புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
68 Posts - 53%
heezulia
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
3 Posts - 2%
Shivanya
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
1 Post - 1%
Guna.D
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
15 Posts - 3%
prajai
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
9 Posts - 2%
jairam
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
4 Posts - 1%
Jenila
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_m10விடுமுறை விண்ணப்பம் - ராஜா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை விண்ணப்பம் - ராஜா


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 13, 2015 12:42 pm



அனைவருக்கும் வணக்கம் ,

விடுமுறைக்கு ஊருக்கு போவதால் அடுத்த 25 நாட்களுக்கு ஈகரைக்கு தொடர்ந்து வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.

அலுவலக விஷயமாக எப்போதும் இணையதொடர்பில் இருக்க வேண்டியிருக்கும் என்பதால் முடிந்தவரை whatsapp ல் நிகழ்நிலையில் இருப்பேன்.

எனது இந்திய தொடர்பு எண் , இந்தியா சென்றடைந்ததும் whatsapp status ல் தெரியும். புன்னகை

சென்று வருகிறேன் உறவுகளே புன்னகை புன்னகை






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 13, 2015 1:17 pm

ஆஹா கெளம்பிட்டிங்களா ....பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ராஜா... :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 13, 2015 2:25 pm

வருக வருக ,தாய் நாட்டிற்கு ,தல மகனே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 13, 2015 3:34 pm

நன்றி பானு & ஐயா...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2015 3:38 pm

தமிழகத்திற்கு வருகை தரும் தானைத் தலைவனுக்கு திருச்சி விமான நிலையத்தில் கட் அவுட் வைத்து வரவேற்க இயலாத நிலையை எண்ணி வருந்துகிறேன்...

மதுவிலக்கு போராட்டங்களில் கலந்து கொள்ளவே வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 13, 2015 4:24 pm

கட் அவுட்டுக்கு பாலு ஊத்தர வேலையை எனக்கு குடுத்திடுங்க, கவலைப் படாதீங்க, பாலு, பாலு மட்டும் தான் ஊத்துவேன், தண்ணி அந்த தண்ணி எல்லாம் ஊத்த மாட்டேன். பத்திரமா வாங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 13, 2015 4:28 pm

சிவா wrote:தமிழகத்திற்கு வருகை தரும் தானைத் தலைவனுக்கு திருச்சி விமான நிலையத்தில் கட் அவுட் வைத்து வரவேற்க இயலாத நிலையை எண்ணி வருந்துகிறேன்...

மதுவிலக்கு போராட்டங்களில் கலந்து கொள்ளவே வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
[You must be registered and logged in to see this link.]நன்றி தல...நாம வழக்கமா கட் அவுட் வைக்குறது வரவேற்பதற்க்கு இல்ல ஆள் சிக்கிட்டான் விடாதீங்கன்னு சிம்பாலிக்கா சொல்வதற்கு தானே தல ....


ஆமாம் தல...இப்பன்னு இல்ல எப்ப வந்தாலும் நன் தமிழ் நாட்டு மதுவிலக்கியே தான் வைத்திருப்பேன். ஒன்லி டூட்டிபிரீ தான் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 13, 2015 4:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:கட் அவுட்டுக்கு பாலு ஊத்தர வேலையை எனக்கு குடுத்திடுங்க, கவலைப் படாதீங்க, பாலு, பாலு மட்டும் தான் ஊத்துவேன், தண்ணி அந்த தண்ணி எல்லாம் ஊத்த மாட்டேன். பத்திரமா வாங்க.
[You must be registered and logged in to see this link.]

ஆஹா... மாமாவும் மருமகனும் நமக்கு பால் ஊத்தாம விட மாட்டாங்க போல இருக்கே. ... எஸ்கேப்......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 13, 2015 10:44 pm

அண்ணன் வைக்கோவுடன் இனைந்து மதுக்கடைகளை நொறுக்கும் பணியை சிறப்பாக செய்யுங்கள் ராஜா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 10:50 pm

[You must be registered and logged in to see this image.]

உங்கள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வாழ்த்துகள் ராஜா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக