ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

வயாகரா ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

வயாகரா ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 7:00 pm


அயர்ன் கடையில்..

கடைக்கு வந்தவர்: என்னங்க இந்த சட்டையை இவ்வளவு நேரமா தேய்க்கறீங்க?
கடைக்காரர்: என்னன்னே தெரியலீங்க. நானும் அரை மணி நேரமா தேய்ச்சிட்டிருக்கேன். பணியவே மாட்டேங்குது!

சட்டைக்காரர் வருகிறார்- கடைக்காரர் குறிப்பாலேயே பார்க்க

ஹி.... ஹி... நேத்து இரண்டு வயாகரா மாத்திரை வாங்கி சட்டையில வச்சேன். மறந்து போய்ட்டேன் என்றார் நெளிந்தபடி.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வயாகரா ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 7:01 pm



சமையல் பகுதி ..

நீங்கள் வாங்கிய தக்காளி-உருளைக்கிழங்கு வாடிப் போய்விட்டதா? அப்படியானால் தக்காளி-உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். அதில் தேவையான அளவு வயாகரா மாத்திரைகளை கலக்கவும். இப்போது உங்களுக்கு தேவையான ப்ரெஷ்சான தக்காளி-உருளைக்கிழங்கு தயார்.

இதில் கவனிக்க வேண்டியது. அதிகமாக வயாகரா போட்டால், நறுக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வயாகரா ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 7:02 pm



டி.வி, செய்தியில்...

ஜப்பானில் ஓகியோ நதியின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள் அனைத்தும் திடீரென்று எழும்பி நின்கின்றனவாம். இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்தனர்.

இதற்கிடையில் அந்த வழியாக வந்த லாரி டிரைவர் 10 அட்டைபெட்டி வயாகரா மாத்திரைகளுடன் வந்த தனது லாரி ஓகியோ நதியில் நிலைதடுமாறி விழுந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வயாகரா ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 7:04 pm


முதலாமவர்: டைட்டானிக் கப்பலை மேலே எடுக்க முயற்சி நடந்துக்கிட்டு் இருந்துச்சே, இப்போ எப்படி இருக்கு?

இரண்டாமவர்: புதுபுதுசா ஐடியா பண்ணிட்டுதான் இருக்காங்களாம். ஆனா கப்பல் மேல வந்தபாடில்லையாம். கடைசியா அமெரிக்க விஞ்ஞானி ஒருத்தர் வந்திருக்காராம்.

முதலாமவர்: அவர் என்ன ஐடியா தந்தாராம்?

இரண்டாமவர்: வந்ததும் கப்பல் கிடக்கும் இடத்தை பார்த்துட்டு, இத வெளியே எடுக்கறதுக்குதான் இவ்வளவு கஷ்டமா? ஒரு பெரிய டிரம்மில வயகரா மாத்திரைகளை போட்டு நிரப்பி அது தண்ணீரை ஊத்தி கப்பலுக்குள்ள இறக்கிடுவோம். அப்புறம் பாருங்க, மறுநிமிஷமே முழுக்கப்பலும் மேலே வந்துடும்னு சொன்னாராம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வயாகரா ஜோக்ஸ்

Post by சிவா on Sun Mar 01, 2009 7:05 pm



ஒருவர் கழுத்து வீங்க வருகிறார்

ஒருவர்: என்ன அவர் கழுத்து இப்படி வீங்கியிருக்கு? என்ன வியாதியாம்?
மற்றொருவர்: வியாதி ஒண்ணுமில்லை. அவசரத்துல கூட ரெண்டு வயாகரா மாத்திரையை முழுங்கிட்டாராம். அதுல ஒண்ணு தொண்டைக் குழியோட நின்னு போச்சாம்.

(கேள்வி கேட்டவர் வாயை பிளந்தபடி நிற்கிறார்)

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வயாகரா ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum