ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கடந்த 2015ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறு
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்ரீராமர் செய்த இறுதிக்கடன்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

View previous topic View next topic Go down

எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by ayyasamy ram on Thu Jul 16, 2015 10:35 am

மோடி எனது நண்பர்..!

தெளிவா சொல்லுங்க…
நரேந்திர மோடியா…லலித் மோடியா…?

பாலாஜி கணேஷ்

—————————————–

பேச்சாளர்:
———–
இப்படி ஆளுங்கட்சியையே ஒரேயடியாக
ஆதரித்தால், எதிர்காலத்தில்
விலையில்லா தேர்தல்தான் வரும் என
வாக்காளார்களை எச்சரிக்கிறோம்..!

கிணத்துக்கடவு ரவி

———————————————

பேச்சாளர்:
————–
இளைஞர்கள் கலாய்க்கும் டப்ஸ்மாஷே!
எல்லோருக்கும் பிடித்த காமெடி பீஸே!
ஆயிரம்தான் இருந்தாலும் எங்களை வழி
நடத்திச் செல்லும் பிக் பாஸே!

கே.லட்சுமணன்

————————————————-

பேச்சாளர்:
————–
குளியல் சோப்பைப் போல தொகுதியின் பத்து
ப்ராப்ளங்களையும் சரி செய்பவர் தலைவர் ஒருவரே
என்பதை…!

அ.ரியாஸ்

————————————————–
நன்றி- ஆனந்த விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32552
மதிப்பீடுகள் : 10814

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by T.N.Balasubramanian on Thu Jul 16, 2015 10:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by பாலாஜி on Thu Jul 16, 2015 12:53 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by சிவனாசான் on Fri Jul 17, 2015 6:45 am

விலையில்லா  தேர்தல் வராது ...தேர்தலே இல்லாஆட்சி  வரும்.. வரனும்  அவர்களால் மட்டுமே சட்டத்தை மதிக்கும்படி செய்யமுடியும் ...........யாரும் வாலாட்ட முடியாது...என்பது திண்ணம்  அவ்வாட்சி வரனும் வரனும்....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by M.Jagadeesan on Fri Jul 17, 2015 7:54 am

எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல் வராது ; மக்களில்லா தேர்தல்தான் வரும் . அதாவது தேர்தல் நடக்கும் ;ஆனால் மக்கள் வோட்டு போடமுடியாது . அவர்களுக்குப் பதிலாக ஆளும் கட்சியினர் வோட்டுப் போடுவார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 2:29 pm

நல்லதே நடக்கும் என  நினைக்கும் சமூகம் குறைவாக உள்ளது .
தீமையே நடக்கும் என நினைக்கும் சமூகம் அதிகமாகவே உள்ளது .

நல்லதே நடக்கும் என நினைப்பவர்கள் ,
நல்லதே நடக்கும் என சும்மாவே இருந்து விடுகின்றனர் .

கெட்டதே நடக்கும் என நினைப்பவர்கள் ,
கெட்டதுதான் நடக்கப் போகிறது என்று கூவிக்கொண்டே ,
சும்மா இருந்து விடுகின்றனர்.

ஆக மொத்தம் இருவரும் ஒரு விதத்தில் சமூகம் முன்னேற ,
உருப்படியாக ஒன்றும் செய்யப் போவதில்லை என்பது தான் உண்மை .

இது எந்தன் கருத்து !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by shobana sahas on Sat Jul 18, 2015 3:43 am

@T.N.Balasubramanian wrote:நல்லதே நடக்கும் என  நினைக்கும் சமூகம் குறைவாக உள்ளது .
தீமையே நடக்கும் என நினைக்கும் சமூகம் அதிகமாகவே உள்ளது .

நல்லதே நடக்கும் என நினைப்பவர்கள் ,
நல்லதே நடக்கும் என சும்மாவே இருந்து விடுகின்றனர் .

கெட்டதே நடக்கும் என நினைப்பவர்கள் ,
கெட்டதுதான் நடக்கப் போகிறது என்று கூவிக்கொண்டே ,
சும்மா இருந்து விடுகின்றனர்.

ஆக மொத்தம் இருவரும் ஒரு விதத்தில் சமூகம் முன்னேற ,
உருப்படியாக ஒன்றும் செய்யப் போவதில்லை என்பது தான் உண்மை .

இது எந்தன் கருத்து !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151490

என்ன ரமணீயன் அய்யா முல்லா போல சொல்கிறீர்களே ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அனைத்தும் அருமை .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by சிவனாசான் on Sun Jul 19, 2015 3:45 am

எதிர்காலத்தில் தேர்தல்வராமலேயே...... ஆட்சி அமையுமா....!!!!!! அமைந்தால் நல்லது நாடு கடனில் இருந்து மீளும்...........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum