ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 மூர்த்தி

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

View previous topic View next topic Go down

கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by அபிராமிவேலூ on Fri Nov 13, 2009 3:45 pm


[You must be registered and logged in to see this link.]

நான் பொதுவா ஜெயா டிவி எல்லாம் பார்ப்பதே இல்லை, இன்று என் மாமா, "கலைஞர்
உண்ணாவிரத்தை" ஜெயா டிவியில் காமெடி பண்ணிட்டாங்க என்று சொன்னார். யூ
டியூபில் தேடி பிடித்து பார்த்து நிஜமா சிரித்துவிட்டேன்...

என்னை மாதிரி நிறையா பேரு பாத்து இருக்க மாட்டிங்க ... பார்த்து சிரிங்க...

குறிப்பு - கலைஞரை காய படுத்த விரும்பவில்லை,சீரியசா அவரு செஞ்சது இப்படி காமெடி பண்ணிட்டாங்களே...[You must be registered and logged in to see this link.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

கலைஞர் உண்ணாவிரதத்தை கேலி செய்த தொலைக்காட்சியின ...............்

Post by நம்பி on Tue Nov 17, 2009 2:03 pm

ஜெயா டீ வி யை தாங்கள் பார்க்காதது போல் பிறரும் பார்க்கமாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இந்த கோப்பை வெளியிட்டுள்ளீர்கள். இது அந்த தொலைக்காட்சியில் வெகு காலமாக வந்து கொண்டிருக்கும் 3 ஆம் தரமான நையாண்டி நிகழ்ச்சிதான். ஆகையால் யாரும் பார்ப்பதில்லை. ஆகையால்தான் அது ஆரம்பித்த நிலையிலேயே இன்றும் இருக்கின்றது.
இத்தனைக்கும் அந்த கட்சி தொலைக்காட்சி துவங்கியபிறகு இருமுறை ஆட்சியில் இருந்திருக்கின்றது. இன்றுவரை முதலிடத்தில் வரமுடியவில்லை.

இங்கு பிறர் மனம் கோணாமால் கருத்திட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதோ அதையே நாமோம் பின்பற்றிட முனைகின்றோம். ஆனால் இத்தொலைக்காட்சி பின்பற்றிடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். ஒரு முதியவர் சாலையின் குறுக்கே கடக்க முயற்சி செய்தாலும் நாம் உடனே சென்று உதவி செய்கின்றோம். அவரின் பின்புலம் என்ன ஒருகாலத்தில் போக்கிலியாக இருந்தாரா? என்ற கேளவிகளுக்கு பதில் தெரிந்து கொண்டு நாம் உதவுவதில்லை. அது போல்தான் ஒருவரை விமர்சிக்க ஆயிரம் வழிகள் உள்ளது அதற்கு இதுதான் சரியான வழி என்று அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

நள்ளிரவில் ஒரு முதியவர் என்றும் பாராமல் கைது என்ற பெயரில் தூக்கி போட்டு பந்தாடியவர்களிடம் இந்த மாதிரி கண்ணியங்களை எதிர் பார்க்கமுடியாது. அவரை அழைத்து வந்து நீதிபதியின் முன் நிறுத்திய பின் நீதிபதி கேட்ட கேள்விக்கு ஆடிப்போன ஆட்சியாளர்கள். பிறகு அந்த நீதிபதியையும் பந்தாடினர். அவர் கேட்ட கேள்வி இதுதான் "உங்கள் இதயம் என்ன களிமண்ணால் ஆனதா? அவர் என்ன ஒடிவிடவாப் போகின்றார்? அவர் வயதை பொருட்படுத்தியாவது நீங்கள் நடந்துகொள்ள கூடாதா?". பிறகு இடமாற்றம் என்ற பெயரில். அவரும (நீதிபதியும்) பந்தாடப்பட்டார்் சில நாட்களுக்கு முன் அவரும் மறைந்து விட்டார். நீதிபதி அசோக்குமார். இதற்கெல்லாம் அரசியலைத்தான் நொந்து கொள்ளவேண்டும். அரசியல் அனைத்தையும் அழித்துவிடுமா?

அன்று அவர் கைதை ஒளிபரப்பிய தொலைக்காட்சியின் மீது வழக்கு. ஆனால் இன்று கேவலமாக முதலமைச்சரை சித்தரித்தாலும் அதை சட்டை செய்யாமல் இருப்பவர் இன்றைய முதல்வர். என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

இந்நேரத்தில் அந்த கட்சியின் தலைவர் மறைந்த புரட்சித் தலைவர் பாடியதை நினைவு கூறவேண்டும். "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு, வயிறு வலிக்க சரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி" என்று வாலி எழுதி எம்.ஜி.ஆர் பாடியதை மறந்து விட்டார்களோ? எம்.ஜி.ஆரையே மறந்து விட்டார்கள் அவர் பாடிய பாடலின் கருத்தையா நினைவில் வைத்திருப்பார்கள்.

விமர்சனம் தவறல்ல அவரவர் தாய்,தந்தையைக்கூட அவரவர் விமர்சிக்கின்றனர் இன்னும் பழைய மாதிரியே இருக்கின்றார்களே என்று. அதில் கண்ணியத்தை தவறவிடுவோமா? அதுபோலத்தான் எல்லா விசயங்களிலும் பின்பற்றிடவேண்டும். ஒரு சிலர் சிரிக்கவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானலும் எழுதலாம் என்றால் அதனால் நான்கு பேர் சிரிப்பார்கள் நாலாயிரம் பேர் முகம் சுளிப்பார்கள். இந்த சாதனையை விரும்புவர்கள் இதை தொடர்ந்து செய்வர். இது இன்றையக் கலாச்சாரம் ஆகிவிட்டது. நாம் அவற்றிலிருந்து விலகியிருப்பதே நல்லவர்களின் சாதனை.


Last edited by நம்பி on Tue Nov 17, 2009 2:15 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)

நம்பி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 0

View user profile http://nambitn.blogspot.com

Back to top Go down

Re: கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by ராஜா on Tue Nov 17, 2009 2:30 pm

தங்களின் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி நம்பி அவர்களே ,

ஜெயா டிவி பார்க்கிறோமா இல்லை பார்க்கவில்லையா என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் , இது ஒரு 3 ஆம் தரமான நையாண்டி நிகழ்ச்சி என்று சொன்னீர்களே , எதை சொன்னீர்கள் கொலைஞர் செய்ததையா இல்லை ஜெயா டிவி செய்ததையா ?.

நள்ளிரவு கைது என்பதை நான் நியாயபடுதவில்லை ?, ஆனாலும் தன்னுடைய ஊடகங்கள் மூலம் அதை எந்த அளவுக்கு இந்த கொலைஞர் பெரிது படுத்தினார் என்பதை நாடு அறியும்.

உலகத்தமிழர்களின் தலைவர் இந்த கொலைஞர் ஆடிய நாடகங்கள் தமிழ்நாடென்ன இப்போது இந்த உலகமே நன்கு அறியும்.

கூப்பிடு தூரத்தில் தன்னுடைய தொப்புள் கொடி உறவுகள் , தங்களை காப்பாற்ற யாருமற்ற நிலையில் நாதியற்று கிடந்த பொது , நான்கு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து , போர் முடிந்து விட்டது என்று உண்ணாவிரதத்தை முடித்துகொண்டவர். அதற்க்கு பிறகும் போர் விமானங்கள் குண்டுமழை பொழிகிறதே என்று ஊடகவியலார்கள் கேட்டதற்கு " மழை நின்றாலும் தூவானம் நிர்ரவில்லை "என்று கூறியவர் உங்களுக்கு மேன்மக்கள் ஆகிவிட்டார் , நல்ல நையாண்டி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by aarul on Tue Nov 17, 2009 2:49 pm

தங்களின் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி நம்பி அவர்களே ,

ஜெயா
டிவி பார்க்கிறோமா இல்லை பார்க்கவில்லையா என்பது அவரவரின் தனிப்பட்ட
விருப்பம் , இது ஒரு 3 ஆம் தரமான நையாண்டி நிகழ்ச்சி என்று சொன்னீர்களே ,
எதை சொன்னீர்கள் கொலைஞர் செய்ததையா இல்லை ஜெயா டிவி செய்ததையா ?.

நள்ளிரவு
கைது என்பதை நான் நியாயபடுதவில்லை ?, ஆனாலும் தன்னுடைய ஊடகங்கள் மூலம் அதை
எந்த அளவுக்கு இந்த கொலைஞர் பெரிது படுத்தினார் என்பதை நாடு அறியும்.

உலகத்தமிழர்களின் தலைவர் இந்த கொலைஞர் ஆடிய நாடகங்கள் தமிழ்நாடென்ன இப்போது இந்த உலகமே நன்கு அறியும்.

கூப்பிடு
தூரத்தில் தன்னுடைய தொப்புள் கொடி உறவுகள் , தங்களை காப்பாற்ற யாருமற்ற
நிலையில் நாதியற்று கிடந்த பொது , நான்கு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ,
போர் முடிந்து விட்டது என்று உண்ணாவிரதத்தை முடித்துகொண்டவர். அதற்க்கு
பிறகும் போர் விமானங்கள் குண்டுமழை பொழிகிறதே என்று ஊடகவியலார்கள்
கேட்டதற்கு " மழை நின்றாலும் தூவானம் நிர்ரவில்லை "என்று கூறியவர்
உங்களுக்கு மேன்மக்கள் ஆகிவிட்டார் , நல்ல நையாண்டி
avatar
aarul
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1011
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by ராஜா on Tue Nov 17, 2009 3:13 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by நம்பி on Tue Nov 17, 2009 5:32 pm

இவ்விசயத்தை அரசியல் ரீதியாக எடுத்து கொண்டீர்கள் அதுமட்டுமில்லாமல் இதை இன்னொரு நாட்டோடு ஒப்புமை படுத்தியும் எடுித்துக்கொண்டீர்கள். விமர்சனம் நாகரிமாக இருப்பது வரவேற்கதக்கத என்றே குறிப்பிட்டுள்ளேன். கலைஞர் கைது செய்தியாக ஒளிபரப்பப்பட்டது அதற்காக வழக்கும் போடப்பட்டது. ஆனால் இது ஒரு தனி நையாண்டி நிகழ்ச்சியாக காட்டப்பட்டுள்ளது அது அவரவர் மனநிலையை பொருத்தது.

//தொப்புள் கொடி உறவு................//

இதை தமிழகத் தமிழர்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தை விட மிக முக்கியமான செயலாக பார்க்கவில்லை. (ஆதாரம் பிபிசி தமிழோசை செவ்வி). இங்குள்ள தமிழர்கள் இரண்டரை கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கின்றனர். இங்குள்ளவர்களின் வாழ்வாதாரங்களை யார் மேன்மை படுத்த வாக்குறுதி கொடுக்கின்றார்களோ அவர்களுக்கே தங்களின் வாக்குகளை மக்கள் அளிக்கின்றனர். அதற்கேற்ப இங்குள்ள அரசியல் தலைவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்கின்றனர். இங்குள்ளவர்களின் வாக்குகளே அவர்களை பதவிக்கும் அமர்த்துகின்றது. (இதுவரை ஆட்சிக்கு வந்து யார் யார் என்ன செய்தார்கள் என்பதை வரிசைப் படுத்திக் கொள்ளுங்கள்)

தமிழக அரசியல் என்பது மத்திய அரசியலின் ஆளுமையை கொண்டே இயங்குன்றது. மாநில அளவிலேயே தனது அதிகாரத்தை செலுத்திக்கொள்ள முடியும். இதுவும் அறிந்ததே. மத்திய அரசியலில் கூட்டணி மூலமாக பங்கு பெறுகின்றது மத்திய அரசியல் பல மாநிலத் தலைவர்களை உள்ளடக்கியது. இதில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத் தலைவர்களும் மக்களவையில் குரல் கொடுத்ததில்லை. இனிமேல் குரல் கொடுக்கப்போவதில்லை. இங்கு ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு தண்ணீர் பெறுவதற்கே பல தலைவர்களின் குரல்கள் எழும்புவதில்லை. அனைத்துமே மக்கள் ஒட்டை நம்பித்தான். அடுத்து அவர்களை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்ற பயம். இங்கு மக்களே எஜமானர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல.

இந்திய ராணுவம் பல மாநில மக்களின் வரிப்பணங்களின் செயல் படும் அமைப்பே. அந்நிய நாட்டு விடயத்தில் நாம் தலையிட்டு அதனால் வர்த்தகம், சுமுக உறவு அனைத்தையும் பகைத்து கொள்ள அந்த தலைவர்கள் விரும்புவதில்லை. போரையும் வெறுக்கின்றனர். இதைவிட பொரிய பிரச்சினை இங்குள்ளது. காஷ்மீர், நக்சலைட்,.......

இதில் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் எந்தளவுக்கு போராட முடியுமோ? அந்த அளவுக்கு போராடுகின்றார்கள். இதனால் கலைஞர் ஆட்சியை இழந்தபொழுது ஆட்சி வந்தும் காப்பாற்றிக் கொள்ளாதவர் என்ற விமர்சனமே எழுந்தது. இதற்கு மேலும் வலியுறுத்த வேண்டுமென்றால் ஆட்சியை இழந்துதான் ஆகவேண்டும். அதை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்கள் கூறுவது இதற்காகவா ஒட்டு போட்டோம்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியின் ஆதரவில் அரசு செயல்படுகின்றது. அந்த கட்சியினருக்கோ இந்த அமைப்பின் போராளிக் குழுவினரோடு இணக்கமான போக்கே இல்லை. அதற்கு காரணம் இங்கு நடந்த துயர சம்பவங்களே. அதை தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஆயிரம் காரணம் கூறினாலும் தவறு தவறு தான் என்பது தான் இங்குள்ள மக்களின் நிலை.

இந்தியாவின் 110 கோடி மக்களில் 6 கோடி மக்களின் கோரிக்கையாக அண்டை நாட்டை தேவையில்லாமல் பகைத்து கொள்ள பிறமாநிலத்தவர் தயாரியில்லை. மும்பை பிரச்சினையிலே இந்தியாவின் அணுகுமுறை இப்படித்தான் உள்ளது. இதைத் தான் பிற அரசியல் தலைவர்களும் விரும்புகின்றார்கள்.

இலங்கையில் வாழும் அரசியல் தலைவர்களை பற்றி இங்குள்ளவர்கள் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்ப படுவதில்லை. இங்கு மக்கள் அவதிப்படும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டமாகட்டும், கஞ்சித் தொட்டி நிகழ்ச்சி யாகட்டும், விவசாயிகள் தற்கொலையாகட்டும, அவர்கள் எலிக்கறித் தின்று வாழ்வதற்காகட்டும்் எதற்குமே இலங்கைத் தமிழர்கள் குரல் கொடுத்ததில்லை. அங்குள்ள அரசியலையும் பாதித்ததில்லை. ஆனால் இது மட்டும் அவ்வப்பொழுது பாதிக்கின்றது.

இங்குள்ளவர்கள் ஒட்டுப் போடுவது அவர்களின் பிரச்சினைகளை எதிர் நோக்கியே. மாறாக தேர்தல் அறிக்கையாக ஈழம் தாம் என் தலையாயப் பணி என்று வாக்ககுறுிதி தந்து யாரும் அரசியல் களத்தில் குதிப்பதில்லை. அப்படியிருந்தால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி ஒருவர் இருந்தால் தேர்ந்தெடுங்கள். அனைவரும் ஆட்சியில் இருந்தவர்களே. ஆனால் கண்டிப்பாக இலங்கையின் பிரச்சினையை முழு முனைப்பாக செயல்படுவார்கள் என்று சொல்லமுடியாது. இங்கு அவ்வளவு தேவைகள். தேர்தலில் பங்கு பெறாதவர்களே மிக மூர்க்கமாக குரல் கொடுப்பார்கள். அவர்களை நம்பி மக்கள் ஆட்சியை ஒப்படைக்கத் தயாராயில்லை.

உணர்வுபூர்வமாகவே தமிழக மக்களின் ஆதரவு இருக்கின்றதே தவிர அதை எந்த விலை கொடுத்தேனும் பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணம் கொள்ளவில்லை. இங்கு தமிழகம் ஒன்று இருப்பதனாலேயே அகதிகள் வந்து தங்குவதற்கு இடமிருக்கின்றது. இல்லையென்றால் என்ன செய்வது.

தமிழகமே இந்தியா அல்ல இந்தியாவின் ஒரு மாநிலம் தான் தமிழகம். அதன் அரசியலமைப்பு அந்த மாநில மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலேயே பல குழுக்களாக தமிழர்கள் பிரிந்து போராடுகின்றனர். ஒரு குழுவை இன்னொரு குழுவினருக்கு பிடிப்பதில்லை. இங்குள்ளவர்கள் மட்டும் என்ன செய்யமுடியும்.

இதை மேலும் வளர்க்க வேண்டாம். இதில் எனக்கு தனிப்பட்ட கருத்து என்று ஒன்று இல்லை. பிபிசி செவ்வியில் கொடுக்கப்பட்டுள்ளதையும், பத்திரகைகளில் படித்ததையும் கருத்தாக இட்டுள்ளேன். இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய அரசியலையும், தேர்தலையும் பாதிப்பதில்லை என்று செவ்வியை வெளியிட்டுள்ளனர். அவ்வளவு தான்,

நம்பி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 0

View user profile http://nambitn.blogspot.com

Back to top Go down

Re: கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by aarul on Tue Nov 17, 2009 6:42 pm

அப்போ கலைஞர் 40 பார்லிமென்ட் மெம்பெர்ஸ் ஈருத்ங்க ஆனால்
தற்போது நிலை என்ன தமிழ் நாட்டில் தமிழர் என்ற உணர்வு
இருப்பதை காட்டுகிறது இலங்கை தமிழ் மக்கள் நம் உடைய தொப்பில்
கொடி உறவுகளே அதை தமிழ் நாட்டு மக்கள் நிருபித்து இருக்காங்கள்
இதில் பணம் விளையாடியதை ரவிடுசம் என எத்தனை சொல்லி மாளாது
avatar
aarul
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1011
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கலைஞர் உண்ணாவிரதத்தை காமெடி பண்ணிட்டாங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum