புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
25 Posts - 68%
ayyasamy ram
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
10 Posts - 27%
Ammu Swarnalatha
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
1 Post - 3%
M. Priya
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
67 Posts - 71%
ayyasamy ram
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
4 Posts - 4%
Rutu
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
3 Posts - 3%
Baarushree
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
2 Posts - 2%
prajai
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
2 Posts - 2%
Jenila
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
2 Posts - 2%
viyasan
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
1 Post - 1%
M. Priya
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_m10மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2015 4:54 am

முன்னொரு காலத்தில் சீன தேசத்தை ஆண்ட ஒரு
அரசனுக்கு மூங்கில் என்றால் மிகப் பிரியம்.
அரண்மனைத் தோட்டங்கள் மூங்கில் காடுகளாக
மாறியிருந்தன. அவன் பயன்படுத்தும் அணிகலன்கள்,
தேனீர் அருந்தும் கோப்பைகள், எழுதுகோல், காலணிகள்..
இப்படி எல்லாவற்றிலும் மூங்கிலில் செய்த ஏதாவது
ஒன்று இருந்தே ஆகும்.
-
அரண்மனை முழுக்க மூங்கில் ஓவியங்கள் தீட்டப்
பட்டிருந்தன. இருந்தாலும் அந்த ஒவியங்களில் அவனுக்கு
திருப்தி ஏற்படவில்லை. ஒரு சிறந்த மூங்கில் ஓவியத்தைத்
தமது அறையில் வைக்க நினைத்தான்.
-
நாட்டிலேயே சிறந்த ஓவியர் என்று கருதப்பட்ட ஒருவரை
அழைத்து வரச் சொன்னான். "நீங்கள் மிகப் பெரிய ஓவியர்
என்று கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு மிக அழகான மூங்கில்
ஓவியத்தை வரைந்து தர முடியுமா? எத்தனை நாட்கள்
ஆகும்?' என்று ஆவலுடன் கேட்டான்.
-
அதற்கு ஓவியர்,"அரசே, கண்டிப்பாக உங்களுக்கு நான்
வரைந்து தருகிறேன். ஆனால் எத்தனை நாட்கள் ஆகும்
என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. அதற்கு
ஒரு வாரமாகலாம், சில மாதங்களாகலாம், பல
வருடங்களாகலாம் - நான் தயாராகிவிட்ட பிறகு உங்களுக்கு
வரைந்து தருகிறேன். அதுவரை என்னை யாரும் தொந்தரவு
செய்யக் கூடாது' என்றார்.
-
அரசரும் அதற்குச் சம்மதித்தார். நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் பல உருண்டோடின. மன்னருக்கும் வயதாகி
விட்டது. திடீரென்று ஒருநாள் அதிகாலை அவருக்கு அந்த
ஓவியரிடம் தான் ஒப்படைத்த வேலை நினைவுக்கு வந்தது.
அவரைத் தேடிப் பிடித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்
என்று பார்த்தே ஆக வேண்டும் என்று குதிரையில் உடனே
புறப்பட்டார்.
-
விசாரித்ததில் அவர் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு
மூங்கில் காட்டின் உள்ளே சென்றதாகவும், அதன் பிறகு
அவரை யாரும் அவ்வளவாக வெளியே பார்க்கவில்லை
என்றும் தெரிந்து கொண்டார்.
-
தானே காட்டின் உள்ளே சென்று பார்க்கத் தீர்மானித்தார்.
உள்ளே போகப் போக மூங்கில் காடு அடர்த்தியாகிக்
கொண்டே போனது. சூரிய ஒளிகூட புகமுடியாதபடி
மூங்கில்கள் நெருங்கி வளர்ந்து, காற்றில் அசைந்து ஒலி
எழுப்பி அச்சுறுத்தின. மேலும் உள்ளே சென்றார், அங்கே
அந்த ஓவியர் கண் மூடிய படி அமர்ந்திருந்தார். அவருக்கும்
வயதாகிவிட்டிருந்தது. உடை மிகப் பழையதாக இருந்தது.
தாடியும் முடியும் நீண்டு வளர்ந்திருந்தன.
-
உடலோ ஸ்திரமாக எந்த அசைவுமில்லாமல் இருந்தது.
முகமோ ஒளிவீசிக் கொண்டு, அப்பொழுது ஒரு மென்காற்று
வீசியது. மூங்கில்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன.
அதைப்போலவே அவரின் உடலும் காற்றில் அசைந்தது.
மூங்கிலும் அவரும் ஒன்றாகிப் போனதாய் தோன்றியது.
-
அரசருக்கு வியப்ப தாளவில்லை. அவரை உரக்கக்
குரலெழுப்பி அழைத்தார். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.
காற்று வீசிக் கொண்டே இருந்தது. ஓவியரோ மூங்கிலோடு
மூங்கிலாக அசைந்து ஆடிக் கொண்டே இருந்தார் கண்
திறக்காமல். அரசர் ஒன்றும் செய்ய முடியாமல் அரண்மனை
திரும்பி விட்டார்.

ஒரு வாரம் சென்ற பிறகு அரசரைப் பார்க்க யாரோ ஒரு
வயதான ஓவியர் வந்திருப்பதாக காவலாளி வந்து சொன்னான்.
உடனே உள்ளே அனுப்பும்படி அவனுக்கு உத்தரவிட்டார்.
அந்த ஓவியரேதான் வந்திருந்தார். கையில் ஒரு தூரிகையுடன்,
"அரசே, இப்பொழுது நான் தயாராகிவிட்டேன். எங்கே வரைய
வேண்டும் சொல்லுங்கள்' என்றார். அரசர் உடனே தமது
அறைக்கு அழைத்துச் சென்று ஒரு பக்கச் சுவரைக் காட்டினார்.

அங்கே மின்னல் வேகத்தில் அந்த ஓவியர் மூங்கில்
ஓவியத்தைத் தீட்டி முடித்தார். அந்த ஓவியம்
உயிரோட்டத்துடன் ஒளிமிக்கதாக இருந்தது! அரசரின்
கண்களில் இருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. ஓடிச் சென்று அந்த ஓவியரை
ஆரத்தழுவிக் கொண்டார்.

பிறகு அந்த ஓவியருக்கு சுவைமிக்க மூங்கில் அரிசிப்
பாயசம் பரிமாறப்பட்டது என்று சொல்லத் தேவையில்லை.
சரி கதை போதும். காரியத்துக்கு வருவோம்.

மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி
வளர்ந்து பல தலைமுறை மூங்கில்களும் ஒரே புதராகக்
காட்சியளிக்கும். எனவேதான் திருமண பந்தல்கால் நடும்
போது மூங்கில் கால் நட்டபிறகுதான் எவ்விதமான பந்தலாக
இருந்தாலும் அதை அமைப்பது தமிழகத்தில் வழக்கமாக
உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த, முதிர்ந்த
மூங்கில் மரங்களில், மூங்கில் நெல் விளையும். மூங்கில்
அரிசியை, மற்ற சாதாரண அரிசியைப் போல், எந்த
வடிவத்திலும், விருப்பத்துக்க ஏற்ப சமைத்துச் சாப்பிடலாம்.

இதைச் சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவு குறையும்;
நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்; உடல் பருமன் ஆவதைக்
கட்டுப்படுத்தும். பல அரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்
முழுமையான திடத்தை உடலுக்குத் தரும் அரிய அரிசியாக
இது திகழ்கிறது.

இயற்கையாகக் கிடைக்கும் மூங்கில் அரிசியை, எந்த
வயதினரும் சாப்பிடலாம்.

மூங்கில் இலைகளைச் சிறிது தண்ணீர் தெளித்து இடித்துச்
சாறுபிழிந்து அதனுடன் சிறிது தேன் கலந்து காலை மாலை
பருகினால் தொடர் இருமல் தீரும்.

காய்ந்து கிடக்கும் மூங்கில் இலையை எரித்து சாம்பலாக்கிப்
புண்களின் மீது கடவ அவை விரைந்து ஆறும். கடல் உப்பு
கேள்விப்பட்டிருக்கிறோம். பாறை உப்பு கேள்விப்பட்டிருக்கிறோம்;
மூங்கில் கனுக்களிலிருந்து கூட உப்ப பெறப்படுகிறது
தெரியுமா?

இந்த மூங்கில் உப்பு 5 கிராம் அளவில் நாள்தோறும் பயன்
படுத்தி வந்தால் இதயப் படபடப்பு, தலைச்சுற்றல்,
வயிற்றுப்புண், பித்த வாந்தி குணம் பெறும். தொடர்ந்து பயன்
படுத்தி வந்தால் இதயம், வயிறு, கல்லீரல் வலிமைபெறும்.

நீங்களும் மூங்கில் போல வலிமை பெற வாழ்க்கையில்
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க.
-
-------------------------------

கல்கி
-










shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 08, 2015 5:48 am

சூப்பர் ... அருமையான புதுமையான அற்புதமான தகவல்கள் அய்யா . நன்றி . மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - 103459460 மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2015 7:36 am

மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - YMcrVit8Q2OgNFcZtsVn+images1
-
மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - 1571444738

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 09, 2015 12:34 am

மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - 3838410834 மூங்கிலோடு ப்ரென்ஷிப்பாகுங்க. - 3838410834 சூப்பருங்க



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 12:18 am

அருமையான கதை + கட்டுரை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக