ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹன்ஸிகாவுக்கும் என் மகனுக்கும் காதலா? – ஜெயப்ரதா ஜாலி டாக்!

View previous topic View next topic Go down

ஹன்ஸிகாவுக்கும் என் மகனுக்கும் காதலா? – ஜெயப்ரதா ஜாலி டாக்!

Post by ayyasamy ram on Sun Jul 19, 2015 6:59 pm


80களில் கனவுக் கன்னியாக ரசிகர்களின் இதயம் நிறைந்த ஜெயப்ரதாவின் சினிமா பயணம் “நினைத்தாலே இனிக்கும்’. மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகும் “உயிரே உயிரே’ பட விழாவுக்காக சென்னை வந்தவரிடம் பேச நிறைய இருந்தது.
திநகர் வீட்டில் அவரைச் சந்தித்தபோது பேச்சிலும் தோற்றத்திலும் இளமையின் “சலங்கை ஒலி’. மகனுடன் இணைந்து அளித்த அவரது பேட்டியிலிருந்து.

தமிழில் குறைவான படங்களில் மட்டும் நடித்தது ஏன்?
சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சாக்குச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. எனினும் அதுதான் உண்மையும், அப்படி அமைந்துவிட்டது. இப்படி ஓரவஞ்சனையாக நினைக்கக்கூடாது. இப்பவும் எனக்கு தமிழ்ப்படங்கள் பண்ணும் ஆசை இருக்கு. சும்மா அம்மா கேரக்டரில் நடிப்பதில் விருப்பமில்லை. இந்தி, கன்னடம், மலையாளத்தில் அழுத்தமான கதாபாத்திரஙகளில் நடித்து வருகிறேன். அது மாதிரியான கேரக்டர் என்றால் நடிக்க ரெடி.

சித்து, உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?
சின்ன வயசில் அம்மா நடிக்கும் படங்களோட ஷூட்டிங் பார்க்கப் போவேன். விவரம் தெரிய ஆரம்பித்ததும் உள்ளுக்குள் இருந்த ஹீரோ ஆசை ஸ்விட்ச் ஆன் ஆகிடுச்சு. என் நடிப்புக்கு சின்ன வயசில் நான் பார்த்த ஷூட்டிங்தான் குரு என்றாலும் அம்மாதான் என்னோட யுனிவர்சிட்டி. மும்பையில் ஆக்டிங் கோர்ஸ் முடிச்சிட்டு கிட்டத்தட்ட 50 இயக்குநர்களிடம் கதை கேட்டும் எதுவும் செட் ஆகல. அப்போதான் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த “இஷ்க்’ படத்தைப் பார்த்தேன். ஒரு அருமையான லவ் ஸ்டோரியை ஏன் தமிழில் ரீமேக் செய்யக்கூடாதுன்னு அம்மாகிட்ட கேட்டேன். அவங்களும் படத்தைப் பார்த்துட்டு ஓகே சொல்லிட்டாங்க. என்கு ஜோடி ஹன்ஸிகா. எனக்கும் ஹன்ஸிகாவுக்கு கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க்கவுட் ஆகியிருக்கு.

ரியல் லைஃபிலும் உங்களுக்கும் ஹன்ஸிகாவுக்கும் காதலாமே?
அந்த செய்தியை நானும் கேள்விப்பட்டேன். ஹன்ஸிகாவுக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே இருக்கிறது. எங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை. ஹன்ஸிகாவுக்கும் இந்த கிசுகிசு பற்றி தெரியும். ஆனால் நாங்க அதுபற்றி எதுவும் ஷேர் பண்ணிக்கல என சித்து நழுவ,

நீங்க இதுபற்றி என்ன நினைக்கிறீங்க? என்று ஜெயபரதாவிடம் தயங்கத்துடன் கேட்டால்,
அப்படியா.. படத்தில் ஹன்ஸிகாவும் சித்துவும் லவ் பண்றாங்கன்னு தெரியும். நிஜத்தில் உண்மை தெரியல. சொல்ல முடியாது… லவ் இருந்தாலும் இருக்கலாம் என்கிறார் தடாலடியாக.

அப்போ சித்துவுக்கு சரியான ஜோடி ஹன்ஸிகாதானா?
ஹன்ஸிகாவும் சரியான ஜோடின்னு சொல்லலாம். முதலில் தமன்னாவைத்தான் நடிக்க கேட்டோம். தேதி செட் ஆகாததால அவரால் நடிக்க முடியாம போயிடுச்சு. அதன் பிறகுதான் ஹன்ஸிகா வந்தாங்க. ம். இனனொரு விஷயம், இந்தப் படத்தில் வரும் ஒரு டூயட் பாடலுக்கு ஹன்ஸிகாவுக்காக நான்தான் பாடியிருக்கேன்.

ரஜினி, கமலுடனான நட்பு எப்படி இருக்கு?
ஃப்ரிட்ஜில் வச்ச ஆப்பிள் மாதிரி அப்படியேதான் இருக்கு. ஐயோ அந்த காலகட்டங்களை மறக்க முடியுமா? ஐதராபாத்தில் லிங்கா ஷூட்டிங் நடந்தப்போ ரஜினியைப் பார்த்தேன். நான் வந்தது தெரிந்ததும் ஷாட்டை விட்டுட்டு வந்துட்டார். அத்தனை அன்பு. சித்து ஹீரோவாகிறார்னு சொன்னதும் ஆசிர்வதித்தார். கமலுடன் அடிக்கடி பேசிக்கறது உண்டு. ஒரு விழாவில் என்னை பார்த்தவர் நல்ல நடிகை அரசியலுக்கெல்லாம் போகக்கூடாது. திரும்பவும் சினிமாவுக்கு வந்திடுங்கன்னு சொன்னார். இதோ வந்திட்டேன் கமல் சார். ரஜினி, கமல் இருவரும் எனக்கு இரண்டு கண்கள்.

படம் ரீமேக் பண்ணினால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறீங்க?
தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலியை ரீமேக் பண்ண முடியாது. அப்படியொரு அற்புதமான படம் அது. இனி ஒருமுறை அதுபோல் எடுக்க வாய்ப்பில்லை. கடைசியா கமலுடன் தசாவதாரம் பண்ணினேன். இப்பவும் அவருக்கு ஜோடியா நடிக்க காத்திட்டு இருக்கேன்.

இந்தத் தலைமுறை நடிகைகள் பற்றி?
ம் நல்லா நடிக்கிறாங்க. ஆனால் எங்க காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநர்களுடன் இருந்த குடும்ப ரீதியிலான உறவு யாருக்கு இல்லை. கேரவன் இல்லைன்னா ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து போயிடுற காலமாயிடுச்சு. நாங்களெல்லாம் துணி மறைவில் டிரெஸ் மாத்திகிட்டு நடிச்சோம். இப்போ நடித்தோமா சம்பளம் வாங்கினோமான்னு போயிடுறாங்க. பழைய பணிவு, அன்பு, மரியாதையெல்லாம் இப்ப இல்லைன்னுதான் சொல்லணும்.

– அமலன்

குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum