ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

View previous topic View next topic Go down

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by சிவா on Sat Aug 08, 2015 12:45 pm

1. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி

2. திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.

3. தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

4. ஆவுடையார் கோவில் – 200 அடி

5. தென்காசி – 178 அடி

6. கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி

7. மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்

8. ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

9. மன்னார்குடி – 154 அடி

10. குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி

11. சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்

12. திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்

13. சுசீந்திரம் – 134 அடி

14. திருவாடனை – 130 அடி

15. குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி

16. இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்

17. திருச்செந்தூர் – 127 அடி

18. சங்கரன் கோவில் – 125 அடி

19. திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by M.Jagadeesan on Sat Aug 08, 2015 12:51 pm

அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by சிவா on Sat Aug 08, 2015 12:54 pm

@M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?

இதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டிருக்குமோ?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by T.N.Balasubramanian on Sat Aug 08, 2015 6:41 pm

பெரிய கோவில் என்றால் விஸ்தீர்ணமான கோயில் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா !

உயரமான கோயில் என்று கூறி இருந்தால் , கோபுரத்தை வைத்து இருக்கலாம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by ayyasamy ram on Sat Aug 08, 2015 8:05 pm

தஞ்சை பெரிய கோவில் என்று
சொல்வது வழக்கம்...
-
தஞ்சையில் உள்ள கோயில்களில்
பெரியது என்றும் அர்த்தம் கொள்ளலாம்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by krishnaamma on Sat Aug 08, 2015 9:17 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை...................அருமை !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by krishnaamma on Sat Aug 08, 2015 9:19 pm

@சிவா wrote:
@M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பெரியகோவில் " என்ற பெயர் தஞ்சாவூர் கோவிலுக்கு ஏன் வந்தது ?

இதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டிருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1156396

ஆமாம்  சிவா,  ஆசியாவிலேயே உயரமான கோபுரமாகும்...................

மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிகய தீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

நன்றி ஸ்ரீரங்கம் ஒர்க்

Post by சிவா on Sat Aug 08, 2015 9:31 pm

@krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1156466

தெளிவான விளக்கத்திற்கு நன்றி அக்கா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by krishnaamma on Sat Aug 08, 2015 9:59 pm

நன்றி சிவா, எங்க அப்பா சொல்லுவார் .............. இந்த கோபுரம் கட்டி முடித்தால் இலங்கைக்கு போர் ஆபத்து வரும் , இலங்கை அழிந்து விடும் என்று ஒரு கூற்று இருந்ததாம்...........அதனால் தான் இதை மொட்டை கோபுரமாகவே விட்டார்களாம்.............அப்புறம் எங்க ஜீயர் ஸ்வாமி தான் பெருமுயற்சி எடுத்து கட்டினாராம்............நம் தமிழக அரசு எந்த விடத்திலேயும் உதவளையாம், தன் தள்ளாத வயதிலும் ஜீயர் சுவாமிகள் தினமும் கட்டட வேலையை மேற்பார்வை பார்ப்பாராம்...............கோபுரம் கும்பாபிஷேகத்தை அப்போதைய பொதிகை இல் செய்தியாக கூட சொல்லவில்லையாம் ..................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by சிவா on Sat Aug 08, 2015 10:10 pm

@krishnaamma wrote:நன்றி சிவா, எங்க அப்பா சொல்லுவார் .............. இந்த கோபுரம் கட்டி முடித்தால் இலங்கைக்கு போர் ஆபத்து வரும் , இலங்கை அழிந்து விடும் என்று ஒரு கூற்று இருந்ததாம்...........அதனால் தான் இதை மொட்டை கோபுரமாகவே விட்டார்களாம்.............அப்புறம் எங்க ஜீயர் ஸ்வாமி தான் பெருமுயற்சி எடுத்து கட்டினாராம்............நம் தமிழக அரசு எந்த விடத்திலேயும் உதவளையாம், தன் தள்ளாத வயதிலும் ஜீயர் சுவாமிகள் தினமும் கட்டட வேலையை மேற்பார்வை பார்ப்பாராம்...............கோபுரம் கும்பாபிஷேகத்தை அப்போதைய பொதிகை இல் செய்தியாக கூட சொல்லவில்லையாம் ..................
மேற்கோள் செய்த பதிவு: 1156477

+1
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by shobana sahas on Sat Aug 08, 2015 11:40 pm

ரொம்ப சந்தோஷமாக உள்ளது ... இந்த செய்தி ... 1987 இல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது ... அப்போ நான் 7 வயது சிறுமி ... எங்கள் வீட்டு மாடியில் இருந்த கும்பாபிஷேகத்தை பார்த்தேன் .... இப்போது நடந்தது போல் உள்ளது .

தஞ்சாவூர் கோவிலில் பெரிய நந்தி , சிவலிங்கம் உள்ளதால் அப்படி பெரிய கோவில் என்று சொல்கிறார்களோ என்னவோ ..

தஞ்சை "பெரு உடையார் கோவில் " என்பது தான் அதன் பெயர் ...." உடையார் " போய் , பெரிய கோவில் ஆகிவிட்டது எனவும் கொள்ளலாம் ....
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by krishnaamma on Sat Aug 08, 2015 11:47 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:நன்றி சிவா, எங்க அப்பா சொல்லுவார் .............. இந்த கோபுரம் கட்டி முடித்தால் இலங்கைக்கு போர் ஆபத்து வரும் , இலங்கை அழிந்து விடும் என்று ஒரு கூற்று   இருந்ததாம்...........அதனால் தான் இதை மொட்டை கோபுரமாகவே  விட்டார்களாம்.............அப்புறம் எங்க ஜீயர் ஸ்வாமி தான் பெருமுயற்சி எடுத்து கட்டினாராம்............நம் தமிழக அரசு எந்த விடத்திலேயும் உதவளையாம், தன் தள்ளாத வயதிலும் ஜீயர் சுவாமிகள் தினமும் கட்டட வேலையை மேற்பார்வை பார்ப்பாராம்...............கோபுரம் கும்பாபிஷேகத்தை அப்போதைய பொதிகை இல் செய்தியாக கூட சொல்லவில்லையாம் ..................
மேற்கோள் செய்த பதிவு: 1156477

+1

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by krishnaamma on Sat Aug 08, 2015 11:47 pm

@shobana sahas wrote:ரொம்ப சந்தோஷமாக உள்ளது ... இந்த செய்தி ... 1987 இல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது ... அப்போ நான் 7 வயது சிறுமி ... எங்கள் வீட்டு மாடியில் இருந்த கும்பாபிஷேகத்தை பார்த்தேன் .... இப்போது நடந்தது போல் உள்ளது .

தஞ்சாவூர் கோவிலில் பெரிய நந்தி , சிவலிங்கம் உள்ளதால் அப்படி பெரிய கோவில் என்று சொல்கிறார்களோ என்னவோ ..

தஞ்சை "பெரு உடையார் கோவில் " என்பது தான் அதன் பெயர் ...." உடையார் " போய் , பெரிய கோவில் ஆகிவிட்டது எனவும் கொள்ளலாம் ....

நன்றி ஷோபனா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by வேல்முருகன் on Sun Aug 09, 2015 12:26 am

avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 09, 2015 7:52 pm

சிவா அவர்களே !
நல்லது ! நல்ல இடுகை ! பாராட்டுகள் !

அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரக் கோபுரங்களைக் கட்டிய ‘சிற்பிகள்’ என்போர் வேறு யாருமல்லர் ! நம் தமிழ் விசுவகர்மர்கள்தாம் ! இச் சந்ததியினர் இன்றும் தமிழகத்தில் உயிரோடுதான் உள்ளனர் ! ஆனால் அவர்களைப் பேசுவதற்கு ஆளே இல்லை !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4297
மதிப்பீடுகள் : 2274

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Post by krishnaamma on Sun Aug 09, 2015 8:10 pm

@Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களே !
நல்லது ! நல்ல இடுகை ! பாராட்டுகள் !

அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரக் கோபுரங்களைக் கட்டிய ‘சிற்பிகள்’ என்போர் வேறு யாருமல்லர் ! நம் தமிழ் விசுவகர்மர்கள்தாம் ! இச் சந்ததியினர் இன்றும் தமிழகத்தில் உயிரோடுதான் உள்ளனர் ! ஆனால் அவர்களைப் பேசுவதற்கு ஆளே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1156738

நிஜம் தான் ஐயா, ஆனாலும் மகாபலிபுர சிற்ப கலை பள்ளி இல் நிறைய பேர் இன்னும் சேர்வதை பார்க்க முடிகிறது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum