ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by தமிழ்நேசன்1981 on Sun Jul 26, 2015 5:00 pm

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by pv.rajsekar on Mon Jul 27, 2015 5:35 am

நன்றி
avatar
pv.rajsekar
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by RADHAKRISHNAN.A on Mon Jul 27, 2015 8:31 am

தரமான பதிவுகள் வழங்கி கவண்டுருக்கும் ஈகரைக்கு மிகவும் என்மணமார்ந்த நன்றி

avatar
RADHAKRISHNAN.A
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by shobana sahas on Tue Jul 28, 2015 2:13 am

தமிழ் நேசன் , இந்த புத்தகத்தில் 26ம் பக்கத்திற்கு மேல் ஒன்றும் வரவில்லை ... அதாவது வெள்ளை தாளாக உள்ளது ... கொஞ்சம் என்ன என்று பார்கிறீர்கள ? இரண்டு முறை தரவிறக்கி சோதித்து விட்டேன் ...
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by siva.c.r on Tue Jul 28, 2015 3:56 am

ஷோபனா அவர்கள் பதிவுக்குப் பிறகு
மறுமுறையும் தரவிறக்கிப் பார்த்தேன்.

பக்கம் 368 முடிய தெளிவாகவே பதிவாகியுள்ளது.
ஒரு குறையும் தெரியவில்லை.

அருமையான பதிப்பு. நிதானமாகப் படித்துப் பார்க்க வேண்டும்,

நன்றி தமிழ்நேசன் அவர்களே.
avatar
siva.c.r
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by தமிழ்நேசன்1981 on Tue Jul 28, 2015 9:08 am

@shobana sahas wrote:தமிழ் நேசன் , இந்த புத்தகத்தில் 26ம் பக்கத்திற்கு மேல் ஒன்றும் வரவில்லை ... அதாவது வெள்ளை தாளாக உள்ளது ... கொஞ்சம் என்ன என்று பார்கிறீர்கள ? இரண்டு முறை தரவிறக்கி சோதித்து விட்டேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153704

மின்நூலில் அனைத்து பக்கங்களும் உள்ளது.. பதிவிறக்கும் போது ஏதேனும் இணையக்கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டிருக்கலாம். எதற்கும் வேறு பிரவுசரில் ஒருமுறை தரவிறக்கி பாருங்கள்.
நீங்கள் கூறிய பின் நானும் ஒருமுறை தரவிறக்கி சோதித்துவிட்டேன். அனைத்து பக்கங்களும் சரியாக உள்ளது. நீங்கள் கூறிய பிழை இணையத்தில் நானும் சந்தித்து இருக்கிறேன். தொடரந்து உங்களுக்கு அவ்வாறு பிழை ஏற்பட்டால் கூறுங்கள். வேறு தரவேற்றி தருகிறேன்..

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:10 am

மிக்க நன்றி நேசன், எனக்கு இதில் ஆர்வம் உண்டு புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
இதோ டவுன்லோட் செய்து கொள்கிறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:17 am

@shobana sahas wrote:தமிழ் நேசன் , இந்த புத்தகத்தில் 26ம் பக்கத்திற்கு மேல் ஒன்றும் வரவில்லை ... அதாவது வெள்ளை தாளாக உள்ளது ... கொஞ்சம் என்ன என்று பார்கிறீர்கள ? இரண்டு முறை தரவிறக்கி சோதித்து விட்டேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153704

நான் இப்போ தான் டவுன்லோட் செய்தேன் ஷோபனா, எனக்கும் முழு புத்தகமும் நல்லா வந்திருக்கு..நேசன் சொல்வது போல நீங்கள் வேறு பிரவுசரில் ஒருமுறை தரவிறக்கி பாருங்கள். புன்னகை

Post by gidpal on Tue Jul 28, 2015 8:54 pm

திரு.தமிழ்நேசன் அவர்களுக்கு நன்றி.
avatar
gidpal
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by shobana sahas on Wed Jul 29, 2015 2:20 am

@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:தமிழ் நேசன் , இந்த புத்தகத்தில் 26ம் பக்கத்திற்கு மேல் ஒன்றும் வரவில்லை ... அதாவது வெள்ளை தாளாக உள்ளது ... கொஞ்சம் என்ன என்று பார்கிறீர்கள ? இரண்டு முறை தரவிறக்கி சோதித்து விட்டேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153704

மின்நூலில் அனைத்து பக்கங்களும் உள்ளது.. பதிவிறக்கும் போது ஏதேனும் இணையக்கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டிருக்கலாம். எதற்கும் வேறு பிரவுசரில் ஒருமுறை தரவிறக்கி பாருங்கள்.
நீங்கள் கூறிய பின் நானும் ஒருமுறை தரவிறக்கி சோதித்துவிட்டேன். அனைத்து பக்கங்களும் சரியாக உள்ளது. நீங்கள் கூறிய பிழை இணையத்தில் நானும் சந்தித்து இருக்கிறேன். தொடரந்து உங்களுக்கு அவ்வாறு பிழை ஏற்பட்டால் கூறுங்கள். வேறு தரவேற்றி தருகிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1153717
தமிழ் நேசன் , திரும்பவும் வேற ப்ரௌசெர் ரின் மூலம் தரவிறக்கினேன் . சரியாக உள்ளது .
உங்களை தொந்தரவு செய்து விட்டேன் . இந்த புத்தகம் ரொம்ப அருமை தமிழ்.
பாதி புக் முடித்தேன் .. எண் கணிதம் துல்லியமாக உள்ளது . அருமை . நன்றிகள் பல கோடி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by shobana sahas on Wed Jul 29, 2015 2:21 am

@krishnaamma wrote:
@shobana sahas wrote:தமிழ் நேசன் , இந்த புத்தகத்தில் 26ம் பக்கத்திற்கு மேல் ஒன்றும் வரவில்லை ... அதாவது வெள்ளை தாளாக உள்ளது ... கொஞ்சம் என்ன என்று பார்கிறீர்கள ? இரண்டு முறை தரவிறக்கி சோதித்து விட்டேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153704

நான் இப்போ தான் டவுன்லோட் செய்தேன் ஷோபனா, எனக்கும் முழு புத்தகமும் நல்லா வந்திருக்கு..நேசன் சொல்வது போல நீங்கள் வேறு பிரவுசரில் ஒருமுறை தரவிறக்கி பாருங்கள். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153728

க்ரிஷ்ணாம்மா , திரும்பவும் வேற ப்ரௌசெர் ரின் மூலம் தரவிறக்கினேன் . சரியாக உள்ளது .
நன்றி அம்மா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by Bavany Chandrakumar on Fri Aug 28, 2015 8:48 pm

தமிழ்நேசன் அவர்கட்கு நன்றி.தங்கழுடைய மின்நூல் இனைய தளத்தைhttp://tamilnesan1981.blogspot.in முகநூலில் இருந்து தெரிந்து கொண்டேன். நான் லண்டன் பிருத்தானியாவில் வசிக்கின்றேன் .கடந்த சில நாட்களாக உங்கள் மின்நூலகத்தை பயன்படுத்தினேன் வாசிப்பதர்கு மட்டும். தற்போது உங்களாது தளாம் எனக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனக்கு கணணியி ஒரளாவே அனுபவம் காரணம் தெரியவில்லை என்னசெய்யவேண்டும் என்பதை தெரிவிப்பிர்களா?

avatar
Bavany Chandrakumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

எண்களின் ரகசியம் புத்தகம்

Post by சுப்ரமணியன் on Wed Apr 20, 2016 11:34 am

பண்டிட் சேதுராமன் எழுதிய எண்களின் ரகசியம் புத்தகம் தேவை. பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

சுப்ரமணியன்

சுப்ரமணியன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by ChitraGanesan on Wed Apr 20, 2016 11:41 am

தங்கள் மெயில் ஐடி தரவும் அனுப்புகிறேன் பதிவேற்ற தெரியவில்லை மன்னிக்கவும்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Wed Apr 20, 2016 11:54 am

@ChitraGanesan wrote:தங்கள் மெயில் ஐடி தரவும் அனுப்புகிறேன் பதிவேற்ற தெரியவில்லை மன்னிக்கவும்
மேற்கோள் செய்த பதிவு: 1203823

உங்களிடம் PDF ஆக இருக்கா கணேசன்?.......பதிவேற்றுவது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை, நானே செய்கிறேனே புன்னகை ..நிறைய தளங்கள் இருந்தாலும் நான் உபயோகிப்பது mediafire.com / எனும் தளம். இதில் நீங்கள் register செய்து கொண்டு, அங்கு upload செய்துவிட்டு, அதன் லிங்க் ஐ இங்கு தரவேண்டும் அவ்வளவே புன்னகை...அது Free தான் கணேசன் !

முயன்று பாருங்கள், ரொம்ப சுலபம் புன்னகை.....நான் என்னுடைய கதைகளை இப்படித்தான் PDF களாக போட்டிருக்கேன் நம் தளத்தில் புன்னகை

ஆல் தி பெஸ்ட் ! சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
ஒருவேளை கஷ்டம் என்றால், மீண்டும் இங்கு கேளுங்கள், அல்லது............இப்ப தான் என் Id தெரியுமே, இந்தப் புத்தகமும் எனக்கு அனுப்பிவையுங்கள் புன்னகை ............ :வணக்கம்:

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by badri2003 on Wed Apr 20, 2016 1:14 pm

நண்பரே,
பண்டிட் சேதுராமன் எழுதிய புத்தகம் அதிர்ஷ்ட விஞ்ஞானம்.
mediafire.com download/xkb4j83oakybk4r/Athirshta+Vinjanam.pdf

புலியூர் கேசிகன் எழுதிய புத்தகம் எண்களின் ரகசியம்.
mediafire.com download/x0oqfe4bjl4di9b/Numbers+secret+puliyur+kesigan.pdf

நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இரண்டுமே ஒரத்தநாடு கார்த்திக் வலைதளத்தில் உள்ளன. அவருடைய லிங்க் மேலே கொடுத்துள்ளேன். ஈகரையிலும் அவர் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
avatar
badri2003
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 107
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Wed Apr 20, 2016 1:17 pm

@badri2003 wrote:நண்பரே,
பண்டிட் சேதுராமன் எழுதிய புத்தகம் அதிர்ஷ்ட விஞ்ஞானம்.
mediafire.com download/xkb4j83oakybk4r/Athirshta+Vinjanam.pdf

புலியூர் கேசிகன் எழுதிய புத்தகம் எண்களின் ரகசியம்.
mediafire.com download/x0oqfe4bjl4di9b/Numbers+secret+puliyur+kesigan.pdf

நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இரண்டுமே ஒரத்தநாடு கார்த்திக் வலைதளத்தில் உள்ளன. அவருடைய லிங்க் மேலே கொடுத்துள்ளேன். ஈகரையிலும் அவர் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1203867

நன்றி பத்ரி, இதில் ஒரு புத்தகம் என்னிடம் இருக்கு புன்னகை....கார்த்தி தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன் புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by சுப்ரமணியன் on Wed Apr 20, 2016 3:46 pm

நன்றி. இரண்டுமே ஒரத்தநாடு கார்த்திக் வலைதளத்தில் உள்ளன. உண்மைதான். ஆனால் நான் தேடும் புத்தகம் இதுவல்ல. பண்டிட் சேதுராமன் அவர்களின் வேறு ஏதாவது இருந்தால் பகிரவும்.

சுப்ரமணியன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by தமிழ்நேசன்1981 on Fri Apr 22, 2016 9:15 am

@krishnaamma wrote:
@badri2003 wrote:நண்பரே,
பண்டிட் சேதுராமன் எழுதிய புத்தகம் அதிர்ஷ்ட விஞ்ஞானம்.
mediafire.com download/xkb4j83oakybk4r/Athirshta+Vinjanam.pdf

புலியூர் கேசிகன் எழுதிய புத்தகம் எண்களின் ரகசியம்.
mediafire.com download/x0oqfe4bjl4di9b/Numbers+secret+puliyur+kesigan.pdf

நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இரண்டுமே ஒரத்தநாடு கார்த்திக் வலைதளத்தில் உள்ளன. அவருடைய லிங்க் மேலே கொடுத்துள்ளேன். ஈகரையிலும் அவர் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1203867

நன்றி பத்ரி, இதில் ஒரு புத்தகம் என்னிடம் இருக்கு புன்னகை....கார்த்தி தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன் புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1203868

இதில் பண்டிட் சேதுராமன் எழுதிய அதிர்ஷ்ட விஞ்ஞானம் செல்லா செய்த மின்நூல் ஆகும்.

புலியூர் கேசிகன் எழுதிய எண்களின் ரகசியம் நான் செய்து பதிவேற்றிய மின்நூல். நமது ஈகரையில் முன்பே பதிவேற்றியுள்ளேன். அதன் லிங்க் இதோ..

எண்களின் ரகசியம் - புலியூர் கேசிகன்

அதிர்ஷ்ட விஞ்ஞானம் - செல்லாவின் பதிவிற்கு செல்ல

அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன்

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by தமிழ்நேசன்1981 on Fri Apr 22, 2016 9:19 am

நண்பர்கள் இந்நூலை கேட்டிருப்பதால் இந்த பதிவே மேலே கொண்டு வந்திருக்கிறேன். நன்றி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by badri2003 on Fri Apr 22, 2016 9:46 am

நன்றி நண்பர் தமிழ்நேசன். என் பதிவில், தங்கள் பெயர் மற்றும் நண்பர் செல்லா அவர்களின் பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.
avatar
badri2003
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 107
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by தமிழ்நேசன்1981 on Fri Apr 22, 2016 9:50 am

@badri2003 wrote:நன்றி நண்பர் தமிழ்நேசன். என் பதிவில், தங்கள் பெயர் மற்றும் நண்பர் செல்லா அவர்களின் பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1204106

அடாடா.. இதில் மன்னிக்கும் அளவிற்கு தவறேதுமில்லை நண்பரே.. நமது ஈகரையில் இந்த நூல்கள் பதிவு ஏற்கனவே உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காண்பித்தேன். அவ்வளவே.. புத்தகங்கள் அனைவரும் வாசிப்பதற்க்குத்தானே.. பெயர் குறிப்பிடாதது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. டோண்ட் வொர்ரி.. கூல்..

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Fri Apr 22, 2016 2:07 pm

நன்றி நேசன் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Fri Apr 22, 2016 2:09 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:
@badri2003 wrote:நண்பரே,
பண்டிட் சேதுராமன் எழுதிய புத்தகம் அதிர்ஷ்ட விஞ்ஞானம்.
mediafire.com download/xkb4j83oakybk4r/Athirshta+Vinjanam.pdf

புலியூர் கேசிகன் எழுதிய புத்தகம் எண்களின் ரகசியம்.
mediafire.com download/x0oqfe4bjl4di9b/Numbers+secret+puliyur+kesigan.pdf

நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இரண்டுமே ஒரத்தநாடு கார்த்திக் வலைதளத்தில் உள்ளன. அவருடைய லிங்க் மேலே கொடுத்துள்ளேன். ஈகரையிலும் அவர் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1203867

நன்றி பத்ரி, இதில் ஒரு புத்தகம் என்னிடம் இருக்கு புன்னகை....கார்த்தி தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன் புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1203868

இதில் பண்டிட் சேதுராமன் எழுதிய அதிர்ஷ்ட விஞ்ஞானம் செல்லா செய்த மின்நூல் ஆகும்.

புலியூர் கேசிகன் எழுதிய எண்களின் ரகசியம் நான் செய்து பதிவேற்றிய மின்நூல். நமது ஈகரையில் முன்பே பதிவேற்றியுள்ளேன். அதன் லிங்க் இதோ..

எண்களின் ரகசியம் - புலியூர் கேசிகன்

அதிர்ஷ்ட விஞ்ஞானம் - செல்லாவின் பதிவிற்கு செல்ல

அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன்
மேற்கோள் செய்த பதிவு: 1204099

மிக்க நன்றி நேசன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by krishnaamma on Fri Apr 22, 2016 2:10 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@badri2003 wrote:நன்றி நண்பர் தமிழ்நேசன்.    என் பதிவில்,  தங்கள் பெயர் மற்றும் நண்பர் செல்லா அவர்களின் பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.  
மேற்கோள் செய்த பதிவு: 1204106

அடாடா.. இதில் மன்னிக்கும் அளவிற்கு தவறேதுமில்லை நண்பரே.. நமது ஈகரையில் இந்த நூல்கள் பதிவு ஏற்கனவே உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காண்பித்தேன். அவ்வளவே.. புத்தகங்கள் அனைவரும் வாசிப்பதற்க்குத்தானே.. பெயர் குறிப்பிடாதது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. டோண்ட் வொர்ரி.. கூல்..

இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது நேசன் ! ............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
திரிகளை இணைத்து விடவா? ........சொல்லுங்கள் நேசன் ! புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum