புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_m10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10 
306 Posts - 42%
heezulia
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_m10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_m10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_m10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_m10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_m10நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2015 8:26 pm

சுட்டெரிக்கும் வெயிலில் நீச்சல் குளத்துல
ஆனந்தத்தோடு நீந்தி விளையாடி இருக்கிறீர்களா?
அப்போ குளிச்சு முடிச்சு வெளிய வரும்போது
கண்ணு செவந்து, அனலா எரிஞ்சிருக்குமே.
அதுக்கு காரணம் குளோரின்தான்னு எல்லாரும்
நினச்சுட்டு இருக்கோம். ஆனா உண்மையில
அதுக்கு காரணம் குளோரின் இல்ல யூரின்.
-
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும்
தடுப்பு துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த
உண்மை தெரிய வந்துள்ளது. கொளுத்துற
வெயிலுக்கு ஹாயா நீச்சலடிச்சுக்கிட்டே
சில கருப்பு ஆடுகள் செய்யும் செயல்தான்
இதுக்கு காரணமாம்.
-
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  ZJOXFCjNS8qj1LWgMTwz+bathroom
-
குளிப்பவருடைய உடம்பில் இருக்கும் வியர்வை மற்றும் சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்கள் குளோரினோடு சேரும்போது, கெமிக்கல் ரியாக்‌ஷன் ஏற்பட்டு குளோரோ அமைன் என்ற ஒரு விதமான வாயு வெளியாகிறது. இதனை நாம் சுவாசிக்கும்போது நம் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிறது. பொது வெளியில் இருக்கும் நீச்சல் குளங்களில் இதன் பாதிப்பு குறைவாக இருக்கும். ஏனெனில் காற்றோட்டத்தில் இந்த வாயு வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால் உள்விளையாட்டு நீச்சல் குளங்களில் அந்த வாயு வெளியேறாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்குமாம். இதனால் கண் எரிச்சல் இன்னமும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சில குளங்களில் குளிப்பதற்கு முன்னதாகவே குளோரின் வாடை அதிகமாக இருக்கும், அதற்கும் இதுதான் காரணமாம். இப்படிப்பட்ட சுகாதரமற்ற தண்ணீரில் குளிக்கும்போதும், நீரை விழுங்கும்போதும் உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எப்படி தடுக்கலாம்?

உடல் நலத்தை கவனியுங்கள்

குளிப்பதற்கு முன் உங்கள் உடல் நிலையை கவனியுங்கள். உடல் நிலை சற்று சரியில்லாமல் இருந்தால், குளிப்பதை தவிர்ப்பது நல்லது. சமீபத்தில் நோயில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது போன்ற சமயங்களில் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் அதிகம் இருக்கும். அதோடு பொது இடத்தில் குளிப்பது குளத்தில் நீந்தும் அனைவருக்கும் பாதிப்பை உருவாக்கும்.

ஷவர் பாத் எடுங்கள்

பெரும்பாலும் அனைத்து நீச்சல் குளத்திலும் ஷவர் பாத் வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு ஷவர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வியர்வைக் கிருமிகள் நீங்கி உடல் சுத்தமாகும். பின்னர் குளிக்கலாம். அதேபோல் முடிந்த பிறகும் ஷவர் பாத் செய்வது நல்லது.

குளோரின் டெஸ்ட்

நீரில் குளோரினின் அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதிகபட்சமாக 3ppm அளவு குளோரின் இருக்கலாம். சரியான இடைவேளையில் மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்வது அவசியம்.

யார் அந்த கருப்பு ஆடு?

தண்ணியோடு தண்ணியா அடிச்சுவிட்டா தெரியாதுங்குற ஒரே காரணத்துக்காக இந்த விஷம வேலையை செய்யும் அந்த கருப்பு ஆடுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்துல கேஸா போட முடியும். அவங்க அவங்க தன் ஒழுக்கத்தோடு செயல்பட்டு சுகாதாரம் காப்பது ஒண்ணுதான் வழி.
[color:80dc= #000000]

-ரெ.சு.வெங்கடேஷ்
விகடன்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 05, 2015 9:07 pm

நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  IWjnPaavTd648jbThUBA+hqdefault

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Sun Jul 05, 2015 11:20 pm

தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Jul 06, 2015 7:15 am

அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1149624

ஒ....அதான் கடல் தண்ணில குளிச்சா கண் எரிச்சல் வருதா ..... நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  1757813334 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 06, 2015 8:10 am

அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1149624

நீண்ட நாட்களாக காணவில்லையே அய்யா ,
நலமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 10:19 am

//ஷவர் பாத் எடுங்கள்

பெரும்பாலும் அனைத்து நீச்சல் குளத்திலும் ஷவர் பாத் வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு ஷவர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வியர்வைக் கிருமிகள் நீங்கி உடல் சுத்தமாகும். பின்னர் குளிக்கலாம். அதேபோல் முடிந்த பிறகும் ஷவர் பாத் செய்வது நல்லது.//

இது தான் நல்லது புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 06, 2015 10:25 am

வேல்முருகன் wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1149624

ஒ....அதான் கடல் தண்ணில குளிச்சா கண் எரிச்சல் வருதா ..... நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!  1757813334 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1149644ஹா ஹா ஹா .... சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக