புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
3 Posts - 4%
Baarushree
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
2 Posts - 3%
viyasan
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
2 Posts - 3%
prajai
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
2 Posts - 3%
சிவா
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
1 Post - 1%
manikavi
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
1 Post - 1%
Rutu
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
2 Posts - 6%
viyasan
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
1 Post - 3%
Rutu
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
1 Post - 3%
manikavi
பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_m10பிறந்தநாள் மாயச்சதுரம் . Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள் மாயச்சதுரம் .


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 8:05 am

கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள் மாயச்சதுரம் .
======================================================
இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்  : 22-12-1887
======================================

தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டு அவரே அமைத்த மாயச்சதுரம் :
================================================

22.....12.....18.....87
21.....84.....32......2
92.....16......7.....24
.4.....27.....82.....26

இந்த மாயச் சதுரத்தின் முதல் நிரலில் அவருடைய பிறந்தநாள் கொடுக்கப்பட்டுள்ளது .இதில் நிரல்வாரியாகக் கூட்டினாலும் , நிரைவாரியாகக் கூட்டினாலும் , மூலைவிட்ட வாரியாகக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 139 வரக் காணலாம் . நடுவில் உள்ள நான்கு எண்களைக் கூட்டினாலும் விடை 139 வரும் . மாயச்சதுரத்தின் மூலையில் உள்ள நான்கு எண்களைக் கூட்டினாலும் விடை 139 வரக் காணலாம் .

இதேபோல நாமும் நம்முடைய பிறந்தநாளைக் கொண்டு ஒரு மாயச் சதுரம் அமைக்கலாம் . உங்களுடைய பிறந்தநாளைக் கூறினால் உங்களுடைய மாயச்சதுரத்தை நான் அமைத்துத் தருகிறேன் . அதை PRINT செய்து பிரேம் இட்டு உங்கள் வரவேற்பறையில் மாட்டிவைத்தால் , அதைக் காணும் உங்கள் நண்பர்களும் , விருந்தினர்களும் உங்களுடைய கணிதத் திறமையை வியந்து பாராட்டக் கூடும் .

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Jul 24, 2015 9:09 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே.

எங்கள் பிறந்த நாளுக்கு மாயச் சதுரம் தாங்கள் அமைத்துத் தருவதைவிட
எப்படி அமைத்துக் கொள்வது என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்களானால் எல்லோரும் பயன் பெறுவோம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 9:38 pm

சரி ! கற்றுத்தருகிறேன் . முதலில் உங்கள் பிறந்த நாளைத் தெரிவிக்கவும் . அதை வைத்தே  மாயச்சதுரம் அமைக்கும் முறையை இங்கு விரிவாகத் தெரிவிக்கிறேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 25, 2015 1:39 am

M.Jagadeesan wrote:சரி ! கற்றுத்தருகிறேன் . முதலில் உங்கள் பிறந்த நாளைத் தெரிவிக்கவும் . அதை வைத்தே  மாயச்சதுரம் அமைக்கும் முறையை இங்கு விரிவாகத் தெரிவிக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1153110

அருமையான திரி துவங்கி இருக்கீங்க ஐயா............இதை சுற்றுப்புற சுழல் பகுதி இலிருந்து 'விளையாட்டு' பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 1:45 am

M.Jagadeesan wrote:சரி ! கற்றுத்தருகிறேன் . முதலில் உங்கள் பிறந்த நாளைத் தெரிவிக்கவும் . அதை வைத்தே  மாயச்சதுரம் அமைக்கும் முறையை இங்கு விரிவாகத் தெரிவிக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1153110
அய்யா என்னுடையது .... 27.4.1980
இதை வைத்து சொல்லிதாருங்கள் அய்யா .ப்ளீஸ் .

சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sun Jul 26, 2015 3:12 pm

பிறந்தநாள் மாயச்சதுரம் . F6aFHe6EQiKnePtG0bk9+msq

பிறந்தநாள் மாயச்சதுரம் . PqVluwBuQn6ESaB27fDA+mag1



சங்கர்.ப
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 26, 2015 6:30 pm

சங்கர் அவர்கள் சரியாகச் செய்துள்ளார் .

1 ) முதலில் உங்கள் பிறந்த நாளை ( 27-04-1980 ) ஐ முதல் ROW ல் எழுதவும் .

2 )  27 + 80  = இவற்றின் கூட்டுத் தொகையை , அதாவது 107 ஐ இரண்டு எண்களாகப் பிரித்து அவற்றை 14, 15 வது கட்டத்தில் இடவும் .
இங்கு சங்கர் அவர்கள் 92, 15 என்று பிரித்துள்ளார் . இந்த 107 என்ற எண்ணை நம் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பிரிக்கலாம் .

3 ) இதேபோல தங்கள் பிறந்தநாளில் உள்ள ( 04 + 19  ) ன் கூட்டுத்தொகை 23 வருகிறது . இதை 21, 02 என்று பிரித்து 13 , 16 வது கட்டங்களில் நிரப்பவும் . .இவ்வாறு பிரிக்கும்போது வந்த எண்ணே திரும்பவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .

4 ) 27 + 2 = 29 இதை 17 , 12 என்று பிரித்து 7 மற்றும் 10 வது கட்டத்தில் நிரப்பவும் .

5 ) 21 + 80 = 101 இதை 22, 79 என்று பிரித்து  6 மற்றும் 11 வது  கட்டத்தில் நிரப்பவும் .

6 ) 27 + 21 = 48 இதை 14 , 34 என்று பிரித்து 8 மற்றும் 12 வது கட்டத்தில் நிரப்பவும் .

7 ) 80 + 02 = 82 இதை 77, 05 என்று பிரித்து  5 மற்றும் 9வது கட்டத்தில் நிரப்பவும் .

அவ்வளவுதான் . இப்பொழுது row wise , coloumn wise மற்றும் diagnol wise கூட்டினால் விடை  130 வரும் .

சில சமயங்களில் கூட்டல் தொகை சமமாக வராது . அப்போது எண்களை மாற்றிப் போட்டு முயற்சி செய்யவேண்டும் . இதுபோல பலமுறை பயிற்சி செய்தால் , பிறந்த நாள் மாயச்சதுரம் அமைப்பது எளிதாகிவிடும் .

சரியாகச் செய்த சங்கர் அவர்களுக்கு நன்றி .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 28, 2015 2:16 am

நன்றி ஜெகதீசன் அய்யா ...
நன்றி சங்கர் .

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Tue Jul 28, 2015 3:35 am

திரு ஜெகதீசன் அவர்களும் திரு சங்கர் அவர்களும் பதிவிட்ட செய்முறை விளக்கங்கள் மிக மிகத் தெளிவாக இருந்தன.

ஒன்றுக்கு இரண்டு முறை படித்ததில் மனதில் ஆழமாகப் பதிந்தும் விட்டது.

கற்றுத் தந்த இருவருக்கும் பயனடைந்த அனைவரின் சார்பிலும் நன்றிகள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 10:21 am

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..............
.
.
நன்றி சங்கர் நன்றி ஜெகதீசன் ஐயா புன்னகை.................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக