ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

View previous topic View next topic Go down

நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by ayyasamy ram on Sun Jul 12, 2015 3:56 pm


--
நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக
நயன்தாரா கூறினார்.வித்தியாசமான வேடங்களில்
நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டுகிறார்.
-
ஏற்கனவே தெலுங்கில் தயாரான 'ஸ்ரீராமராஜ்ஜியம்'
படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்தார். ’பில்லா’
படத்தில் அதிரடி வேடத்தில் சண்டை போட்டார்.
-
'அனாமிகா'வில் தீவிரவாதிகள் தொடர்பில் இருக்கும்
கணவனை கொலை செய்பவராக தோன்றினார்.
தற்போது 'மாயா' என்ற பேய் படத்தில் நடிக்கிறார்.
இதில் பேய் பிடித்த பெண்ணாக வருகிறார்.
-
'நானும் ரவுடிதான்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த
படத்தை இயக்கும் விக்னேஷ் சிவனுக்கும்,
நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள்
வந்துள்ளன. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும்
இணையதளங்களில் பரவி உள்ளது.
-
நயன்தாரா தற்போது நகைச்சுவை கதைகளை தேடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
-
’நிறைய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன்.
அடுத்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை.
ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் நகைச்சுவை
கதாபாத்திரத்தில் நடித்தேன். அதற்கு ரசிகர்களிடம் நல்ல
வரவேற்பு இருந்தது.எனவே, தொடர்ந்து நகைச்சுவை
வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது’. இவ்வாறு
நயன்தாரா கூறினார்.
-
-----------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by வேல்முருகன் on Sun Jul 12, 2015 5:55 pm

avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jul 13, 2015 12:09 pm

நயன்தாரா கூட நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தாருங்களேன். நான் நடிக்கிறேன்னு எங்க வீட்டுக் கார அம்மா அடிக்கடி சொல்லுராங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by balakarthik on Mon Jul 13, 2015 1:50 pm

ஏற்கனவே நிறையா பேரை காமெடி பீசாக ஆக்கிட்டாரே இன்னும் சிரிப்பா சிரிக்கனுமுனு ஆசையா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by சரவணன் on Mon Jul 13, 2015 7:19 pm

@balakarthik wrote:ஏற்கனவே நிறையா பேரை காமெடி பீசாக ஆக்கிட்டாரே இன்னும் சிரிப்பா சிரிக்கனுமுனு ஆசையா
மேற்கோள் செய்த பதிவு: 1150661
அவர் எங்க சிரிப்பா சிரிக்கிரார். அவரை நம்புரவங்க தான் சிக்கி சீரழியீராங்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by shobana sahas on Tue Jul 14, 2015 4:08 am

என்ன கொடுமை சரவணன் ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum