ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 T.N.Balasubramanian

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

View previous topic View next topic Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by krishnaamma on Mon Aug 03, 2015 2:14 am

ஆக., 3 ஆடிப்பெருக்கு!'பெருக்கு' என்றால், பெருகுதல் என்ற பொருள் மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்ற பொருளும் உண்டு. ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்; அப்போது ஆற்றில் கிடக்கும் அசுத்தங்கள் எல்லாம் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதால், ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.
இதைப் போன்றே மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, ஆணவம் மற்றும் தீய எண்ணங்கள் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை, பக்தி என்னும் வெள்ளம் மூலம் அகற்ற வேண்டும். இதுவே, ஆடிப்பெருக்கு விழா உணர்த்தும் தத்துவம்.

இது, செல்வ அபிவிருத்திக்குரிய நாள்; ஆடிப்பெருக்கன்று துவங்கும் தொழில்கள், பலமடங்கு லாபம் தரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதுபோல், இன்று செய்கிற தானம் உள்ளிட்ட நற்செயல்களால், புண்ணியம் பலமடங்கு பெருகும்.

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தம். மக்கள் ஆறுகளுக்கு சென்று புனித நீராடி பாவங்களைத் தொலைப்பர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியைச் சுற்றி வரும் புண்ணியம் பெற்றது காவரி ஆறு.

இது, அகத்தியர் எனும் மாமுனிவரால் உருவாக்கப்பட்டது. மேலும், காகம் வடிவில் வந்த விநாயகரின் திருவடி ஸ்பரிசம் பெற்றது. இத்தகைய புண்ணிய நதியில், சுமங்கலிகள் தங்கள் கணவருடன் நீராடி, மாங்கல்யக் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.

கன்னிப் பெண்கள், நல்ல வாழ்க்கைத் துணை வேண்டியும், விவசாயிகள், விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என, காவிரியை வேண்டுவர்.காவிரி, ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுவதால், இந்நாளில், சமயபுரம் பகுதிகளில், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு சீர் செய்யும் நிகழ்வு நடக்கும்.

சகோதரர்கள் இங்குள்ள ஆதிமாரியம்மன் (சமயபுரம் மாரியம்மனின் மூத்த சகோதரி) கோவிலுக்கு, தங்கள் சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்களை அழைத்துச் சென்று, மாரியம்மனை வழிபட்டு, அவர்களுக்கு சீர் கொடுப்பர்.

அதேபோன்று, தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க, அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார் ரங்கநாதர். அப்போது, சீதனப் பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

ஆடிப்பெருக்கன்று வீட்டில் பூஜை செய்வதுடன், அன்று மாலை விளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பின்பு, லட்சுமி தாயாரின் படத்தின் முன் பால், தேன், தாமரை, தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய வேண்டும். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், சர்க்கரைப் பொங்கலை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும்.

ஆடிப்பெருக்கு நன்னாளில் சகல செல்வமும் பெற்று வாழ ரங்கநாதரையும், காவிரித் தாயையும் வேண்டுவோம்!

தி.செல்லப்பா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by krishnaamma on Mon Aug 03, 2015 2:19 am

இப்போது எல்லோரும் நகரங்களில் வசிப்பதால், இந்த விழாவை அப்படியே விட்டு விட்டுவிடமாட்டோம் நாங்கள் புன்னகை..............வீட்டில் இருக்கும் கிணற்றுக்கோ, மோட்டார் ஷெட்டுக்கோ அட எதுவுமே இல்லாத அடுக்கு மாடி கட்டிடம் என்றால், வீட்டில் தண்ணீர் வரும் குழாய்க்கு பூஜை செய்கிறோம் புன்னகை

ஆமாம், அந்த காலத்தில் ஆற்றங்கரைக்கு போய் பூஜை செய்வார்கள், பிறகு மணல்வெளி இல் கலந்த சாதம் உண்பார்கள். அது போலவே, இன்றும் நாங்கள் வீட்டில் இருக்கும் குழாயை ( Tap ) அலம்பி, குங்குமம் சந்தனம் இட்டு, பூ வைத்து, நைவேயத்தியம் செய்து கற்பூர ஹாரத்தி எடுத்து வழிபடுகிறோம்.

கலந்த சாதங்கள் , அப்பளம் வடாம் பொரிக்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by shobana sahas on Mon Aug 03, 2015 3:41 am

பரவாஇல்லயெ க்ரிஷ்ணாம்மா நீங்கள் குழாஇக்காவது பூஜை பண்றீங்களே! நான் மனதார ஐம்பெரும் பூதங்களுக்கு தினமும் நன்றி சொல்வேன் ..அவ்வளோதான் . சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

இன்று ஆடிபெருக்கு -ஆடி 18

Post by T.N.Balasubramanian on Mon Aug 03, 2015 8:49 am

இன்று ஆடிபெருக்கு -ஆடி 18

ஆடிப் பெருக்கிற்காக, திறக்கப்பட்ட காவிரி நீர், டெல்டா மாவட்டங்களை, நேற்று சென்றடைந்தது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது, காவிரியில் பூஜைகள் செய்வதையும், புதுப் பெண்கள் தாலி மாற்றுவதையும் சடங்காக வைத்துள்ளனர். திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இவ்விழா, சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழா, டெல்டா மாவட்டங்களில் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆடி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்

ரமணியன்

நன்றி தினமலர் /மின்னஞ்சல்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21160
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by shobana sahas on Mon Aug 03, 2015 8:52 am

நல்ல பதிவு அய்யா . காவிரியில் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கா அய்யா இப்போ ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by T.N.Balasubramanian on Mon Aug 03, 2015 9:16 am

இருக்க வேண்டுமே !

நான் இருப்பது சென்னையில் .

நம் சரா தான் சொல்லவேண்டும் . அவரும் ரொம்ப பிசி போல் உள்ளது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21160
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by M.Jagadeesan on Mon Aug 03, 2015 10:16 am

காவிரித்தாய்
==============
ஆடிப் பெருக்கினிலே ஓடிவரும் தாயேஉன்
......அழகைக் காண்பதற்கே ஆயிரம் கண்வேண்டும் !
வாடிய தமிழகத்தில் வளம்சேர்க்க வந்தவளே !
......வழிபட்டு நிற்போர்க்கு வரந்தந்து காப்பவளே !
கூடியே உன்கரையில் கொண்டாட வந்திட்டோம் !
.....குலம்காக்க வந்தவளே கொண்டானின் நலம்காக்க
நாடியே வந்துன்னை வேண்டி நிற்கின்றோம் !
......நாங்கள் சுமங்கலியாய் இருந்திட அருள்வாயே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4909
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by ayyasamy ram on Mon Aug 03, 2015 10:36 am

சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில்
ஆடிப்பெருக்கு கொண்டாடும் மக்கள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34419
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by krishnaamma on Mon Aug 03, 2015 11:44 am

திரிகளை இணைத்து விட்டேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by T.N.Balasubramanian on Tue Aug 04, 2015 6:31 pm

@shobana sahas wrote:நல்ல பதிவு அய்யா . காவிரியில் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கா அய்யா இப்போ ?
மேற்கோள் செய்த பதிவு: 1154941

ஷோபனா உங்களுக்காக ,ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21160
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum