ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

View previous topic View next topic Go down

உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 on Wed Jul 15, 2015 5:13 pm

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என்று சொன்னதன் காரணமாக தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவரைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எல்லோரும் அவரிடம் தனிக் கட்சி ஒன்று தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். அவர் அந்த முடிவுக்குச் சட்டென்று வந்து விடவில்லை. அதே காலகட்டத்தில் மற்றொரு பெரும் பொறுப்பும் அவரைச் சூழ்ந்து அழுத்திக் கொண்டிருந்தது. தன் சொந்த நிறுவனமான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்க்காக அவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த பிரம்மாண்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் முக்கால்வாசி உருவாகி முடிந்திருந்த நிலையில் அதன் வெளியீடு என்பதே அந்தப் பொறுப்பு.
கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அரசு படத்தை ஓடவிடாமல் தடுக்க எல்லாவற்றையும் செய்தது. போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடை விதித்தது. மதுரை முத்து ‘படம் மதுரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவிட்டால் நான் புடவை கட்டிக் கொள்கிறேன்’ என்று சவால் விட்டார். வாத்யார் ஸ்டிக்கர்களை அச்சடித்து அவைகளை பஸ்களில் ஒட்டி (அதுவரை இல்லாத புதுமை இது அந்நாளில்) விளம்பரம் செய்து, படம் ஓடும் தியேட்டர்களில் தனிப்படை அமைத்து ரசிகர்களுக்கு பாதுகாப்பளித்து படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார். அதுவரையிலான தமிழ் சினிமா வசூல் ரெகார்டுகளை முறியடித்தது அந்தப் படம் என்பதுடன் மதுரை முத்துவுக்குப் புடவைகள் வந்து குவிந்தன. (அவர் தனியா புடவைக் கடை வெச்சாரான்னு தெரியல).
இப்படி படத்தின் வெற்றிக்குப் பின்னிணியில் பல சுவாரஸ்யங்கள் இருக்க. படம் உருவான விதத்திலும் நிறைய சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை படம் வெளியான பின் வாத்யாரே ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக எழுதினார். அவற்றைத் தொகுத்து விஜயா பதிப்பகத்தினர் (கோவை அல்ல, சென்னை) ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்று நூலாக வெளியிட்டுள்ளனர். வாத்யாரின் விவரிப்பில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பரபரவென்று நகர்கிறது. புத்தகத்தில் நிறையத் தூவப்பட்டுள்ள புகைப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
வாத்யாரின் படங்களில் திரைக்கதை மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். கதை விஷயத்தில் அத்தனை தேர்ந்த ஞானம் அவரிடம் உண்டு. இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்தின் வசனகர்த்தா சொர்ணத்துக்கும், இயக்குனர் மேற்பார்வையாளரான ப.நீலகண்டனுக்கும்கூட முழுக்கதை தெரியாமலேயே பயணப்பட்டிருக்கிறார்கள். கதை என்பது வாத்யார் ஒருவரின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது என்பது எத்தனை வியப்பான தகவல். அது வாத்யாரின் வார்த்தைகளில்....

அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான். -இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்... இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச் செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!
இப்படி தீர்மானமான திரைக்கதை இல்லாமலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இன்றளவும் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்த படமாக ‘உ.சு.வா.’வை உருவாக்கணும்னா வாத்யாரால மட்டும்தான் சாத்யம். எப்படி வந்துச்சு வாத்யாருக்கு இந்த தைரியம்...? சொல்றாரு....
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் படமெடுக்கும் துணிவை எனக்கு ஏற்படுத்தியவை ஜெய்ப்பூரில் நான் ‘அடிமைப்பெண்’ எடுத்ததால் ஏற்பட்ட அனுபவமும், நண்பர்களின், கலைஞர்களின் திறமையும். ஒத்துழைப்பும்தான் என்பதை நிறை மனதோடு நான் சொல்லியே தீர வேண்டும்’

க்ளைமாக்ஸைப் படமாக்க அப்போது ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்த ‘எக்ஸ்போ 70’ தொழிற்பொருட் காட்சியை தேர்வு செய்திருந்தார்கள். ஜப்பான் செல்ல விசா, அன்னியச் செலாவணி கிடைக்க பட்ட கஷ்டங்கள். அங்கே பொருட்காட்சிக்கு உள்ளே செல்ல அதிக நபர்களுக்கு அனுமதி கிடைக்காமல், கேமராவையும் மற்ற தளவாடங்களையும் அவர்களே சுமந்து சென்று உடை. கெட்டப் மாற்றி நடிக்க வேண்டி இருந்த சிரமங்கள் என்று ஒவ்வொன்றையும் வாத்யாரின் விவரிப்பில் படிக்கப் படிக்க படமாக மனதினுள் விரிகிறது. கூடவே போனஸாக அவர் சொல்லும் வெளிநாட்டுத் தகவல்கள், அசோகன், நாகேஷ், மஞ்சுளா தொடங்கி அவரது உழைப்பில் பங்கெடுத்த ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வது என்று முதல் பக்கத்தில் துவங்கிய என் கண்ணின் ஓட்டம் கடைசிப் பக்கத்தில்தான் ஓய்ந்தது.

நன்றி-
வாசிப்பு அனுபவ கட்டுரை- வாசகர்கூடம்

நூல் பெயர் - உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை)

எழுத்தாளர் - எம்.ஜி.ஆர்

நன்றி- மூல மின்நூல் பதிவாளருக்கு

DOWNLOAD

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by krishnaamma on Wed Jul 15, 2015 5:17 pm

நேசன், ஒருவர் தசாவதாரம் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டிருக்கார் பாருங்களேன், கிடைக்குமா? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 on Wed Jul 15, 2015 5:23 pm

@krishnaamma wrote:நேசன், ஒருவர் தசாவதாரம் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டிருக்கார் பாருங்களேன், கிடைக்குமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151129
மின்நூல் வடிவில் இல்லை அம்மா...
நூலகத்தில் தசாவதாரம் பற்றி நிறைய நூல்கள் இருக்கிறது. ஆனால் மின்நூலாக இல்லை.புன்னகை
தசாவதார திருத்தலங்கள் என்று சக்தி விகடனில் தொடர் ஒன்று வந்து முடிந்துவிட்டது. அதை
சேமித்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது மின்நூலாக மாற்றி பதிவிடுகிறேன்.

ஆழ் மனத்தின் அற்புத சக்தி நூல் கிடைத்துவிட்டது. மின்நூல் செய்ய வேண்டும். விரைவில் தர முயற்சிக்கிறேன்

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by krishnaamma on Wed Jul 15, 2015 5:28 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:நேசன், ஒருவர் தசாவதாரம் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டிருக்கார் பாருங்களேன், கிடைக்குமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151129
மின்நூல் வடிவில் இல்லை அம்மா...
நூலகத்தில் தசாவதாரம் பற்றி நிறைய நூல்கள் இருக்கிறது. ஆனால் மின்நூலாக இல்லை.புன்னகை
தசாவதார திருத்தலங்கள் என்று சக்தி விகடனில் தொடர் ஒன்று வந்து முடிந்துவிட்டது. அதை
சேமித்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது மின்நூலாக மாற்றி பதிவிடுகிறேன்.

ஆழ் மனத்தின் அற்புத சக்தி நூல் கிடைத்துவிட்டது. மின்நூல் செய்ய வேண்டும். விரைவில் தர முயற்சிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1151137

விவரத்துக்கு நன்றி நேசன் புன்னகை.........
.
.
.
சூப்பர்!...............ஆழ் மனத்தின் அற்புத சக்தி நூலுக்காக காத்திருக்கோம் .....டேக் யுவர் own டைம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by balakarthik on Wed Jul 15, 2015 5:33 pm

நன்றி ஐயா தரவிறக்கி கொண்டேன்

முகில் எழுதிய M.R. ராதாயணம் என்ற புத்தகம் கிடைக்குமா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 on Wed Jul 15, 2015 5:36 pm

@balakarthik wrote:நன்றி ஐயா தரவிறக்கி கொண்டேன்

முகில் எழுதிய M.R. ராதாயணம் என்ற புத்தகம் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1151142

முகில் எழுதிய M.R. ராதாயணம்
mediafire.com download/8b1blryqqmd1qvf/MR+Ratha.pdf

நன்றி- செல்லா

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by balakarthik on Wed Jul 15, 2015 6:29 pm

மிக்க நன்றி தரவிறக்க துவங்கியுள்ளேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by சரவணன் on Wed Jul 15, 2015 7:17 pm

மிக அருமையான படம். முதன் முதலில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப் பட்ட தமிழ் படம் என்று கேள்வி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by krishnaamma on Sun Jul 19, 2015 7:49 pm

@சரவணன் wrote:மிக அருமையான படம். முதன் முதலில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப் பட்ட தமிழ் படம் என்று கேள்வி.
மேற்கோள் செய்த பதிவு: 1151200

மிக அருமையான படம் தான்.................அதில் சந்தேகம் இல்லை................ஆனால் முதல் படம் இது இல்லை.......'சிவந்த மண்' என்று நினைக்கிறேன்................புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by வேல்முருகன் on Sun Jul 19, 2015 7:59 pm

@krishnaamma wrote:
@சரவணன் wrote:மிக அருமையான படம். முதன் முதலில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப் பட்ட தமிழ் படம் என்று கேள்வி.
மேற்கோள் செய்த பதிவு: 1151200

மிக அருமையான படம் தான்.................அதில் சந்தேகம் இல்லை................ஆனால் முதல் படம் இது இல்லை.......'சிவந்த மண்' என்று நினைக்கிறேன்................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151644

சிவந்த மண் தான் நம்ம ஊர்லயே இருக்கே பின்ன ஏன் வெளிநாடு போய் படம் பிடிக்கணும் .....புன்னகை புன்னகை புன்னகை

நான் சொன்னதுல ஒன்னும் தப்பு இல்லியே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by krishnaamma on Sun Jul 19, 2015 8:47 pm

@வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1151648

கூடாது  கூடாது  கூடாது தப்பே இல்ல..................உங்களை தாராளமாய் 2 போடலாம்........ உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ .......................ஜாலிஜாலிஜாலி

Last edited by krishnaamma on Thu Jul 23, 2015 10:14 am; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by வேல்முருகன் on Thu Jul 23, 2015 7:10 am

@வேல்முருகன் wrote:
@krishnaamma wrote:
@வேல்முருகன் wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:மிக அருமையான படம். முதன் முதலில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப் பட்ட தமிழ் படம் என்று கேள்வி.
மேற்கோள் செய்த பதிவு: 1151200

மிக அருமையான படம் தான்.................அதில் சந்தேகம் இல்லை................ஆனால் முதல் படம் இது இல்லை.......'சிவந்த மண்' என்று நினைக்கிறேன்................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151644

சிவந்த மண் தான் நம்ம ஊர்லயே இருக்கே பின்ன ஏன் வெளிநாடு போய் படம் பிடிக்கணும் .....புன்னகை புன்னகை புன்னகை

நான் சொன்னதுல ஒன்னும் தப்பு இல்லியே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1151648
கூடாது  கூடாது  கூடாது தப்பே இல்ல..................உங்களை தாராளமாய் 2 போடலாம்........ உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ .......................ஜாலிஜாலிஜாலி

மேற்கோள் செய்த பதிவு: 1151654

மேற்கோள் செய்த பதிவு: 1152655
ஹி ...ஹி....ஹ..ஹ.. புன்னகை புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by shobana sahas on Fri Jul 24, 2015 7:45 am

மேற்கோள் செய்த பதிவு: 1152656

வேல் முருகன் பாணி இது இல்லையே ... எதாவது ஒரு வடிவேல் படம் இல்ல போடுவார் ....
தம்பி எங்கே உங்கள 4 நாளா காணோம் ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: உலகம் சுற்றும் வாலிபன் (உருவான கதை) - எம்.ஜி.ஆர் எழுதியது-மின்நூல்

Post by வேல்முருகன் on Fri Jul 24, 2015 8:16 am

@shobana sahas wrote:
@வேல்முருகன் wrote:
@வேல்முருகன் wrote:
@krishnaamma wrote:
@வேல்முருகன் wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:மிக அருமையான படம். முதன் முதலில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப் பட்ட தமிழ் படம் என்று கேள்வி.
மேற்கோள் செய்த பதிவு: 1151200

மிக அருமையான படம் தான்.................அதில் சந்தேகம் இல்லை................ஆனால் முதல் படம் இது இல்லை.......'சிவந்த மண்' என்று நினைக்கிறேன்................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151644

சிவந்த மண் தான் நம்ம ஊர்லயே இருக்கே பின்ன ஏன் வெளிநாடு போய் படம் பிடிக்கணும் .....புன்னகை புன்னகை புன்னகை

நான் சொன்னதுல ஒன்னும் தப்பு இல்லியே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1151648
கூடாது  கூடாது  கூடாது தப்பே இல்ல..................உங்களை தாராளமாய் 2 போடலாம்........ உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ .......................ஜாலிஜாலிஜாலி

மேற்கோள் செய்த பதிவு: 1151654

மேற்கோள் செய்த பதிவு: 1152655
ஹி ...ஹி....ஹ..ஹ.. புன்னகை புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152656

வேல் முருகன் பாணி இது இல்லையே ... எதாவது ஒரு வடிவேல் படம் இல்ல போடுவார் ....
தம்பி எங்கே உங்கள 4 நாளா காணோம் ?
மேற்கோள் செய்த பதிவு: 1152938

பிசியா இருகுரதுநால பிசியா,காணப்படுவதில்லை ....வேறொன்றும் இல்லை அக்கா .... புன்னகை புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum