புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
44 Posts - 51%
heezulia
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
3 Posts - 3%
jairam
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
2 Posts - 2%
சிவா
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
1 Post - 1%
Manimegala
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
14 Posts - 4%
prajai
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
9 Posts - 3%
Jenila
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
4 Posts - 1%
jairam
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
3 Posts - 1%
Rutu
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தூக்கணங்குருவிக் கூடு Poll_c10தூக்கணங்குருவிக் கூடு Poll_m10தூக்கணங்குருவிக் கூடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கணங்குருவிக் கூடு


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:25 pm

தூக்கணங்குருவிக் கூடு COWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவிதூக்கணங்குருவிக் கூடு S43yBJKOR9e3LtNiZlI1+குடுதூக்கணங்குருவிக் கூடு LycCx56eRmO4GiI9WgQs+மரம்

தூக்கணாங்குருவி - weaver bird....பொதுவாக மேல் தலை மற்றும் மார்பில் மஞ்சள் நிறத்தில் சிட்டுகுருவி போல காட்சியளிக்கும் தூக்கணாங்குருவிகள் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளை நுனி மற்றும் வயல்களின் நடுவில் உள்ள மின் கம்பி போன்றவற்றில் இவை கூடு கட்டும், ஏனென்றால் இவற்றின் குஞ்சுகளை பாம்புகள் மற்றும் ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவே.
இவற்றின் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் இக்கூடுகளுக்கு வழி கீழ் நோக்கியும் இருக்கும், இந்த கூடு சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை இருக்கும்.
தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை, நாணல் மற்றும் நெல் போன்றவற்றின் நார்களை மெல்லிய இழைகளாக தன் அலகால் கிழித்து பின்னி பின்பு இழுத்து கட்டும், ஆதலால் இந்த கூடுகள் எத்தகைய காற்றையும் தாங்கும் தன்மையுடையது. ஆண் குருவி தான் இந்த கூட்டை கட்டும், இதில் பெண் குருவி வந்து முட்டையிடும்.
இக்குருவிகள் இந்த கூட்டின் உட்புறத்தில் களிமண்ணை கொண்டு வந்து ஒட்டி வைத்திருப்பதை பார்க்க முடியும். ஒரு மரத்திலோ, கம்பியிலோ தொடர்ச்சியாக நிறைய கூடுகள் கட்டி கூட்டாக வாழும் தன்மையுடையது.
இவ்வளவு நுட்பமான முறையில் கூடு கட்டி கூட்டாக வாழும் தூக்கணாங்குருவியை பாதுகாக்க கிணறு மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களை பதுகாப்போம்.
படம் மற்றும் தகவலுக்கு நன்றி: Muthu Selvakumar திரவியம் -முகநூல்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:28 pm

தூக்கணங்குருவிக் கூடு DfYeCEHVTEaAi9SrHSRK+குடுமரம்

பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...

நன்றி- முகநூல்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 10, 2015 1:55 pm

அருமையான பதிவு ஐயா. நான் ஒரு கவிதை தூக்கணாங்குருவி கூடு பற்றி எழுதி உள்ளேன் ஐயா.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 10, 2015 2:50 pm

அருமை அய்யா !

சசி ,கவிதை பதிவிடலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 10, 2015 2:55 pm

தூக்கணாங் குருவி கூடு கட்டுவதைப் பாருங்கள்
**************************************************************





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 6:03 pm

T.N.Balasubramanian wrote:அருமை அய்யா !

சசி ,கவிதை பதிவிடலாமே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167992

நன்றி .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 6:09 pm

M.Jagadeesan wrote:தூக்கணாங் குருவி கூடு கட்டுவதைப் பாருங்கள்
**************************************************************

மேற்கோள் செய்த பதிவு: 1167993
தூக்கணாங் குருவி கூடு கட்டுவதைப் காணோளி காட்சி வழி பதிவுக்கு நன்றி.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 10, 2015 7:58 pm

தூக்கணாங் குருவிக் கூடு ! தூங்கக் கண்டார் மரத்திலே !
காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல் இது .

தூக்கணாங் குருவியே !
அற்புதமான கட்டிடக் கலைஞன் நீ !
எந்தக் கல்லூரியில் கட்டிடக் கலை படித்தாய் ?

விந்தைமிகு வீட்டிலே விளக்கேற்ற உனக்கு
சந்தையிலே விற்கும் மண்ணெண்ணெய் தேவையில்லை !
மின்சாரம் தேவையில்லை ! வயல்வெளியில் பறக்கின்ற
மின்மினியை கொண்டுவந்து ஈரக் களிமண்ணில்
அப்பியே வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாய் !
எப்போதும் மின்வெட்டு இல்லை உன் வீட்டினிலே !

மௌனமாய்க் கட்டினாலும் உன் வீடு எப்போதும்
மௌலிவாக்கம் கட்டிடம் போல் ஆகாது ஒருநாளும் !

சிமென்ட் இல்லை ; செங்கல் இல்லை
சித்தாள் இல்லை ; மேஸ்திரி இல்லை
காய்ந்த  வைக்கோலும் களிமண்ணும் சாணியும்
ஆய்ந்தெடுத்த புல்லும்  ஒருசேரக் கூழாக்கி
ஆண்குருவி ஒன்று மூவாறு நாட்களிலே
அழகான கூடுகட்டும் அதிசயத்தை யாரறிவார் ?

அனாமத்தாய் இருந்தாலும் உன்வீட்டை அந்த
சுனாமியே வந்தாலும் சுருட்ட முடியாது !

மஞ்சள் குருவியே ! மரவண்ணக் குருவியே !
கெஞ்சியே கேட்கின்றேன் வீடுகட்டும் விந்தையினை
வஞ்சனை செய்யாமல் நீ எனக்குக் கற்பித்தால்
எஞ்சிய வாழ்நாளை உன் நினைவாய்க் கழித்திடுவேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 8:35 pm

M.Jagadeesan wrote:தூக்கணாங் குருவிக் கூடு ! தூங்கக் கண்டார் மரத்திலே !
காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல் இது .

தூக்கணாங் குருவியே !
அற்புதமான கட்டிடக் கலைஞன் நீ !
எந்தக் கல்லூரியில் கட்டிடக் கலை படித்தாய் ?

விந்தைமிகு வீட்டிலே விளக்கேற்ற உனக்கு
சந்தையிலே விற்கும் மண்ணெண்ணெய் தேவையில்லை !
மின்சாரம் தேவையில்லை ! வயல்வெளியில் பறக்கின்ற
மின்மினியை கொண்டுவந்து ஈரக் களிமண்ணில்
அப்பியே வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாய் !
எப்போதும் மின்வெட்டு இல்லை உன் வீட்டினிலே !

மௌனமாய்க் கட்டினாலும் உன் வீடு எப்போதும்
மௌலிவாக்கம் கட்டிடம் போல் ஆகாது ஒருநாளும் !

சிமென்ட் இல்லை ; செங்கல் இல்லை
சித்தாள் இல்லை ; மேஸ்திரி இல்லை
காய்ந்த  வைக்கோலும் களிமண்ணும் சாணியும்
ஆய்ந்தெடுத்த புல்லும்  ஒருசேரக் கூழாக்கி
ஆண்குருவி ஒன்று மூவாறு நாட்களிலே
அழகான கூடுகட்டும் அதிசயத்தை யாரறிவார் ?

அனாமத்தாய் இருந்தாலும் உன்வீட்டை அந்த
சுனாமியே வந்தாலும் சுருட்ட முடியாது !

மஞ்சள் குருவியே ! மரவண்ணக் குருவியே !
கெஞ்சியே கேட்கின்றேன் வீடுகட்டும் விந்தையினை
வஞ்சனை செய்யாமல் நீ எனக்குக் கற்பித்தால்
எஞ்சிய வாழ்நாளை உன் நினைவாய்க் கழித்திடுவேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1168024

அற்புத கவிதை தொகுப்பு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 12:03 am

பழ.முத்துராமலிங்கம் wrote:தூக்கணங்குருவிக் கூடு DfYeCEHVTEaAi9SrHSRK+குடுமரம்

பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...

நன்றி- முகநூல்.

அருமை அருமை ஐயா புன்னகை.................எத்தனை கூடுகள் அந்த மரத்தில் புன்னகை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக