ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!

View previous topic View next topic Go down

கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!

Post by ayyasamy ram on Wed Aug 12, 2015 8:08 am


தீபாவளிக்கு சீறிப்பாயத் தயாராகிக் கொண்டிருக்கிறது
“புலி’. ரசிகர்களின் பல்ஸ் அறிய ரெண்டுவரிப் பாடலை
மட்டும் இணையத்தில் உலவவிட்டதில், அது எக்குத்
தப்பாய் ஹிட்ஸ் அடிக்க, டோட்டல் டீமே செம ஹேப்பி.

அதே குஷி மூடோடு மொத்த இசையையும் வெளியிட்டுள்ளனர்.
இப்போது யூத்களின் செல்ஃபோனில் ரிங்டோனாய் ஒலித்துக்
கொண்டிருப்பது டி.எஸ்.பி.யின் பீட்ஸ் தான்.
“புலி’ இசை வெளியீட்டு விழாவில், இருந்து சில துளிகள்…

* சினிமா நிகழ்ச்சிகள் வழக்கமாக நடக்கும் அரங்கங்களைத்
தவிர்த்துவிட்டு மகாபாலிபுரம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றின்
பிரமாண்ட ரங்கில் இசை வெளியீடு நடத்தப்பட்டது.

இந்தப் படத்துல எல்லாமே புதுசா இருக்கணும் என்கிற
விஜய்யின் அக்கறையே இந்த இடமாற்றத்துக்கும் காரணம்.

* சென்னை நகரில் தொடங்கி மகாபலிபுரம் வரை கிழக்கு
கடற்கரைச் சாலை வழி நெடுகிலும் பேனர்கள் வைத்து
திக்குமுக்காடச் செய்துவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

* மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால்
3 மணிக்கே அரங்கத்துக்கு வந்து ஏற்பாடுகளைப்
பார்வையிட்ட விஜய், சரியாக 4 மணிக்கெல்லாம் வாசலில்
நின்று வி.ஐ.பி.கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என
வந்தவர்களை அவரே வரவேற்று மகிழ்ந்தார்.

* வழியெங்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இரண்டு
புறமும் போர் வீரர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.
-*
அடுத்த படத்தில் போலீஸ் கேரக்டர் செய்கிறார் விஜய்.
அதற்காக தலைமுடியை ஷார்ட்டாக வெட்டி, டிரிம்மான
போலீஸ் ஆஃபீஸராக மாறி இருந்தார். இதனால் விழா
அரங்கில் பலருக்கு சட்டென்று விஜய்யை அடையாளம்
தெரியவில்லை. திடீரென்று நெருக்கமான
பத்திரிகையாளர்களை பின்னால் இருந்து வந்து
கட்டியணைத்துக் கொண்டு, “அண்ணா, நான்தான் விஜய்.
அடையாளம் தெரியலியா’ என்று வெடித்துச் சிரித்து இன்ப
அதிர்ச்சி தந்தார்.

* ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா, நந்திதா,
தம்பி ராமையா, தெலுங்கு காமெடியன் அலி என ஒட்டு
மொத்த புலி டீமும் ஆஜராகி இருந்தது. வில்லனாக
நடித்துள்ள சுதீப் மட்டும் மிஸ்ஸிங்.

* விஜய்க்கு அருகே அவரது மனைவி சங்கீதா அமர்ந்து
கொண்டிருந்தார். ஹன்ஸிகா வந்தவுடன், அவரை விஜய்
அருகில் அமரச் சொல்லிவிட்டு பின் வரிசைக்குச் சென்று
அமர்ந்து கொண்டார்.

* புலி படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் 210 இடங்களில்
நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி ஆச்சரியப்
படுத்தினார் இயக்குனர் சிம்பு தேவன். அவர் ஒரு ஓவியர்
என்பதால் மொத்தப் படத்தையும் வரைந்து காட்டி
விட்டதால் கிராஃபிக்ஸ் செய்பவர்களுக்கு வேலை
ரொம்பவே சிம்பிளாகிவிட்டதாம்.

* ராஜா ராணி கதையில் நடிக்கணும் என்பது விஜய்யின்
நீண்ட நாள் ஆசையாம். அது இப்பதான் நிறைவேறியிருக்கு
என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார் விஜய்.

* ஸ்ரீதேவியின் மகள்களுக்கு விஜய்யை ரொம்பப் பி
டிக்குமாம். “என் மகள்களுக்காகத்தான் முதலில் இந்தப்
படத்தில் நடிக்க சம்மதிச்சேன். விஜய் கேரியர்ல இது வேற
மாதிரியான படம்’ என்று சிலாகித்தார் ஸ்ரீதேவி.

* மேடையில் பேசும்போது முழுக்கவே தமிழில் பேசி
அசத்தினார் ஹன்ஸிகா.

* நிகழ்ச்சியின் மொத்த கவனத்தையும் தன் பக்கம்
இழுத்துக் கொண்டவர் டி. ராஜேந்தர். மேடையிலேயே
எமோஷனலாகி, சிம்புவின் “வாலு’ படம் வெளியிட
விஜய் செய்த உதவிகளைச் சொல்லிக் கண்கலங்கினார்.
தொடர்ந்து விஜய்யைப் புகழ்ந்து தள்ள உட்கார்ந்த இடத்தில்
இருந்தே “போதும்ணா’ என வெட்கத்துடன் கும்பிடு
போட்டார் விஜய். அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து புகழ,
எழுந்துநின்று கும்பிட்டார் விஜய். அப்படியும்
டி.ஆர். நிறுத்தாததால் மேடைக்கே வந்து அவருக்கு சால்வை
அணிவித்து அப்படியே அழைத்து வந்துவிட்டார்.
அரங்கமே சிரிப்பில் அதிர்ந்த தருணம் அது.

—————————————-

– நிஷாந்த்
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!

Post by விஸ்வாஜீ on Wed Aug 12, 2015 8:35 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!

Post by Muthumohamed on Wed Aug 12, 2015 9:43 pm

பாடல்கள் அனைத்தும் சுமார் ராகம் தான் போங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum