ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரு சந்தேகம்??
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by balakarthik on Mon Jul 27, 2015 8:58 pm

First topic message reminder :

ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

ஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian on Wed Jul 29, 2015 5:24 pm

@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153775

இதன் அர்த்தம் என்ன பானு ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153807

நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153811

நன்றி , பானு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153816

பெற்ற தாயாக இருந்தாலும் மவுத் செய்தி கேட்டதும் இதைத் தான் சொல்லணும் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1153976

குறித்துக் கொள்ளவேண்டிய தகவல் ,மீண்டும் நன்றி ,பானு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21514
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by சிவா on Fri Jul 31, 2015 12:14 am

அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்: கண்ணீர் கடலில் மிதந்த ராமேசுவரம்மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.

டெல்லியிலிருந்து அப்துல் கலாம் உடலை ஏற்றிவந்த ராணுவ விமானம் மதுரை விமான நிலையத்தில் நேற்று மதியம் இறங்கியது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, மனோஜ் பாரிக்கர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

மண்டபம் முகாமில் மரியாதை

மதுரை விமான நிலையத்திலிருந்து அப்துல் கலாமின் உடலுடன் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் மண்டபம் முகாமிலுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு 2.20 மணிக்கு வந்தது. அங்கும் மத்திய அமைச்சர்கள் 3 பேர், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 7 பேர் மரியாதை செலுத்தினர். அங்கிருந்து மதியம் 2.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கலாமின் உடல் ஏற்றப்பட்டது.

இந்த வாகனம் அக்காள்மடம், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கிழக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மைதானத்துக்கு மதியம் 3.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. மண்டபத்திலிருந்து வழிநெடுக உள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் சாலைகளில் திரண்டு மலர்களை தூவி கண்ணீர்மல்க அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி திடலில் காலை 8 மணிமுதலே ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்திருந்தனர். கலாமின் உடல் ஏற்றிவந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தபோது பல்லாயிரக்கணக் கானோர் உணர்ச்சிப்பூர்வமாக கையெடுத்து கும்பிட்டும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர், கட்சியினர் அஞ்சலி

அஞ்சலி மைதானத்திலுள்ள சிறப்பு மேடையில் அப்துல் கலாமின் உடல் இறக்கி வைக்கப்பட்டது. அங்கும் வெங்கைய நாயுடு தலைமையில் மத்திய அமைச்சர்கள், மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.சுந்தர்ராஜ், பழநியப்பன், ஆர்.பி.உதயகுமார், அப்துல்ரஹீம் ஆகிய 8 பேர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சாரை, சாரையாய் அஞ்சலி செலுத்தினர். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ராமேசுவரம் மட்டுமின்றி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், அக்காள்மடம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஒரு கிலோமீட்டருக்கும் நீண்ட வரிசையில் கடும் வெயிலில் 5 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதற்காக ராமேசுவரத்தில் குவிந்த வாகனங்களால் 5 கிலோமீட்டருக்கும் மேல் கடும் நெரிசல் ஏற்பட்டது.

சொந்த இல்லத்தில்..

இரவு 8 மணிக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்துல் கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரா லெப்பை மரைக்காயர் உட்பட பலரும் பெற்றுக்கொண்டனர். அங்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

இன்று காலையில் அப்துல் கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகைக்கு பின் மீண்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கி.மீ. தொலைவுள்ள பேக்கரும்பு என்ற இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டு, அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by சிவா on Fri Jul 31, 2015 12:16 am

ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,

முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.

கலாம் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

அலைகடலென திரண்ட மக்கள்:

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சிறப்புத் தொழுகை:

இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்துல் கலாம் உடல் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அவரது மூத்த சகோதரர் மரைக்காயர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் வருகை:

கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆகியோர் ராமேஸ்வரம் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி:

கலாம் இறுதிச் சடங்கில், ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததன்படி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி.பழனிச்சாமி, பி.பழநியப்பன், உதயகுமார் உள்ளிட்ட 7 பேரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முப்படையினர் இறுதி மரியாதை:

அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

அரசியல் தலைவர்கள் அஞ்சலி:

தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அப்துல் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாமக எம்.பி. அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாம், கடந்த 27-ம் தேதியன்று ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் மறைந்ததாக தெரிவித்தனர்.

மக்களவை ஒத்திவைப்பு:

அப்துல் கலாம் இறுதிச் சடங்கை ஒட்டி மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2015 10:15 am

நம் மக்களை கண்டு பெருமை படவேண்டிய தருணம் ,உறவுகளே .

1. அமைதி காத்த சகல மக்கள் , இனம் ,மொழி சாதி வேறுபாடு இன்றி .
2. நேற்று மாலை வெளியே போகவேண்டிய அவசியம் இருந்தது . ஓரிரு கடைகளை தவிர ,எல்லோரும் , துக்கத்தில் பங்கேற்ற நிலையே தெரிந்தது .
3. சென்னையில் , எப்போதும் அல்லோகலப்படும் சாலைகள் அமைதியாக தோற்றம் அளித்தன .

கலாம் அவர்களே , உங்களை மக்கள் எவ்வளவு விரும்புகின்றனர் , என்பதற்கு இதெல்லாம்
மௌன சாட்சிகளே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21514
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Fri Jul 31, 2015 12:00 pmஅவரின் இறுதி ஊர்வலம் ................ அழுகை அழுகை அழுகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 on Fri Jul 31, 2015 6:32 pmராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் !!!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Sat Aug 01, 2015 12:41 pm

@தமிழ்நேசன்1981 wrote:

ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1154362

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum