந்து வைத்து இளைஞர்களை வாழ்க்கையை சீரழிக்கும் தமிழக அரசு, தற்போது குழந்தைகளையும் குடிக்க வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது மக்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

(வயிறெல்லாம் பற்றி எரிகிறது)

விகடன் இணையதளம்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by T.N.Balasubramanian on Mon Jul 06, 2015 7:03 pm

ஒரு மணி முன்னதாக தந்தி சேனலில் பார்த்த போது,
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Mon Jul 06, 2015 7:10 pm

@T.N.Balasubramanian wrote:ஒரு மணி முன்னதாக தந்தி சேனலில் பார்த்த போது,
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149712
எனக்கும் அதே வேதனைதான் ரமணியன் சார். என்ன வக்கிரமான இளைஞர்கள். நெஞ்சு பொறுக்குதில்லை.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma on Mon Jul 06, 2015 7:51 pm

அடப்பாவிகளா................. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Mon Jul 06, 2015 7:53 pm

@krishnaamma wrote:அடப்பாவிகளா................. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
மேற்கோள் செய்த பதிவு: 1149724
இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது போல. குழந்தை நன்றாக உள்ளது. வேலு என்ற ஒருவரை கைது செய்து விட்டார்கள். அந்த வண்டி எண்ணை வைத்து கண்டு பிடித்துள்ளார்கள். அந்தக் கொடூரன் அந்தக் குழந்தையின் மாமாவாம்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Mon Jul 06, 2015 7:58 pm

ஆறு பேரைக் கைது செய்துள்ளார்களாம்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma on Mon Jul 06, 2015 8:01 pm

@Aathira wrote:
@krishnaamma wrote:அடப்பாவிகளா................. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
மேற்கோள் செய்த பதிவு: 1149724
இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது போல. குழந்தை நன்றாக உள்ளது. வேலு என்ற ஒருவரை கைது செய்து விட்டார்கள். அந்த வண்டி எண்ணை வைத்து கண்டு பிடித்துள்ளார்கள். அந்தக் கொடூரன் அந்தக் குழந்தையின் மாமாவாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1149728

அடப்பாவி, லூசா அவன்?.....குழந்தைக்கு தந்திருக்கானே ................
.
.
நல்ல காலம் குழந்தை பிழைத்தது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Mon Jul 06, 2015 8:12 pm

இதைப் பற்றியும் அரசியல்வாதிகளை வைத்து கருத்துரையாடல் நடத்துகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

இதைப் பார்த்து பதை பதைத்துப் போன ஒரு தாய்மாரும் கிடைக்கவில்லை. ஒரு தகப்பனும் பொது மக்களில் கிடைக்கவில்லை. இதையும் வைத்து அரசியல் பேசும் இது போன்ற தொலைக்காட்சிகளை முதலில் முடக்க வேண்டும்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by ayyasamy ram on Mon Jul 06, 2015 9:04 pm

அநியாயம் அநியாயம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35084
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by rksivam on Mon Jul 06, 2015 10:22 pm

இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை முன்னிறுத்தி தந்தி மற்றும் புதிய தலை முறை தொலைகாட்சிகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. அ இ அ தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்த விவாதம் ஆனந்தமாய் இருந்தது.அவர்கள் நாசமாய் போக. தி மு க மதுவை ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிப்பார் களாம் (எப்போ தமிழ் நாடு நாசமாய் போனதுக்கப்புறமா). ஆக இருவரும் தமிழ்நாடும் தமிழர்களும் மூளை மரத்து போய் நிரந்தர குடிகாரர்களானதும் வோட்டு வாங்க வீட்டுக்கு ஒரு ஹாப். தண்ணீர் பாக்கெட், சைடு எல்லாம் supply பண்ணுவார்கள் போல் இருக்கிறது. இவர்களுக்கும் தேவை பதவி பணம், அதிகாரம். மக்கள் நாசமாய் போனால் கவலை இல்லை. வாழ்க திராவிட பாரம்பர்யம். வாழ்க திராவிட இயக்கங்கள்.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma on Mon Jul 06, 2015 10:30 pm

@rksivam wrote:இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை முன்னிறுத்தி தந்தி மற்றும் புதிய தலை முறை தொலைகாட்சிகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. அ இ அ தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்த விவாதம் ஆனந்தமாய் இருந்தது.அவர்கள் நாசமாய் போக. தி மு க மதுவை ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிப்பார் களாம் (எப்போ தமிழ் நாடு நாசமாய் போனதுக்கப்புறமா). ஆக இருவரும் தமிழ்நாடும் தமிழர்களும் மூளை மரத்து போய் நிரந்தர குடிகாரர்களானதும் வோட்டு வாங்க வீட்டுக்கு ஒரு ஹாப். தண்ணீர் பாக்கெட், சைடு எல்லாம் supply பண்ணுவார்கள் போல் இருக்கிறது. இவர்களுக்கும் தேவை பதவி பணம், அதிகாரம். மக்கள் நாசமாய் போனால் கவலை இல்லை. வாழ்க திராவிட பாரம்பர்யம். வாழ்க திராவிட இயக்கங்கள்.

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1149749

;(சோகம்சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma on Mon Jul 06, 2015 10:48 pmஎனக்கு whats  up  இல் வந்தது சோகம்...இன்னும் காலில் கொலுசு போட்டு நடக்கும் குழந்தை..........சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Tue Jul 07, 2015 6:49 am

மூன்று வயதுதானாம்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by ராஜா on Tue Jul 07, 2015 10:17 am

தனது சகோதரி மகன் என்றும் பாராமல் அவனுக்கு மதுவை கொடுத்து மதுவின் கொடுமையை மக்களுக்கு புரியவைத்த சமூக சீர்த்திருத்தவாதி.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by பாலாஜி on Tue Jul 07, 2015 10:14 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Aathira on Tue Jul 07, 2015 11:41 pm

அதுக்குள்ள அதே மாதிரி இன்னொன்று. முடியல

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by வேல்முருகன் on Wed Jul 08, 2015 1:13 am

avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma on Sun Jul 12, 2015 10:26 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by வேல்முருகன் on Sun Jul 12, 2015 3:54 pm

மேற்கோள் செய்த பதிவு: 1150357

பேசாம வக்கில் வீரசாமிட சொல்லி ஒரு கேச போடுற வேண்டியதான்...

avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by krishnaamma on Wed Jul 15, 2015 4:19 pm

@வேல்முருகன் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1150357

பேசாம வக்கில் வீரசாமிட சொல்லி ஒரு கேச போடுற வேண்டியதான்...

மேற்கோள் செய்த பதிவு: 1150450

அப்போ நீதிபதி குமார சாமியா?.......................ஜாலிஜாலிஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum